OPPO A5 Pro 5G அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க

Oppo A5 Pro 5G போனில் 6.67″ HD+ 120Hz உடன் இதில்  1604 × 720 ரேசளுசனுடன் வருகிறது மற்றும் இதில் 1000நிட்ஸ் ப்ரைட்னஸ் இருக்கிறது.

டிஸ்ப்ளே:-

இதில் MediaTek Dimensity 6300 ப்ரோசெசருடன் இது Android 15 அடிபடையின் கீழ் ColorOS 15 யில் வேலை செய்கிறது.

பர்போமான்ஸ் 

இந்த போனின் கேமரா டுயல் பின்புற கேமரா வழங்கப்படுகிறது 50MP மெயின் கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் வழங்கப்படுகிறது 

பின் கேமரா :-

இந்த போனில் செல்பிக்கு 8MP முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது 

முன்  கேமரா :-

இந்த போனில் 5,800mAh  பேட்டரியுடன் இதில் 45W பிளாஷ் சார்ஜிங் வழங்கப்படுகிறது 

பேட்டரி:-

IP69 வட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் உடன் இதில்  Bluetooth 5.3 மற்றும்  WiFi 5 உடன் வருகிறது 

மற்ற அம்சம்:-