கரன் சிங் தியாகி இயக்கத்தில் அக்ஷய் குமார் , மாதவன் , அனன்யா பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கேசரி சேப்டர் 2. இப்படம் வரும் ஜூன் 13 ஆம் தேதி Jio hotstar யில் பார்க்கலாம்.
DD நெக்ஸ்ட் லெவல் பார்ட் நான்கின் காமெடி திரைப்படமாகும் தில்லுக்கு துட்டு சந்தானம் இன்டல் முக்கிய ரோலில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தை June 13-ZEE5 யில் பார்க்கலாம்
லோகேஷ் அஜிஸ் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் நவீன் சந்திரா முக்கிய ரோலில் நடித்துள்ளார் ஒரு நேர்மையான போலிஷ் அதிகாரியின் கதையாகும் Aha தமிழ் ஜூன் 13 அன்று பார்க்கலாம்.
காலித் ரஹ்மான் இயக்கத்தில் நஸ்லென் நடித்த படம் `Alappuzha Gymkhana'. இளைஞர்கள் சிலர் அமெச்சூர் பாக்சிங்கில் கலந்து கொள்கிறார்கள்.இப்படத்தை ஜூன் 13 அன்று sony LIV யில் பார்க்கலாம்
கரண் இயக்கத்தில் வெங்கடேஷ், ராணா நடித்த சீரிஸ் `Rana Naidu'. இதன் இரண்டாவது சீசன் வெளியாகவுள்ளது. தந்தை மகனுக்கு இடையே நடக்கும் மோதல்களே கதை ஜூன் 13 Netflix யில் பார்க்கலாம்
அன்பு இயக்கத்தில் சண்முகப்பாண்டியன் நடித்துள்ள படம் `படை தலைவன்'. வேலுவின் யானை மணியன் அவனிடமிருந்து பிரிக்கப்படும் சூழல் ஜூன் 13 தியேட்டரில் பார்க்கலாம்
ஷாஹி கபீர் இயக்கத்தில் திலீஷ் போத்தன், ரோஷன் மாத்திவ் நடித்துள்ள படம் `Ronth'. இரவு நேர ரோந்து செல்லும் இரு காவலர்களை பற்றிய கதை இது ஜூன் 13 அன்று பார்க்கலாம்