இந்தியாவில் டிசம்பர் 2019 ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்.

By Digit | Updated on 12-Apr-2019

இப்போழுது டேக்நோலாஜி முன்னோக்கி வருகிறது மற்றும் இந்த போன்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை சமீபத்தில் நிறைய ஸ்மார்ட்போன்கள் வர அதிகரித்துள்ளது. லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்கள் கிட்டத்தட்ட நல்ல பீச்சர் உள்ள 8GB ன் DDR4 RAM இல் வருகிறது. சாதாரண லேப்டாப் உடன் ரேம் அதிகம் உள்ளது நீங்கள் இதை உங்கள் வீட்டில் 1080p டெலிவிசனில் உபயோக படுத்தலாம். இதன் ஸ்க்ரீன் ரெசலுசன் ஸ்மார்ட்போன் மேலே நகர்ந்து வருகிறது அது கிட்டத்தட்ட 4K.க்கு வந்துள்ளது. ஒவ்வொரு புதிய ஸ்மார்ட் போன்களிலும் இதன் கேமரா குவாலிட்டி i DSLRs உடன் வருகிறது. இது எல்லா போன்களும் சிறந்த பிரிமியம் விலையில் வருகிறது. எனவே, இந்தியாவின் 2017ஆம் லிஸ்டின் படி நீங்கள் இங்கே சிறந்த போன்களை வாங்கலாம்.

Apple iPhone 7 Plus
  • Screen Size
    Screen Size
    5.5" (1080 x 1920)
  • Camera
    Camera
    12 + 12 MP | 7 MP
  • RAM
    RAM
    3 GB
  • Battery
    Battery
    2900 mAh

Apple iPhone 7 Plus பார்க்க அசல் iPhone 6s போலவே இருக்கலாம்.ஆனால் இதன் டிசைன் தவிர இது புத்த புதிய போன்.இதில் 3GB ரேம் மற்றும் இதில் 32 & 128 GB லிருந்து 256 GB வரை ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும். இது A10சிப் முலம் இயங்குகிறது மற்றும் இதன் அணைத்து ஆண்ட்ராய்ட் போன்களும் இதன் பின்னாடி உள்ளது .இது iOS வெர்சனில் இயங்குகிறது. இதன் ப்ரோசெசர் 2.34 GHz,Quad இருக்கிறது இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 7 MPஆக உள்ளது இதில் பெரிய 2900 mAH பேட்டரி உடன் வருகிறது. இதில் டுயல் 3Gசிம் உடன் சப்போர்ட் செய்கிறது . இதில் மற்றொரு பெரிய அப்க்ரேட் செய்யப்பட்ட IP67 சர்ட்டிபிகேசன் இருக்கிறது மற்றும் இதன் தினசரி சரி பேட்டரி மிக அருமையாக உள்ளது.

SPECIFICATION
Screen Size : 5.5" (1080 x 1920)
Camera : 12 + 12 MP | 7 MP
RAM : 3 GB
Battery : 2900 mAh
Operating system : iOS
Soc : A10
Processor : Quad
amazon கிடைக்கும் 48999
Samsung Galaxy S8
  • Screen Size
    Screen Size
    5.8" (1440 x 2960)
  • Camera
    Camera
    12 | 8 MP
  • RAM
    RAM
    4 GB
  • Battery
    Battery
    3000 mAh

இன்றய மார்க்கெட்டில் பேச கூடிய Samsung Galaxy S8 மிக அழகான ஸ்மார்ட்போன் ஆக இருக்கிறது. இதில் 4 GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் அணைத்து ஆண்ட்ராய்ட் போன்களும் இதன் பின்னாடி உள்ளது இதில் 5.8 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1440 x 2960)பிக்சல் இருக்கிறது..இது Exynos 8895 SOC இயங்குகிறது. இதன் ப்ரோசெசர் 2.3 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் பெரிய 3000 mAH பேட்டரி உடன் வருகிறது.

SPECIFICATION
Screen Size : 5.8" (1440 x 2960)
Camera : 12 | 8 MP
RAM : 4 GB
Battery : 3000 mAh
Operating system : Android
Soc : Exynos 8895
Processor : Octa
flipkart அவுட் ஆஃப் ஸ்டோக் 30990
paytm கிடைக்கும் 37990
amazon கிடைக்கும் 46999
Samsung Galaxy S8 Plus
  • Screen Size
    Screen Size
    6.2" (1440 x 2960)
  • Camera
    Camera
    12 | 8 MP
  • RAM
    RAM
    4 GB
  • Battery
    Battery
    3500 mAh
Advertisements

Samsung Galaxy S8 + மிக நல்ல ஸ்மார்ட்போன் ஆகும்..இதில் 4 GB ரேம் உடன் 64 & 128 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் அணைத்து ஆண்ட்ராய்ட் போன்களும் இதன் பின்னாடி உள்ளது இதில் 6.2 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1440 x 2960)பிக்சல் இருக்கிறது..இது Exynos 8895 SOC இயங்குகிறது. இதன் ப்ரோசெசர் 2.3 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் பெரிய 3500 mAHபேட்டரி உடன் வருகிறது.

