உங்கள் மொபைல் அல்லது கம்பயூட்டர் பிரவுசர் திறக்கவும்.

கேஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு செல்லவும்.

உங்கள் லோகின் விவரங்களைப் பயன்படுத்தி லோகின் செய்யவும் 

Booking Status / Order Tracking விருப்பத்தைச் க்ளிக் செய்யவும்.

கஸ்டமர்  ஐடி நம்பர்  அல்லது ரெபரன்ஸ்  நம்பரி  உள்ளிட்டுச் Submit செய்யவும் .

இதற்குப் பிறகு, ஸ்டேட்டஸ்   காண்பீர்கள்

Pending: புக்கிங் ஆகியது ஆனால் ப்ரோசெசஸ் ஆகவில்லை . In Transit: சிலிண்டர் உங்கள் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டது. Delivered: சிலிண்டர் டெலிவர் ஆகிவிட்டது Cancelled: बुபுக்கிங் கேன்ஸில் செயப்பட்டது.