Jio ரூ,147 திட்டம்:- ஜியோவின் இந்த திட்டத்தின் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் மொத்தம் SMS மற்றும் இதன் வேலிடிட்டி 22 நாட்கள் இருக்கிறது.

Jio ரூ,177:- ஜியோவின் இந்த திட்டத்தின் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் மொத்தம் SMS மற்றும் இதன் வேலிடிட்டி 28  நாட்கள் இருக்கிறது.

Jio ரூ,196:-ஜியோவின் இந்த திட்டத்தின் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் மொத்தம் SMS மற்றும் இதன் வேலிடிட்டி 30  நாட்கள் இருக்கிறது.

VI ரூ,179 திட்டம்:-மிகவும் மலிவான திட்டம் ரூ.179 திட்டமாகும், இது 25 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் மற்றும் 300 எஸ்எம்எஸ்-களை வழங்குகிறது.

VI  ரூ.185 மற்றொரு விருப்பம் ரூ.185 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ஆகும், இது 28 நாட்கள் வேலிடிட்டியுடன்  அன்லிமிடெட்  கால்கள்  மற்றும் 300 எஸ்எம்எஸ்-களை வழங்குகிறது.

BSNL ரூ,172 திட்டம்:- பிஎஸ்என்எல் யின் ரூ,172 திட்டத்தை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது

BSNL ரூ,184 திட்டம்:- பிஎஸ்என்எல் ரூ,184 திட்டத்தை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் இதில் தினமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது.

BSNL ரூ,190 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் இதில் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது. இந்த திட்டத்தின் விலை 1 மாதம் வேலிடிட்டி வழங்குகிறது.