இந்த போர்ட்டபிள் Ac மிகவும் பாப்புலரான ஒன்றாகும் இது ஸ்டைலிஸ்ட் லுக்குடன் மிக சிறந்த ஸ்மார்ட்டாக பயன்படுத்தலாம் 1டோன் வசதியுடன் இன்ஸ்டால் செய்வது சுலபம்
வோல்டாஸ், இந்திய கோடை காலத்திற்கு ஏற்ற, கச்சிதமான மற்றும் மிக சிறந்த பர்போமான்ஸ் கொண்ட போர்ட்டபிள் ஏசி வழங்குகிறது. அதன் சிறப்பான கூலிங் பர்போமான்ஸ் வழங்குகிறது இதன் விலை அமேசானில் ரூ,68,990 வைக்கப்பட்டுள்ளது.
இது 1 Tons உடன் ஏண்டி பெக்டேரியல் பில்ட்டர் அம்சத்துடன் வருகிறது மேலும் இது ஒரு 4-in-1: AC ஆகும், இது மிக சிறிய கேபினெட் டிசைன் போல இது HD பில்ட்டர் வழங்குகிறது இதன் விலை அம்சானில் ரூ,30990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது.
டாட்டாவின் இந்த Croma 1.5 Ton Portable AC அம்சத்தை பற்றி பேசினால் இது 1.5-ton கூலிங் கெப்பாசிட்டி வழங்குகிறது, இதனுடன் இதில் காப்பர் கண்டேன்ஷர் 5275 வாட்ஸ் வழங்குகிறது இதனுடன் இதில் 5 ஸ்டார் எனர்ஜி ரேட்டிங் உடன் 170 sq. ft வரை அதாவது 18-20 km வரை சிறைந்த பர்போமான்ஸ் வழங்குகிறது
Blue portable AC நீங்கள் விரும்பும் இடத்தில் நகர்த்தலாம். ஏசியில் காப்பர் , பாக்டீரியா ரெசிஸ்டன்ட் சில்வர் பினிஷ் மற்றும் செல்ப்-கேர் ஆகியவை உள்ளன. மின்சாரத்தை சேமிக்க ஸ்லீப் மோட் மற்றும் ஆட்டோ மோட் கிடைக்கின்றன. டச் கண்ட்ரோல் கோல்ட் பின்ஸ் மற்றும் ரிமோட் சப்போர்ட் வழங்கப்படுகிறது இதன் விலை அமேசானில் ரூ,37,980 ஆகும்.
AMFAH யின் இந்த போர்டபிள் AC யில் ஏர் பில்ட்டர் எப்படிப்பட்ட வேப்பத்த்யும் எளிதாக தாக்குபிடிக்கும் மேலும் கண்ட்ரோலுடன் எளிதாக பயன்படுத்தலாம்