iQOO Z11 Lite யின் இந்த போன் ஜூலை 24,2026 அன்று அறிமுகம் செய்யப்படுகிறது இந்த போனில் 120HZ ரெப்ராஸ் ரெட் மற்றும் 1200 நிட்ஸ் ப்ரைத்னஸ் வழங்குகிறது டியாடெக் டைமென்சிட்டி 6300 ப்ரோசெசர் மற்றும் 50 MP Sony Main Sensor கேமரா சென்சார் கொண்டிருக்கும்
Lava அதன் அதே ஜூலை 24,2026 அன்று Lava Virat Series போனை அறிமுகம் செய்கிறது இந்த சீரிஸ் கீழ் Lava Virat V1 5G மற்றும் Lava Virat V1 என இரு போங்கள் அடங்கும். இந்த போனில் 6,000mAh பேட்டரி உடன் 18W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது
Samsung Galaxy Unpacked நிங்கள்வானது ஜூலை 22 அன்று நடைபெறுகிறது இந்த நிகழ்வானது இந்திய நேரப்படி இது மாலை 6:30 மணிக்கு நடைபெறும்
இந்த Samsung Galaxy Z Fold 8 சீரிஸ் கீழ் Galaxy Z Fold 8, Galaxy Z Fold 8 Ultra, மற்றும் Galaxy Z Flip 8 ஆகிய மூன்று மாடலை எதிர்ப்பார்க்கலாம்.
Motorola Razr 70 சீரிஸ் போனும் இந்த ஜூலை மாதம் ஜூலை இறுதிக்குள் அறிமுகமாகும், அனால் இன்னும் அறிமுக தேதி அறிவிக்கவில்லை, இந்த சீரிஸ் கீழ் Razr 70 மற்றும் Razr 70 Ultra அடங்கும்