முதலில் உங்கள் மொபைல் நம்பர் ஆதார் கார்ட் உடன் மொபைல் நம்பர் லிங்க் செய்யப்பட்டிருக்க வேண்டும் 

முதலில் உங்கள் மொபைல் நம்பர் ஆதார் கார்ட் உடன் மொபைல் நம்பர் லிங்க் செய்யப்பட்டிருக்க வேண்டும் 

அதன் பிறகு உங்களின் லிங்க் செய்யப்பட்டிருக்க  வேண்டும் 

அதன் பிறகு  MyGov Helpdesk +91-9013151515 சேமித்து கொள்ளவும் 

அதன் பிறகு MyGov Helpdesk' +91-9013151515 நம்பரில் Hi என  அனுப்ப வேண்டும் 

அதன் பிறகு DigiLocker Services என்பதை செலக்ட் செய்ய வேண்டும்

DigiLocker Services அக்கவுன்ட் இருந்தால் அதை  உருதி செய்யவும்.

இப்பொழுது உங்கள் Aadhaar number மற்றும் உங்கள் மொபைல் நம்பருக்கு வரும் OTP போட்டு வெரிபை செய்யவும்  

அதன் பிறகு chatbot மூலம் DigiLocker  உங்களின் அனைத்து டாக்குமென்ட்  தெரியும் 

அதன் பிறகு அந்த லிஸ்ட்டிலிருந்து  digital AadhPDFaar  வடிவில் உங்களின் whatsApp வரும்