SPECIFICATION
Screen Size : 6.2" (1440 x 2960)
Camera : 12 | 8 MP
RAM : 4 GB
Battery : 3500 mAh
Operating system : Android
Soc : Exynos 8895
Processor : Octa
amazon கிடைக்கும் 42888
paytm கிடைக்கும் 51990
flipkart கிடைக்கும் 53990
Google Pixel XL
  • Screen Size
    Screen Size
    5.5" (2560 x 1440)
  • Camera
    Camera
    12 | 8 MP
  • RAM
    RAM
    4 GB
  • Battery
    Battery
    3450 mAh

பல ஆண்டுகளில் பிறகு போன் தயாரிப்பாளர்களுடன் கூட்டு சேர்ந்து, Google இறுதியாக ஒரு ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்துள்ளது. இதில் 4 GB ரேம் உடன் 32 லிருந்து 128 GB வரை ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும். மற்றும் இதன் அணைத்து ஆண்ட்ராய்ட் போன்களும் இதன் பின்னாடி உள்ளது இதில் 5.8 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் 2560 x 1440))பிக்சல் இருக்கிறது..இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 SOC இயங்குகிறது. இதன் ப்ரோசெசர் 2.15 GHz,Quadஇருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் பெரிய 3450 mAH பேட்டரி உடன் வருகிறது

SPECIFICATION
Screen Size : 5.5" (2560 x 1440)
Camera : 12 | 8 MP
RAM : 4 GB
Battery : 3450 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 821
Processor : Quad
paytm கிடைக்கும் 38699
amazon கிடைக்கும் 40000
flipkart கிடைக்கும் 65000
OnePlus 5
  • Screen Size
    Screen Size
    5.5" (1080 x 1920)
  • Camera
    Camera
    16 + 20 MP | 16 MP
  • RAM
    RAM
    6 GB
  • Battery
    Battery
    3300 mAh

இன்றைய மார்க்கெட்டில் OnePlus 5 எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் பாச்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆகும். இதில் 6 & 8 GB GB ரேம் உடன் 64 லிருந்து 128 GB வரை ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும். மற்றும் இதன் அணைத்து ஆண்ட்ராய்ட் போன்களும் இதன் பின்னாடி உள்ளது இதில் 5.8 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 2080))பிக்சல் இருக்கிறது. .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 835SOC இயங்குகிறது. இதன் ப்ரோசெசர் 2.45 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 20 MP மற்றும் பிரண்ட் 16 MP ஆக உள்ளது இதில் பெரிய 3300 mAH பேட்டரி உடன் வருகிறது.

SPECIFICATION
Screen Size : 5.5" (1080 x 1920)
Camera : 16 + 20 MP | 16 MP
RAM : 6 GB
Battery : 3300 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 835
Processor : Octa
amazon கிடைக்கும் 28999
HTC U11
  • Screen Size
    Screen Size
    5.5" (1440 x 2560)
  • Camera
    Camera
    12 | 16 MP
  • RAM
    RAM
    6 GB
  • Battery
    Battery
    3000 mAh
Advertisements

நீங்கள் flagship ஸ்மார்ட்போன்கள் எதிர் பரகிருர்களா, இந்த போனில் டிப்ப்ரென்ட் லுக் மட்டும் இல்லாமல் நல்ல பர்போமான்ஸ் தருகிறது. இதில் 4 GB & 6 GB GB ரேம் உடன் 64 GB லிருந்து 128 GB வரை ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும். மற்றும் இதன் அணைத்து ஆண்ட்ராய்ட் போன்களும் இதன் பின்னாடி உள்ளது இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் ((1440 x 2560)))பிக்சல் இருக்கிறது. .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 835SOC இயங்குகிறது. இதன் ப்ரோசெசர் 2.4 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 16 MP இதில் பெரிய 3000 mAH பேட்டரி உடன் வருகிறது.

SPECIFICATION
Screen Size : 5.5" (1440 x 2560)
Camera : 12 | 16 MP
RAM : 6 GB
Battery : 3000 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 835
Processor : Octa
amazon கிடைக்கும் 36990
flipkart கிடைக்கும் 53990
Sony Xperia XZ Premium
  • Screen Size
    Screen Size
    5.46" (2160 x 3840)
  • Camera
    Camera
    19 | 13 MP
  • RAM
    RAM
    4 GB
  • Battery
    Battery
    3230 mAh

960fps ஸ்லோ-மோஷன் வீடியோ recording மற்றும் ஒரே உண்மையான 4K டிச்ப்லே இதில் 4 GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (2160 x 3840) பிக்சல் இருக்கிறது. .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 835 SOC இயங்குகிறது. இதன் ப்ரோசெசர் 1.9 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 19 MP மற்றும் பிரண்ட் 13 MPஅதிக குவளிடியில் போட்டோ எடுக்கிறது.

