சாம்சங் கேலக்ஷி A6+ ரிவ்யூ உடன் Pros, Cons மற்றும் விலை

By Team Digit | Publish on 16-Jul-18
Digit’s You Tube Channel

1909 Subscribers . 92 Videos

escription - Galaxy A6+ மிக சிறந்த அனுபத்தை தருகிறது இதன் குவாலிட்டி மற்றும் மிக சிறந்த டிஸ்பிளே மற்றும் இதனுடன் டிசைபோய்ன்ட்மென்ட் என்று பார்த்தல் அதன் பார்போமான்ஸ் தான் மற்றும் இதனுடன் இதன் லோ லைட் அவ்வளவு நல்ல போட்டோ எடுக்கல இதன் விலை பற்றி பேசினால் Rs 25,990 இருக்கிறது Samsung Galaxy A6+ நிறுவனம் இதுல கீழ போயிருக்கு தான் சொல்லணும் இதனுடன் நிறுவனம் புதிய பேக் அன்றொஇட் தான் இருக்கு குறைந்த விலையில் இப்போதெல்லாம் மிக சிறந்த அம்சங்களை கொடுக்குறாங்க இந்த விலையில் இது ஏமாற்றமே Samsung Galaxy A6+ specs 6 அங்குல சூப்பர் AMOLED டிஸ்பிளே 1080x2220p ரெஸலுசன் Android 8.0 Oreo Snapdragon 450 ப்ரோசெசர் 4 ஜிபி ரேம் 64GB ஸ்டோரேஜ் 3500mAh பேட்டரி 16MP + 5MP பின்புற கேமரா 24 எம்.பி. செல்பி கேமரா

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.

DMCA.com Protection Status