Grok AI பயன்படுத்தி இலவசமாக AI Chatbot X ட்ரென்ட் ஆகிறது, இதன் மூலம் இலவசமாக Ghibli இமேஜ் உருவாக முடியும்.
Getming .Ai இது ஒரு இலவச AI தூள் ஆகும் இதன் மூலம் நீங்கள் உங்களின் போட்டோவை Ghilbi ஸ்டைல் போட்டோ ஆர்ட் கிடைக்கும்
Clipfly Ai பவர்ட் வீடியோ எடிட்டிங் Tool அம்சம் கொண்டுள்ளது இதன் மூலம் நீங்கள் உங்களின் வீடியோவை ஆட்டோமேட்டிக்காக கிளிப் வடிவில் கொண்டு வரும் மேலும் உங்களை ஈர்க்கும் வகையில் இருக்கிறது.
Erase Ai என்பது Ai பிளாட்பாரம் ஆகும் இதன் மூலம் எந்த ஒரு கடினமான வேலைகளையும் எளிதாக செய்ய முடியும் இதன் மூலம் சிக்கலான வேலை சுலபமாக செய்ய முடியும்.
Fotor AI இந்த பிளாட்பாரம் இலவசமாக உங்களின் இமேஜை ஜெப்பநிஷ் ஸ்டைலில் Ghlbi இமேஜ் உருவாக்கும்