SPECIFICATION
Screen Size : 5.46" (2160 x 3840)
Camera : 19 | 13 MP
RAM : 4 GB
Battery : 3230 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 835
Processor : Octa
flipkart அவுட் ஆஃப் ஸ்டோக் 39990
amazon கிடைக்கும் 45990
paytm கிடைக்கும் 53901
Apple iPhone 7
  • Screen Size
    Screen Size
    4.7" (750 x 1334)
  • Camera
    Camera
    12 | 7 MP
  • RAM
    RAM
    2 GB
  • Battery
    Battery
    1960 mAh

iPhone ல் டுயல் கேமரா செட்டப் , 7 Plus போல இருக்கலாம், ஆனால் இதில் மற்ற பெரிய போனில் இருக்கும் எல்லாம் பீசெர்ஸ் நேரடியாக இருக்கிறது. இதில் 2 GB ரேம் உடன் 32 & 128 லிருந்து 256 GB வரை ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும். மற்றும் இதன் iOS வெர்சனில் இயங்குகிறது. இதன் பின்னாடி உள்ளது இதில் 4.7 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (750 x 1334) பிக்சல் இருக்கிறது. .இது A10 SOC இயங்குகிறது. இதன் ப்ரோசெசர் 2.34 GHz,Quad இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 7 MP இருக்கிறது. இதில் 1960 mAH பேட்டரி உடன் வருகிறது. இது பிளிப்கர்டில் கிடைக்கிறது

SPECIFICATION
Screen Size : 4.7" (750 x 1334)
Camera : 12 | 7 MP
RAM : 2 GB
Battery : 1960 mAh
Operating system : iOS
Soc : A10
Processor : Quad
paytm கிடைக்கும் 26600
flipkart கிடைக்கும் 26999
amazon கிடைக்கும் 26999
LG G6
  • Screen Size
    Screen Size
    5.7" (1440 x 2880)
  • Camera
    Camera
    13 & 13 MP | 5 MP
  • RAM
    RAM
    3 & 4 GB
  • Battery
    Battery
    3300 mAh
Advertisements

LG G6 முதன்மையாக அதன் flagshipல் வேலை செய்கிறது. . இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 821 இயங்குகிறது மற்றும் இதில் 4 GB ரேம் உடன் 32 & 64 & லிருந்து 128 GB வரை ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும். மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதன் பின்னாடி உள்ளது இதில் 5.7 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் ((1440 x 2880 பிக்சல் இருக்கிறது.. இதன் ப்ரோசெசர் 2.34 GHz,Quad இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா13 MP மற்றும் பிரண்ட் 5 MPஇருக்கிறது. இதில் 3300 mAH பேட்டரி உடன் வருகிறது.

SPECIFICATION
Screen Size : 5.7" (1440 x 2880)
Camera : 13 & 13 MP | 5 MP
RAM : 3 & 4 GB
Battery : 3300 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 821
Processor : Quad
amazon கிடைக்கும் 19990
flipkart அவுட் ஆஃப் ஸ்டோக் 30000
paytm கிடைக்கும் 34200
Samsung Galaxy S7 Edge
  • Screen Size
    Screen Size
    5.5" (1440 x 2560)
  • Camera
    Camera
    12 | 5 MP
  • RAM
    RAM
    4 GB
  • Battery
    Battery
    3600 mAh

Samsung Galaxy S7 Edge எங்கள் லிஸ்டில் உள்ள படி கடந்த ஆண்டின் மற்றொரு நல்ல போனாக இருக்கிறது. இதில் 4 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் AMOLED ஸ்க்ரீன் ரெசலுசன் (1440 x 2560) பிக்சல் இருக்கிறது.. இதன் ப்ரோசெசர் 2.3 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது. இதன் போட்டோ குவாலிட்டி சுபராக இருக்கிறது. இதில் 3600 mAH பேட்டரி உடன் வருகிறது.

SPECIFICATION
Screen Size : 5.5" (1440 x 2560)
Camera : 12 | 5 MP
RAM : 4 GB
Battery : 3600 mAh
Operating system : Android
Soc : Exynos 8890
Processor : Octa
paytm கிடைக்கும் 35900
amazon கிடைக்கும் 36500

Videos

Here’s the Summary list of இந்தியாவில் டிசம்பர் 2019 ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்.

Product Name Seller Price
Apple iPhone 7 Plus amazon ₹48999
Samsung Galaxy S8 flipkart ₹30990
Samsung Galaxy S8 Plus amazon ₹42888
Google Pixel XL paytm ₹38699
OnePlus 5 amazon ₹28999
HTC U11 amazon ₹36990
Sony Xperia XZ Premium flipkart ₹39990
Apple iPhone 7 paytm ₹26600
LG G6 amazon ₹19990
Samsung Galaxy S7 Edge paytm ₹35900
Advertisements
Advertisements

Best of Mobile Phones

Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.