இந்தியாவில் 2018 ஆண்டின் சிறந்த கேமரா போன்கள்

By Sakunthala | Price Updated on 12-Apr-2019

ஸ்மார்ட்போன்கள் இப்போதெல்லாம் பெரிய கேமெராக்களுடன் கொண்டிருக்கிறது. ஆனால் இதில் எந்த சிறந்த கேமரா போன் வாங்குவது? இந்தியாவில் டிசம்பர் 2017 ஆண்டின் சிறந்த கேமரா போன்கள் பாருங்கள் நாங்கள் இங்கு கொண்டுவந்துள்ளோம் இது உங்களால் வாங்க முடியும். இந்த போன்கல் எல்லாம் சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்கள், அது சிறந்த இமேஜ் குவாலிட்டியை தருகிறது. ஒவ்வொரு பரிந்துரைக்கப்பட்ட கேமரா போன்களின் Top 10 சிறந்த ஸ்மார்ட்போன்களை கிளிக் செய்து அதன் தெளிவான ரிவ்யூ படியுங்கள். Although the prices of the products mentioned in the list given below have been updated as of 4th Jun 2020, the list itself may have changed since it was last published due to the launch of new products in the market since then.

 • Screen Size
  Screen Size
  5.5" (2560 x 1440)
 • Camera
  Camera
  12 | 8 MP
 • RAM
  RAM
  4 GB
 • Battery
  Battery
  3450 mAh
Full specs

Google’s Pixel XL இன்றைய சிறந்த கேமரா போன் ஆகும் .இந்த ஸ்மார்ட்போன் அதன் கேமெராவை நம்பியுள்ளது இதில் 4 GB ரேம் உடன் 32GB லிருந்து 128GB வரை ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும் இதன் டிஸ்பிலே 5.5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்( (2560 x 1440) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 2.15 GHz,Quad இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 625 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 12MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் 3450 mAHபேட்டரி இருக்கிறது. இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. .Pixel மற்றும் Pixel XL ஆண்ட்ராய்ட் போன் விரும்புவர்களுக்கு யாருக்கு சிறந்த கேமரா போன் வேண்டுமோ அவர்களுக்கு இது மிக சிறந்ததாக இருக்கிறது. நீங்கள் கேமரா முக்கியத்துவம் கொடுத்தால் இதுவே சிறந்த போன்.இது பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் கிடைக்கிறது.

SPECIFICATION
Screen Size : 5.5" (2560 x 1440)
Camera : 12 | 8 MP
RAM : 4 GB
Battery : 3450 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 821
Processor : Quad
 • Screen Size
  Screen Size
  5.5" (1080 x 1920)
 • Camera
  Camera
  12 + 12 MP | 7 MP
 • RAM
  RAM
  3 GB
 • Battery
  Battery
  2900 mAh
Full specs

iPhone 7 Plus 'டூயல் கேமரா சிறப்பாக உள்ளது,. இரண்டாவதாக இது இன்னும் சிறந்த கேமரா போன் ஆகா இருக்கிறது.. இதில் 3 GB ரேம் உடன் 32GB மற்றும் 128 லிருந்து 256GB வரை ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும் இதன் டிஸ்பிலே 5.5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்( (1080 x 1920 பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 2.34 GHz,Quad இருக்கிறது .இது A10 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 12MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 7 MP ஆக உள்ளது இதில் 2900 mAH பேட்டரி இருக்கிறது அது ஸ்மூத்தான பர்போமான்ஸ் தருகிரது.. இந்த போன் iOS வெர்சனில் இயங்குகிறது. iPhone 7 Plus இன்றைய அதிவேகமான ஸ்மார்ட்போன் இன்று மார்க்கெட்டில் நீங்கள் வாங்க இது நிச்சயமாக மதிப்புள்ள போன்களாக இருக்கிறது. இது அமேசான், பிளிப்கார்ட் மற்றும் Tatacliq கிடைக்கிறது.

SPECIFICATION
Screen Size : 5.5" (1080 x 1920)
Camera : 12 + 12 MP | 7 MP
RAM : 3 GB
Battery : 2900 mAh
Operating system : iOS
Soc : A10
Processor : Quad
 • Screen Size
  Screen Size
  5.8" (1440 x 2960)
 • Camera
  Camera
  12 | 8 MP
 • RAM
  RAM
  4 GB
 • Battery
  Battery
  3000 mAh
Full specs

Samsung Galaxy S8 கடந்த ஆண்டு சாம்சங் flagship போன்ற அதே கேமரா கொண்டுள்ளது. இதில் 4 GB ரேம் உடன் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5.8 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்( (1440 x 2960) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 2.3 GHz,Octa Core இருக்கிறது .இது Exynos 8895 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 12MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் 3000 mAH பேட்டரி இருக்கிறது அது ஸ்மூத்தான பர்போமான்ஸ் தருகிரது.. இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இது ebay ல் கிடைக்கிறது. டூயல் பிக்சல் சென்சார் வேகமான போகஸ் செலுத்துகிறது மற்றும் கேமரா இந்த நேரம் இன்னும் நம்பகமாக உள்ளது

