இந்த அம்சம் USSD கொட *99# மூலம் செயல்படுகிறது. நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் மொபைலில் இருந்து ஒரு நம்பரை டயல் செய்தால் போதும். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை படிப்படியாகப் பார்ப்போம்.
ஸ்டேப் 3:- இப்போது உங்களுக்கு பல விருப்பங்கள் தோன்றும். பணம் அனுப்பு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டேப் 5 இப்போது நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் நபரின் நம்பரை உள்ளிடவும்.
ஸ்டேப் 6 இப்போது இதைச் செய்த பிறகு, உங்கள் போன் ஸ்க்ரீனில் அவருடைய பெயரைக் காண்பீர்கள், பெயர் சரியாக இருந்தால் அதை உறுதிப்படுத்தவும்.
ஸ்டேப் 7 இப்போது நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையையும் உங்கள் UPI PIN-ஐயும் உள்ளிடவும். அவ்வாறு செய்வது இண்டநெட் இல்லாமலேயே பணத்தை அனுப்பலாம் .