அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு வெறும் ரூ,300க்குள் வரும் இந்த திட்டத்தில் அதிக வேலிடிட்டி ஆகியவை வழங்குகிறது அந்த வகையில் இந்த லிஸ்ட்டில் இருள்க்கும் பெஸ்ட் திட்டம் பற்றி பார்க்கலாம் வாங்க
இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா, 100 இலவச SMS மற்றும் அன்லிமிடெட் காலிங் பெறலாம். ஒரு சிம்மில் பயன்படுத்த மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது
BSNL ரூ.225 திட்டம் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் கால்கள், தினமும் 2.5GB டேட்டா அதன் பிறகு 40 Kbps ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் தினமும் 100 SMS வழங்குகிறது.
BSNL ரூ.229 இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா (அதன்பிறகு ஸ்பீட் 40 Kbps ஆகக் குறைக்கப்பட்டது), அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால்கள், மற்றும் தினமும் 100 SMS உடன் இதன் வேலிடிட்டி 1 மாதம் இருக்கிறது.
BSNL ரூ.228 இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா (அதன்பிறகு ஸ்பீட் 40 Kbps ஆகக் குறைக்கப்பட்டது), அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால்கள், மற்றும் தினமும் 100 SMS உடன் இதன் வேலிடிட்டி 1 மாதம் இருக்கிறது
BSNL ரூ,298 திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மொத்தம் 52GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 52 நாட்களுக்கு இருக்கிறது