உங்கள் ஆதாரைப் பாதுகாக்க, முதலில் நீங்கள் ஒரு VID ஐ உருவாக்க வேண்டும் . UIDAI வெப்சைட்  பார்வையிடுவதன் மூலம் இதை எளிதாக உருவாக்கலாம். நீங்கள்

முதலில் UIDAI யின்  myAadhaar போர்டல் செல்ல வேண்டும் 

இங்கே, கீழே ஸ்க்ரோல் செய்த  பிறகு, நீங்கள் 'லோக் /அன்லாக் ஆதார்' விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.

கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் படித்த பிறகு, 'Next' என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் VID, முழுப் பெயர், PIN கோட்  மற்றும் கேப்ட்சா கோட்  போன்ற சில விவரங்களை உள்ளிட்டு OTP-யைக் கோரவும்.

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில்  பெறப்பட்ட OTP-ஐ சமர்ப்பித்து, உங்கள் ஆதார் பயோமெட்ரிக்கை உடனடியாகப் லோக் செய்யலாம்