Jio ரூ,48 ப்ரீபெய்ட் திட்டம்: ரூ,48 ப்ரீபெய்ட் திட்டம் 10MB டேட்டாவுடன் வருகிறது, மேலும் 3 நாட்கள் ஜியோ கேம்ஸ் கிளவுட் அக்சஸ் வழங்குகிறது.
Jio ரூ,495 ப்ரீபெய்ட் திட்டம்:: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.495 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் சேவை வேலிடிட்டி தினமும் 1.5 ஜிபி டேட்டா + 5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவை அடங்கும். ஜியோ கேம்ஸ் கிளவுட், ஜியோஅன்லிமிடெட் சலுகையின் கீழ் இலவச ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, ஃபேன்கோட் சந்தா மற்றும் ஜியோடிவி, ஜியோஏஐகிளவுட் ஆகியவை வழங்குகிறது.
Jio ரூ,545 ப்ரீபெய்ட் திட்டம்: ரூ.545 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் சேவை வேலிடிட்டி, தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 5 ஜிபி போனஸ் டேட்டாவும் கிடைக்கிறது. இந்தத் திட்டம் ஜியோஅன்லிமிடெட் சலுகையின் கீழ் இலவச ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, 28 நாட்களுக்கு ஃபேன்கோட்,ஜியோ கேம்ஸ் கிளவுட் மற்றும் ஜியோடிவி, ஜியோஏஐகிளவுட் ஆகியவற்றை வழங்குகிறது. இந்தத் திட்டத்துடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் இணைக்கப்பட்டுள்ளது.பிராட்பேண்ட் பேக்கள் 5G நெட்வொர்க் ஆகியவை வழங்குகிறது.
(இது ஒரு டேட்டா வவுச்சர் என்பதை நினைவில் கொள்ளவும், இதைப் பயன்படுத்துவதற்கு ஒரு அடிப்படை ப்ரீபெய்ட் திட்டம் தேவைப்படும்.) ஆனால் ரூ,545 மற்றும் Jio ரூ,495 திட்டத்தை தவிர