00:05:48.37மினி |1779 வியூவ் |163 day(s) ago

Google Pixel 3 XL Unboxing

எழுதியது Team Digit | வெளியிடப்பட்டது Apr 6, 2019
Like 2kDislike 200Comment 50

பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன் 3430 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் இவற்றில் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது கூகுள் பிக்சல் 3 XL சிறப்பம்சங்கள்: - 6.3 இன்ச் 2880x1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. + OLED 18:5:9 டிஸ்ப்ளே - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் - அட்ரினோ 630 GPU - 4 ஜி.பி. ரேம் - 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி - ஆன்ட்ராய்டு 9.0 பை - 12.2 எம்.பி. பிரைமரி கேமரா, LED ஃபிளாஷ், 1.4μm பிக்சல், ƒ/1.8, டூயல் PD ஆட்டோஃபோக்கஸ், OIS, EIS, 4K - 8 எம்.பி. ஆட்டோஃபோக்கஸ் செல்ஃபி கேமரா, f/1.8, 75° FOV - 8 எம்.பி. ஃபிக்சட் ஃபோக்கஸ் இரண்டாவது செல்ஃபி கேமரா, f/2.2, 97° FOV - கைரேகை சென்சார், ஆக்டிவ் எட்ஜ் - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்(IP68) - முன்பக்கம் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3 மைக்ரோபோன்கள் - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி - 3430 எம்.ஏ.ஹெச். பேட்டரி - ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங்


advertisements
advertisements
டிஜிட்டைக் கேளுங்கள்

சமீபத்திய கேள்விகள்

கருத்துகள்
கருத்தை போஸ்ட் செய்ய முதல் நபராக இருங்கள்
புதிய கருத்து இடுக
கமன்ட் செய்வதற்க்கு நீங்கள் சைன் இன் வேண்டும்
advertisements
advertisements
advertisements
advertisements