இந்தியாவில் சிறந்த மல்டிபங்சன் பிரிண்டர் வாங்கலாம்

By Sakunthala | Price Updated on 02-Jul-2020

இங்கே நாங்கள் உங்களுக்காக இந்தியாவில் கிடைக்கும் மிக சிறந்த மல்ட்டிபங்சன் பிரிண்டர்களின் லிஸ்ட் கொண்டு வந்துள்ளோம் இந்த மல்ட்டிபங்சன் பிரிண்டரை நீங்கள் உங்கள் விட்டிலோ அல்லது ஆபீசில் உபயோகிக்கலாம்.

Brother DCP-7065DN

இந்த டிவைஸ் உங்களுக்கு அணைத்து பீச்சர்களும் கிடைக்கிறது அதன் ஒரு மல்ட்டிபங்சன் பிரிண்டரில் இருக்க கூடிய அனைத்தும் இங்கே இருக்கிறது. இதன் அமைப்பு மிக அருமையாக இருக்கிறது, கூடவே இதை எளிதாக பயன்படுத்தலாம் இது ரொம்ப நல்ல பர்போன்சை தருகிறது

Brother DCP-7060D

இங்கே முதலில் இருப்பதை விட மிக சிறியதாகவும் மற்றும் விலை குறைந்ததாகவும் இருக்கிறது ஆனால் இதன் குறைந்த பட்சம் விலை.10,000ருபாயில் இருக்கிறது

Brother DCP-1511

இதன் விலை Rs. 8,500 ஆகா உள்ளது. இது மிக குறைந்த விலையில் இருக்கிறது இதன் டேச்ஸ்டர் ரேட்டர் குவாலிட்டி அவ்வளவு நன்றாக இல்லை நீங்கள் குறைந்த விலையில் பார்கிருர்கள் என்றால் நீங்கள் இதை வாங்குவதை பற்றி யோசிக்கலாம்

விலை : ₹9490
Advertisements
Brother MFC-1811

இது ஒரு சிறந்த பிரிண்ட் குவாலிட்டி கொடுக்க கூடிய மல்ட்டிபங்சன் பிரிண்டராக இருக்கிறது இதன் பர்போமான்ஸ் ரொம்பவே சிறந்ததாக இருக்கிறது இங்கே மிக்ஸ் டாக்குமெண்டில் ரொம்பவே நல்ல வேலை செய்கிறது

Ricoh Aficio SP 200S

இதில் ஒரு ஸ்பெசிபிக் மல்ட்டிபங்சன் பிரிண்டர் ஆக இருக்கிறது ஆனால் இதன் பர்போம்னச்ஸ் எதை விடவும் குறைந்தது இல்லை இத இமேஜ் பிரிண்ட் ஒரு அளவுக்கு பரவ இல்லை

Ricoh Aficio SP 203SFN

இந்த பிரிண்டரில் மிக சிறந்த பீச்சர்கள் கிடைக்கும் ஆனால் இதன் விலை கொஞ்சம் அதிகமான விலையில்

Advertisements
Panasonic KX-MB1500 SXB

குறைந்த பிரிண்ட் எடுபதற்காக இது ஒரு நல்ல டிவைசக இருக்கிறது இதன் விளையும் குறைவாக இருக்கிறது விலையின் படி இதன் பர்போமான்ஸ் அவ்வளவு மோசமாக இருக்கும்னு சொல்ல முடியாது

Ricoh Aficio SP100SU

இது ஒரு நல்ல டிவைசக இருக்கிறது அது குறைந்த் விலையில் கிடைத்து விடும் இதன் பிரிண்ட் குவாலிட்டி மிக சிறந்ததாக உள்ளது மற்றும் இதன் பர்போன்சும் அருமையாக இருக்கிறது

List Of இந்தியாவில் சிறந்த மல்டிபங்சன் பிரிண்டர் வாங்கலாம் Updated on 8 August 2020

Product Name Seller Price
Brother DCP-7065DN amazon ₹10900
Brother DCP-7060D flipkart ₹10100
Brother DCP-1511 N/A ₹9490
Brother MFC-1811 amazon ₹1310
Ricoh Aficio SP 200S amazon ₹13083
Ricoh Aficio SP 203SFN amazon ₹19110
Panasonic KX-MB1500 SXB amazon ₹10900
Ricoh Aficio SP100SU amazon ₹6499
Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership — the 9.9 kind Building a leading media company out of India. And, grooming new leaders for this promising industry

DMCA.com Protection Status