VI யின் ரூ,179 திட்டத்தில் அனைத்து நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் காலிங், மொத்தம் 1GB டேட்டா மற்றும் 300 SMS உடன் 24 நாள் வேலிடிட்டி வழங்குகிறது
VI யின் ரூ,189 திட்டத்தில் அன்லிமிடெட் காலிங்,1GB டேட்டா மற்றும் 300 SMS உடன் இதன் வேலிடிட்டி 26 நாட்களுக்கு வருகிறது.
ஏர்டெல்லின் ரூ,199 திட்டத்தில் அன்லிமிடெட் காலிங்,2GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS உடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு வழங்குகிறது இதை தவிர Adobe Express, ஹெலோ ட்யூன் போன்றவை வழங்கப்படுகிறது
ஜியோவின் இந்த திட்டம் ரூ,198 யில் வருகிறது இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2 GB உடன் ஆகமொத்தம் 28 GB டேட்டா தினமும் 100 SMS மற்றும் இதன் வேலிடிட்டி 14 நாட்களுக்கு இருக்கிறது
ஜியோவின் அடுத்த ரூ,189 யில் அன்லிமிடெட் காலிங், மொத்தம் 2GB டேட்டா மற்றும் 300SMS உடன் இதன் வேலிடிட்டி 28 நாட்களுக்கு வருகிறது
BSNL ரூ,199 வரும் திட்டத்தில் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS உடன் இதன் வேலிடிட்டி 30 நாட்களுக்கு இருக்கும்
BSNL ரூ,149 திட்டத்தில் அன்லிமிடெட் காலிங்,தினமும் 1GB டேட்டா மற்றும் தினமும் 100SMS மற்றும் இதன் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும்