இந்த வார OTT மற்றும் தியேட்டர் யில் கலக்க வரும் சூப்பர் மூவிஸ்

Tourist Family ’ OTT Release (JioHotstar) ரிலீஸ் தேதி : ஜூன்2, 2025

‘Tourist Family இது ஒரு மிக சிறந்த குடும்பதிரப்படம் இதில் சசிகுமார் மற்றும் சிம்ரம் லீடிங் ரோலில் நடிக்கிறார்கள் மேலும் இந்த படம் ஒரு  ஸ்ரீலங்கன் 

Vadakkan OTT Release:(Aha) ரிலீஸ் தேதி: June 6, 2025

ஹெல்சின்கியைச் சேர்ந்த ஒரு அமானுஷ்ய ஆய்வாளர், ஒரு ரியாலிட்டி டிவி  நிகழ்ச்சி படப்பிடிப்பின் போது நிகழ்ந்த தொடர் மர்மமான மரணங்களை சந்திக்கும் கதை 

Thug Life ரிலீஸ் பிளாட்பாரம்:தியேட்டர் ரிலீஸ் தேதி: ஜூன் 5, 2025

Thug Life இது ஒரு எக்ஷன் கலந்த இந்த திரைப்படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன்,சில்பர்சன்,த்ரிஷா,அபிராமி ஐஸ்வர்யா லக்ஷ்மி, அசோக் செல்வன் போன்ற பலர் நடித்த இந்த படத்தை AR  ரகுமான் இசையமைத்துள்ளார்.

குபேரா ரிலீஸ் பிளாட்பாரம்:தியேட்டர் ஜூன் 20, 2025,

குபேரா இப்படத்தின் இயக்குனர் சேகர் இயக்கத்தின் கீழ் இந்த படத்தில் தனுஷ் ரேஷ்மிகா மன்தானா மற்றும்னகர்ஜுணா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்