Realme P3 5G ஒரு ஹை எண்டு அம்சம் கொண்ட போன், இதில் 6.67-இன்ச், 120Hz AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது இதன் விலை ரூ,16,999ஆகும்.
இந்த போனில் ஒரு 3D கர்வ்ட் pOLED டிஸ்ப்ளே உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் உடன் வரும் இந்த போனின் விலை ரூ,18,999 ஆகும்.
Vivo T3 5G போனில் 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் MediaTek’s Dimensity 7200 சிப்செட் வழங்குகிறது இதன் விலை ரூ,18,499 ஆகும்.
Nothing யின் இந்த போனில் MediaTek Dimensity 7200 Pro சிப் உடன் வருகிறது மேலும் இந்த போனின் விலை ரூ,17,999 ஆகும்.
OnePlus Nord CE4 Lite 5G யின் இந்த போன் ஆல் ரவுண்டர் சூப்பர் பாஸ்ட் போன் ஆகும் இதில் 6.72-இன்ச் டிஸ்ப்ளே உடன் 120Hz ரெப்ரஸ் ரேட் சப்போர்ட் செய்கிறது இதன் விலை ரூ,16,575 ஆகும்.