[Tamil - தமிழ்] PUBG_Mobile_Game உட்பட 118 சீனா ஆப் இந்தியாவில் தடை

By | Publish on 03-Sep-20
Digit’s You Tube Channel

1909 Subscribers . 92 Videos

---------------------------- இந்திய அரசு #PUBG_Mobile_Game ban செஞ்சு இருகாங்க. வெறும் #PubG_Mobile மட்டும் இல்லாம இதை தவிர மற்ற 117 #chinese_mobile_apps இந்தியாவில் #ban பண்ணி இருகாங்க, நீண்ட நாளாகவே #PUBG_Mobile #ban செய்யலாமா, வேண்டாமான்னு பேச்சு வார்த்தை நடந்து வந்தது மேலும் இது #chinese_app தானா ? கேள்வி இருந்தது ஆனாலும் அது பக்கம் இருக்க லடாக் ல சீனா மற்றும் இந்தியாவின் தொடர்ந்து கலவரம் நடப்பதால் இந்திய அரசு இந்த அதிரடி முடிவை எடுத்து இருகாங்க PubG உள்பட இந்த 118 apps ban ஆகி இருக்கு இந்தியாவுல list of banned apps in india இப்பொழுது நீங்கள் டிஜிட் மெக்சினை ஆன்லைனில் படிக்க முடியும், மெக்சினை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள். https://geek.digit.in/product/april-2020-magazine/?utm_source=youtube&utm_medium=text&utm_campaign=digital_launch நீங்கள் எங்கள் பெஸ்புக் சேனலை Follow செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள் https://www.facebook.com/DigitTamil/ இது போல கூடுதல் தகவலை பெற எங்கள் வெப்சைட் மூலம் தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள் https://www.digit.in/ta/technology-news/

Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.

DMCA.com Protection Status