சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் செப்டம்பர் 11 amazon prime வீட்யோவில் பார்க்கலாம் இது லோகேஷ் கனகரா இயக்கத்தில் ரஜிகாந்த் லீடிங் ரோலில் நடித்துள்ளார்
விஷால் வெங்கட் இயக்கத்தில் வெளியாகும் பாம்ப் திரைப்படம் செப்டம்பர் 12 தியேட்டரில் ரிலீசாகிறது இதில் அர்ஜுன் தாஸ் லீடிங் ரோலில் நடிக்கிறார்
தணல் இந்த படம் வரும் செப்டம்பர் 12 தியேட்டரில் ரிலீசாகிறது அதற்வா இதில் முக்கிய ரோலில் நடிப்பதனுடன் த்ரில்லான ரோமன்ஸ் கலந்த அனுபத்தை வழங்கும.
மு.மாறன் இயக்கத்தில் வெளியாகும், இந்த ப்ளாக்மெயில் திரைபடத்தில் லீடிங் ரோலில் GV.பிரகாஷ் குமார் நடித்துள்ளார் இதை தவிர தேஜு அஷ்வினி, ஸ்ரீகாந்த், பிண்டு மாதவி போன்ற பலர் நடித்த இந்த படத்தை செப்டம்பர் 12 தியேட்டரில் பார்க்கலாம்.