Dragon இது காமெடி கலந்த ரோமன்ஸ் திரைப்படமாகும் மார்ச் 21 Netflix யில் பார்க்கலாம் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியாகியது
மத கஜ ராஜா முக்கிய லீடிங் ரோலில் நடிக்கும் விஷால் சுந்தர் C இயக்கத்தில் வெளியாகியது
2K Love Story சுசீந்திரன் இயக்கத்தில் 2K லவ் ஸ்டோரி படம் வெளியாகிறது தமிழ் காதல் காமெடி திரைப்படம், இதில் ஜெகவீர், மீனாட்சி கோவிந்தராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர்
மெங்னாபுரத்தில் நடக்கும் ஜாலியோ ஜிம்கானா, பவானி மற்றும் அவரது குடும்பத்தினரின் கனவு முயற்சி தோல்வியடைந்த பிறகு எதிர்பாராத சவால்களை எதிர்கொள்வதைப் பின்தொடர்கிறது.