K.G.F: Chapter 2 இது எக்ஷன் திரைப்படமாகும் தங்க சுரங்கத்தில் போராடும் ஏழைகலை காப்பாற்ற போராடும் ராக்கி பாய்
இது சுதந்திரத்திற்கு முன்னதாக பிரிட்டிஷ் போராடி மீட்ட கதையாகும் இந்தியாவில் ஐந்து மொழிகளில் ஒரு "பேன் இந்திய" படமாக RRR திரைப்படம் வெளியாகியுள்ளது
அதிகாரம், இரத்தக்களரி மற்றும் துரோகம் ஆகியவற்றின் இந்தக் கதையில், இரண்டு நண்பர்களாக இருந்து எதிரிகளாக மாறியதே கதை
சூப்பர் ஸ்டார் நடிக்கும் ரஜினிகாந்த் இதில் ரிடைர்ட் போலிசர் இதில் மகனை கடத்தலுக்கு துணைபோகும் மகனை பந்தாடுகிறார்
இதில் கமல்ஹாசன் லீடிங் ரோலில் நடித்துள்ளார் இந்த படத்தில் ஸ்பெசல் இன்வேச்டிகேட்டார் ஆக இருக்கிறார்
இதில் தளபதி விஜய் போதை பொருளுக்கு அடிமையாக்கும் கேங்கிடமிருந்து மீட்டுவதே கதை
LEO லோகேஷ் கனகராஜ் இயக்கி செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்த 2023 ஆம் ஆண்டு இந்திய தமிழ் அதிரடி திரில்லர் திரைப்படமாகும்.