SPECIFICATION
Screen Size : 5.8" (1440 x 2960)
Camera : 12 | 8 MP
RAM : 4 GB
Battery : 3000 mAh
Operating system : Android
Soc : Exynos 8895
Processor : Octa
Advertisements
 • Screen Size
  Screen Size
  5.5" (1080 x 1920)
 • Camera
  Camera
  16 + 20 MP | 16 MP
 • RAM
  RAM
  6 GB
 • Battery
  Battery
  3300 mAh
Full specs

OnePlus விட OnePlus 5 இன் டுயல் கேமரா அதிக சூப்பரா இருக்கிறது. இதில் 6 மற்றும் 8 GBரேம் உடன் 64GB லிருந்து 128GB வரை ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும் இதன் டிஸ்பிலே 5.5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்( 1080 x 2080) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 2.45 GHz,Octa Core இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 835 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 16 மற்றும் 20 இருக்கிறது மற்றும் பிரண்ட் 16 MP ஆக உள்ளது இதில் 3300 mAH பேட்டரி இருக்கிறது அது ஸ்மூத்தான பர்போமான்ஸ் தருகிரது.. இந்த போன் அதி வேகமான ஆண்ட்ராய்ட் போன் நீங்கள் இதை இன்றே வாங்கலாம் . இந்த போன் அமேசானில் கிடைக்கிறது

SPECIFICATION
Screen Size : 5.5" (1080 x 1920)
Camera : 16 + 20 MP | 16 MP
RAM : 6 GB
Battery : 3300 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 835
Processor : Octa
 • Screen Size
  Screen Size
  5.5" (1440 x 2560)
 • Camera
  Camera
  12 | 16 MP
 • RAM
  RAM
  6 GB
 • Battery
  Battery
  3000 mAh
Full specs

HTC U11 கேமராவில் இது சிறந்த ஒன்றாகும் இதில் 4GB மற்றும் 6 GBரேம் உடன் 64GB லிருந்து 128GB வரை ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும் இதன் டிஸ்பிலே 5.5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (1440 x 2560)பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 2.4 GHz,Octa Core இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 835 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 12 MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 16 MP ஆக உள்ளது இதில் 3000 mAH பேட்டரி இருக்கிறது அது ஸ்மூத்தான பர்போமான்ஸ் தருகிரது.. இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது..

SPECIFICATION
Screen Size : 5.5" (1440 x 2560)
Camera : 12 | 16 MP
RAM : 6 GB
Battery : 3000 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 835
Processor : Octa
 • Screen Size
  Screen Size
  5.7" (1440 x 2560)
 • Camera
  Camera
  12 + 12 MP | 8 MP
 • RAM
  RAM
  6 GB
 • Battery
  Battery
  4000 mAh
Full specs

Huawei முதல் முறையாக ஸ்மார்ட்போன்களுக்கு டூயல் கேமராக்களைக் கொண்டுவந்துள்ளது. மற்றும் கம்பெனி கேமராவில் நல்ல ப்ராக்டிஸ் கொண்டுள்ளது. இதில் 6GB மற்றும் 6 GBரேம் உடன் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5.7 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் ((1440 x 2560)) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 2.4 GHz,OctaCore இருக்கிறது .இது Kirin 960 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 12 MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் 4000 mAH பேட்டரி இருக்கிறது அது ஸ்மூத்தான பர்போமான்ஸ் தருகிரது.. இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது.. இது அமேசானில் கிடைக்கும்

SPECIFICATION
Screen Size : 5.7" (1440 x 2560)
Camera : 12 + 12 MP | 8 MP
RAM : 6 GB
Battery : 4000 mAh
Operating system : Android
Soc : Kirin 960
Processor : Octa
Advertisements
 • Screen Size
  Screen Size
  5.46" (2160 x 3840)
 • Camera
  Camera
  19 | 13 MP
 • RAM
  RAM
  4 GB
 • Battery
  Battery
  3230 mAh
Full specs

சோனி நிச்சயமாக இந்த நேரத்தில் அதன் கேமராவை இம்ப்ருவ் ,செய்துள்ளது ஆனால் அது இன்னும் flagship ஸ்மார்ட்போன் பின்னால் தான் போட்டியிடுகிறது. இதில் 4 GB ரேம் உடன் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5.5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (2160 x 3840) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.9 GHz,Octa Core இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 835 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 19 MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 13 MP ஆக உள்ளது இதில் 3230 mAH பேட்டரி இருக்கிறது அது ஸ்மூத்தான பர்போமான்ஸ் தருகிரது.. Xperia XZ பிரீமியம் சோனி ரசிகர்களுக்கு முறையீடு செய்கிறது , மற்றும் 960fps slo-mo வீடியோக்களை பார்வையாளரை பதிவு செய்ய விரும்பும் ஒரு முக்கிய .ரேகார்டாக இருக்கிறது.

