சாம்சங்கின் இந்த போனில் Snapdragon 8 Elite ப்ரோசெசர் கேமிங்க்க்கு மிக சிறந்த பர்போமான்ஸ் கொண்ட போன் ஆகும்.
iQOO போன் ஒரு மிக சிறந்த கேமிங் பர்போமான்ஸ் கொண்ட போன் ஆகும், இதில் Snapdragon 8 Elite சிப்செட் லேட்டஸ்ட் ப்ரோசெசர் இருப்பதால் இது மிக சிறந்த போனகும்
நீங்கள் போன் குறைந்த விலையில் மிக சிறந்த பர்போமான்ஸ் கொண்ட போன் வாங்க நினைத்தால் iQOO Neo 10R மிக சிறந்த தேர்வாக இருக்கும் ஏன் என்றால் இதில் Snapdragon 8s Gen 3 ப்ரோசெசர் இருக்கிறது.
OnePlus யின் இந்த போன் மிக சிறந்த பவர்புல் போனாக இருக்கும் இதில் Snapdragon 8 Gen 3 சிப்செட் கொண்ட ப்ளாக்ஷிப் பர்போமான்ஸ் லெவல் கொண்ட போன் ஆகும்.
OnePlus Nord 4 போன் ஒரு மிட் ரேன்ஜ் பிரிவில் வரும் பெஸ்ட் போன் ஆகும், மேலும் இது Snapdragon 7+ Gen 3 ப்ரோசெசர் வழங்குகிறது இது கேமிங்க்கு சிறந்த பர்போமான்ஸ் வழங்குகிறது.
Nothing Phone 3a Pro ஒரு பிரெஷ் கேமிங் ஸ்மார்ட்போன் ஆக இறக்கியுள்ளது Snapdragon 7s Gen 3 ப்ரோசெசர் வழங்குகிறது.