டிஸ்ப்ளே
: Realme P4s Lite போனில் 6.75 இஞ்சின் LCD டிஸ்ப்ளே உடன் HD+ரேசளுசன் 120Hz ரெப்ராஸ் ரேட் இருக்கிறது .
ப்ரோசெசர்:
பர்போமன்சுக்கு இந்த போனில் Unisoc T7250 சிப்செட் வழங்கப்படுகிறது.
ஒப்பரேட்டிங் சிஸ்டம்:-
இந்த போனில் Android 16 அடிபடையின் கீழ் Realme UI யில் வேலை செய்கிறது.
கேமரா:
13MP மெயின் கேமரா மற்றும் 5MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது
ரேம்/ஸ்டோரேஜ் :
4GB ரேம் 128GB மற்றும் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனை மைக்ரோ SD கார்ட் வழியாக அதிகரிக்கலாம்.
பேட்டரி:-
7,000mAh பேட்டரியுடன் 15W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.