SPECIFICATION
Screen Size : 5.46" (2160 x 3840)
Camera : 19 | 13 MP
RAM : 4 GB
Battery : 3230 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 835
Processor : Octa
 • Screen Size
  Screen Size
  5.5" (1440 x 2560)
 • Camera
  Camera
  12 | 5 MP
 • RAM
  RAM
  4 GB
 • Battery
  Battery
  3600 mAh
Full specs

Galaxy S7 Edge ஒரு 12MP சோனி IMX260 சென்சார், ஒரு f / 1.7 லென்ஸ் கொண்டிருக்கிறது. இந்த போன்களில் uber-fast autofocus, இருக்கிறது மற்றும் நீங்கள் முக்கியமாக ஒரு முக்கிய டிவைஸிலிருந்து தேவைப்படும் எல்லா அம்சங்களும். இணைந்துள்ளது இதில் 4 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5.5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (1440 x 2560) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 2.3 GHz,Octa Core இருக்கிறது .இது Exynos 8890 835 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 12 MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில்3600 mAH பேட்டரி இருக்கிறது அது ஸ்மூத்தான பர்போமான்ஸ் தருகிரது. மேலும், Samsung Galaxy S7 Edge தண்ணீர் -மற்றும் தூசிகலை எதிர்க்கிறது இது பிளிப்கார்ட், | அமேசாம் | Tatacliq | Infibeam | OnlyMobiles கிடைக்கிறது. எனவே நீங்கள் மழை அல்லது கடற்கரையில் போனை பயன்படுத்தி மகிழ முடியும்.

SPECIFICATION
Screen Size : 5.5" (1440 x 2560)
Camera : 12 | 5 MP
RAM : 4 GB
Battery : 3600 mAh
Operating system : Android
Soc : Exynos 8890
Processor : Octa
 • Screen Size
  Screen Size
  5.7" (1440 x 2880)
 • Camera
  Camera
  13 & 13 MP | 5 MP
 • RAM
  RAM
  3 & 4 GB
 • Battery
  Battery
  3300 mAh
Full specs

LG கடந்த ஆண்டு modular டிசைன் கைவிடப்பட்டது, ஆனால் அது இன்னமும் அதே கேமராவை பயன்படுத்துகிறது. இதில் 4 GB ரேம் உடன் 32 & 64 வரை இதன் ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும் இதன் டிஸ்பிலே 5.7 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (1440 x 2880) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 2.3 GHz,Octa Core இருக்கிறது .இது Exynos 8890 835 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13 MP இருக்கிறது மற்றும் பிரண்ட்5 MP ஆக உள்ளது இதில் 3300 mAH பேட்டரி இருக்கிறது அது ஸ்மூத்தான பர்போமான்ஸ் தருகிரது. மேலும், Samsung Galaxy S7 Edge தண்ணீர் -மற்றும் தூசிகலை எதிர்க்கிறது இது பிளிப்கார்ட், | அமேசாம் | Tatacliq |மற்றும் ebay வில் கிடைக்கிறது

SPECIFICATION
Screen Size : 5.7" (1440 x 2880)
Camera : 13 & 13 MP | 5 MP
RAM : 3 & 4 GB
Battery : 3300 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 821
Processor : Quad
Advertisements
 • Screen Size
  Screen Size
  4.7" (750 x 1334)
 • Camera
  Camera
  12 | 7 MP
 • RAM
  RAM
  2 GB
 • Battery
  Battery
  1960 mAh
Full specs

Apple’s iPhone 7 எங்களது, சிறந்த கேமராவில் சிறந்த ஒன்றாகும் இதில் 2 GB ரேம் உடன் 32 & 128 & 256 GB வரை இதன் ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும் இதன் டிஸ்பிலே 4.7 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (750 x 1334) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 2.34 GHz,Quad Core இருக்கிறது .இது A10 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 12 MP இருக்கிறது மற்றும் பிரண்ட்7 MP ஆக உள்ளது இதில் 1960 mAH பேட்டரி இருக்கிறது இது பிளிப்கார்ட் | ebay மற்றும் Tatacliq கிடைக்கிறது.இது iOS வெர்சனில் வேலை செய்யும்

SPECIFICATION
Screen Size : 4.7" (750 x 1334)
Camera : 12 | 7 MP
RAM : 2 GB
Battery : 1960 mAh
Operating system : iOS
Soc : A10
Processor : Quad

List Of இந்தியாவில் 2018 ஆண்டின் சிறந்த கேமரா போன்கள் Updated on 4 June 2020

Product Name Seller Price
Google Pixel XL amazon ₹40000
Apple iPhone 7 Plus amazon ₹33999
Samsung Galaxy S8 amazon ₹23999
OnePlus 5 amazon ₹28999
HTC U11 amazon ₹36990
Honor 8 Pro amazon ₹24990
Sony Xperia XZ Premium amazon ₹33500
Samsung Galaxy S7 Edge amazon ₹39999
LG G6 amazon ₹21750
Apple iPhone 7 amazon ₹31500
Advertisements
Advertisements

Best of Mobile Phones

Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership — the 9.9 kind Building a leading media company out of India. And, grooming new leaders for this promising industry

DMCA.com Protection Status