இந்தியாவின் ஏப்ரல் 2018 ஆம் ஆண்டின் Rs5000கீழ் உள்ள சிறந்த Top 10 போன்கள்..

By Sakunthala | Price Updated on 12-Apr-2019

2017 ஆமஆண்டில் Rs. 5000கிழே உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள் நீங்கள் இங்கு வாங்கலாம். இங்கு நிறைய உங்கள விருப்பத்தில் அற்போதமான போன்இங்கு கிடைக்கும்.. நாங்கள் கிழே உங்களுக்காக சிறந்த top 10 மொபைல்களின் லிஸ்ட் கொடுத்துள்ளோம்.இந்த லிஸ்டில் இருக்கும் அணைத்து போன்களும் ருபாய்5000கிழே உள்ள சிறந்த போங்கள் ஆகும்.இந்த வருடம் நாங்கள் இங்கு இரண்டு முக்கிய அம்சங்களுடன் கொண்டுவந்துள்ளோம் அணைத்து போன்களின் விலை ரூபாய்5000கிழே உள்ள போங்கள், மற்றும் 4G LTE and 720p டிஸ்ப்ளே சப்போர்ட் செய்கிறது. இந்த ஸ்மார்ட் போன்களின் கேமரா அருமையாக இருக்கிறது அது இயற்கையான வேலுச்சதில் நல்ல போட்டோகளை எடுக்கிறது. நாங்கள் இங்கு சிறந்த Rs 5000க்கு கிழே செய்ய பட்ட போன்களை உங்களுக்காக கொண்டுவந்துள்ளோம் Although the prices of the products mentioned in the list given below have been updated as of 10th Aug 2020, the list itself may have changed since it was last published due to the launch of new products in the market since then.

 • Screen Size
  Screen Size
  5" (480 x 854)
 • Camera
  Camera
  8 | 2 MP
 • RAM
  RAM
  1 GB
 • Battery
  Battery
  2000 mAh
Full specs

நீங்கள் இங்கு சிறந்த ஆண்ட்ராய்ட் Rs5000க்கு கிழே உள்ள போன்கள் பார்க்கிருர்களா. நாங்கள் இங்கு கொண்டு வந்துள்ளோம் Rs5000க்கு கிழே 1GBராம் உடன் Intex Aqua Star இதோ இடை பாருங்கள். இதில் 1 GB ரேம் உடன் | 8 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5.\ இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்((720 x 1280) HD resolution உடன் வருகிறது இதன் ப்ரோசெசர் 1 Ghz,Quad இருக்கிறது .இது MediaTek MT6735P SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 8 MP இருக்கிறது மற்றும் பிரண்ட்2 MP ஆக உள்ளது இதில் 2000mAH பேட்டரி இருக்கிறது அது ஸ்மூத்தான பர்போமான்ஸ் தருகிரது. . இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இது பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் கிடைக்கிறது. இந்த போன் Infibeam | Tatacliq கிடைக்கிறது இதில் முக்கியமான விச்யம் இந்த போனில் 4G LTE சப்போர்ட் செய்கிறது

SPECIFICATION
Screen Size : 5" (480 x 854)
Camera : 8 | 2 MP
RAM : 1 GB
Battery : 2000 mAh
Operating system : Android
Soc : MediaTek MT6582M
Processor : Quad
 • Screen Size
  Screen Size
  5" (720 x 1280)
 • Camera
  Camera
  8 | 2 MP
 • RAM
  RAM
  1 GB
 • Battery
  Battery
  2230 mAh
Full specs

InFocus M370சோதனை செய்யப்பட்டு முயற்சித்து இயக்கிய [போன் மற்றும் 1.1GHz குவால்காம் ச்னப்ட்ரகோன் 210 செயலி மூலம் இயக்கப்படுகிறது InFocus இருந்து M360 மிகவும் திறனுள்ள டிவைஸ் ஆகும். இதில் 11 & 2 GB ரேம் உடன் 16 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்(720 x 1280)பிக்சல் டிஸ்ப்ளே போன் மற்றும் இது ஆண்ட்ராய்ட் v6.0 லொலிபொப் உடன் வருகிறது இதன் ப்ரோசெசர் .1 GHz,Quad இருக்கிறது இதன் பிரைமரி கேமரா 8 MP இருக்கிறது மற்றும் பிரண்ட்2 MP ஆக உள்ளது இதில் 2230 mAH பேட்டரி இருக்கிறது.. இந்த போன் அமேசானில் கிடைக்கிறது..

SPECIFICATION
Screen Size : 5" (720 x 1280)
Camera : 8 | 2 MP
RAM : 1 GB
Battery : 2230 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 210
Processor : Quad
 • Screen Size
  Screen Size
  5" (720 x 1280)
 • Camera
  Camera
  5 | 2 MP
 • RAM
  RAM
  1 GB
 • Battery
  Battery
  2500 mAh
Full specs

Xolo Era 4G ஸ்மார்ட்போன் மற்றொரு நல்ல ஸ்மார்ட்போன் 5௦௦௦ரூபாயில் சப் ரேன்ஜ் உடன் வருகிறது. இதில் 1 GB ரேம் உடன் 8 GB ஸ்டோரேஜ் மற்றும் மைக்ரோ SDகார்ட்வழியாக 32GB வரை சப்போர்ட் செய்கிறது இந்த , டிவைசில் 4G LTE மற்றும் 5-இன்ச் டிஸ்ப்ளே HD ரெசலுசன் உடன் ஓப்பர் செய்கிறது .மற்றும் ஸ்க்ரீன் ரெஸலுஷன்(720 x 1280) பிக்சல் இருக்கிறது . இதில் பீச்சர் குவைட் கோர் Spreadtrum SC9830A SoCஇல் இயங்குகிறது இது ஆண்ட்ராய்ட் வெர்சனில் வேலை செய்கிறது உடன் வருகிறது இதன் ப்ரோசெசர் . 1.5 GHz,Quad இருக்கிறது இதன் பிரைமரி கேமரா 5MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 2 MP ஆக உள்ளது இதில் 2500 mAH பேட்டரி இருக்கிறது..

SPECIFICATION
Screen Size : 5" (720 x 1280)
Camera : 5 | 2 MP
RAM : 1 GB
Battery : 2500 mAh
Operating system : Android
Soc : SPREADTRUM SC9830A
Processor : Quad
Advertisements
 • Screen Size
  Screen Size
  4.5" (480 x 854)
 • Camera
  Camera
  5 | 2 MP
 • RAM
  RAM
  1 GB
 • Battery
  Battery
  2000 mAh
Full specs

நீங்கள் குறைந்த பட்ஜெட் பர்கிரிருர்களா, இதோ உங்களுக்காக 5000ரூபாய்க்கு கீழ் உள்ள சிறந்த Lenovo A2010 போன் இது நல்ல ஒப்சன் உடன் வருகிறது. இதில் 1 GB ரேம் உடன் 8 GB ஸ்டோரேஜ் உடன் மைக்ரோ SD கார்ட்வழியாக 32GB வரை சப்போர்ட் செய்கிறது இதன் டிஸ்பிலே 4.5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (480 x 854) பிக்சல் டிஸ்ப்ளே போன் மற்றும் இது ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இது MediaTek MT673m SOCஇல் இயங்குகிறது. இதன் ப்ரோசெசர் 1 Ghz,Quad இருக்கிறது இதன் பிரைமரி கேமரா 5 MP இருக்கிறது மற்றும் பிரண்ட்2 MP ஆக உள்ளது இதில் 2000 mAH பேட்டரி இருக்கிறது.. இந்த போன் அமேசானில் கிடைக்கிறது. இதன் சிறந்த விச்யம் 4G சப்போர்ட் செய்கிறது.

SPECIFICATION
Screen Size : 4.5" (480 x 854)
Camera : 5 | 2 MP
RAM : 1 GB
Battery : 2000 mAh
Operating system : Android
Soc : MediaTek MT673m
Processor : Quad
 • Screen Size
  Screen Size
  5" (720 x 1280)
 • Camera
  Camera
  8 | 5 MP
 • RAM
  RAM
  1 GB
 • Battery
  Battery
  2500 mAh
Full specs

நீங்கள் இங்கு சிறந்த ஆண்ட்ராய்ட் Rs5000க்கு கிழே உள்ள போன்கள் பார்க்கிருர்களா. நாங்கள் இங்கு கொண்டு வந்துள்ளோம் Rs5000க்கு கிழ உள்ள சிறந்த போன் Xolo’s Era HD ஆகும். இதில் 1 GB ரேம் உடன் 8 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் 5 இன்ச் HD டிஸ்பிலே மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (720 x 1280) பிக்சல் டிஸ்ப்ளே போன் மற்றும் இது ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இது Spreadtrum SC7731GSOC இல் இயங்குகிறது. இதன் ப்ரோசெசர் 1.2 Ghz,Quad இருக்கிறது இதன் பிரைமரி கேமரா 8 MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் பெரிய 2500 mAH பேட்டரி உடன் வருகிறது இதன் முலம் நீங்கள் . 10 மணி நேரம் அதிக டாக்டைம் கொடுக்கிறது.

SPECIFICATION
Screen Size : 5" (720 x 1280)
Camera : 8 | 5 MP
RAM : 1 GB
Battery : 2500 mAh
Operating system : Android
Soc : Spreadtrum SC7731G
Processor : Quad
விலை : ₹4777
 • Screen Size
  Screen Size
  5.5" (720 x 1280)
 • Camera
  Camera
  8 | 5 MP
 • RAM
  RAM
  1 GB
 • Battery
  Battery
  2500 mAh
Full specs

நீங்கள் குறைந்த பட்ஜெட் பர்கிரிருர்களா, இதோ உங்களுக்காக 5000ரூபாய்க்கு கீழ் உள்ள சிறந்த Micromax Canvas Spark 3 போன் இது நல்ல ஒப்சன் உடன் வருகிறது.. இருக்கிறது இதன் 5.5 இன்ச் டிஸ்பிலே இதன் ஸ்டோரேஜ் | 8 GBஉடன் மைக்ரோ SD கார்ட்வழியாக 32GB வரை சப்போர்ட் செய்கிறது மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (720 x 1280) பிக்சல் டிஸ்ப்ளே போன் மற்றும் இது ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இது Spreadtrum SC7731SOC இல் இயங்குகிறது. இதன் ப்ரோசெசர் 1.2 Ghz,Quad இருக்கிறது இதன் பிரைமரி கேமரா 8 MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் பெரிய 2500 mAHபேட்டரி உடன் வருகிறது..

SPECIFICATION
Screen Size : 5.5" (720 x 1280)
Camera : 8 | 5 MP
RAM : 1 GB
Battery : 2500 mAh
Operating system : Android
Soc : Spreadtrum SC7731
Processor : Quad
Advertisements
 • Screen Size
  Screen Size
  4.5" (480 x 854)
 • Camera
  Camera
  5 | 0.3 MP
 • RAM
  RAM
  1 GB
 • Battery
  Battery
  1600 mAh
Full specs

Asus Zenfone குறைந்த விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன். இதன் 4.5 இன்ச் டிஸ்பிலே இதன் ஸ்டோரேஜ் | 8 GB உடன் மைக்ரோ SD கார்ட்வழியாக 64GB வரை அதிகரிக்க முடியும் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் 854 x 480p பிக்சல் ஓப்பர் செய்கிறது இது ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 200 SOC இல் இயங்குகிறது. இதன் ப்ரோசெசர் 1.2 1.2 GHz,Quad இருக்கிறது இதன் பிரைமரி கேமரா 5 MP இருக்கிறது மற்றும் பிரண்ட் .3 MP ஆக உள்ளது இதில் பெரிய 2070 mAH பேட்டரி உடன் வருகிறது.. இது அமேசானில் கிடைக்கிறது

SPECIFICATION
Screen Size : 4.5" (480 x 854)
Camera : 5 | 0.3 MP
RAM : 1 GB
Battery : 1600 mAh
Operating system : Android
Soc : MediaTek MT6580M
Processor : Quad
 • Screen Size
  Screen Size
  4.5" (480 x 854)
 • Camera
  Camera
  5 | 5 MP
 • RAM
  RAM
  1 GB
 • Battery
  Battery
  2000 mAh
Full specs

நீங்கள் இங்கு சிறந்த ஆண்ட்ராய்ட் Rs5000க்கு கிழே உள்ள போன்கள் பார்க்கிருர்களா. நாங்கள் இங்கு கொண்டு வந்துள்ளோம் Rs5000க்கு கிழே உள்ள சூப்பரான TOP 10 சிறந்த ஸ்மார்ட் போன் InFocus Bingo 10 இதில் 1 GB | ரேம் உடன் இதன் ஸ்டோரேஜ் | 8 GB உடன் மைக்ரோ SD கார்ட்வழியாக 64GB வரை அதிகரிக்க முடியும் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் இதன் 4.5 இன்ச் டிஸ்பிலே (480 x 854) பிக்சல் இருக்கிறது. இது ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இது MediaTek MT6580A SOC இல் இயங்குகிறது. இதன் ப்ரோசெசர் 1.2 1.2 GHz,Quad இருக்கிறது இதன் பிரைமரி கேமரா 5 MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் பெரிய 2000 mAH பேட்டரி உடன் வருகிறது.. இது Tatacliq கிடைக்கிறது..

SPECIFICATION
Screen Size : 4.5" (480 x 854)
Camera : 5 | 5 MP
RAM : 1 GB
Battery : 2000 mAh
Operating system : Android
Soc : MediaTek MT6580A
Processor : Quad
 • Screen Size
  Screen Size
  5" (480 x 854)
 • Camera
  Camera
  5 | 2 MP
 • RAM
  RAM
  1 GB
 • Battery
  Battery
  2000 mAh
Full specs

Lava P7 பாக்க சூப்பரா இருக்கும். இங்கு இந்த லிஸ்டில் நாங்கள் கொண்டுவந்துள்ளோம் இதுல நல்ல ஹர்ட்வர் ஓப்பர் செய்கிறது.. இதில் 1 GB | ரேம் உடன் இதன் ஸ்டோரேஜ் | 8 GB உடன் மைக்ரோ SD கார்ட் வழியாக மேலும் அதிகரிக்கலாம் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் இதன் 5 இன்ச் டிஸ்பிலே (480 x 854) பிக்சல் இருக்கிறது. இது கொரில்லா கிளாஸ் உடன் வருகிறது.. இது ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இது MediatekSOC இல் இயங்குகிறது. இதன் ப்ரோசெசர் 1.2 GHz,Quad இருக்கிறது இதன் பிரைமரி கேமரா 5 MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 2 MP ஆக உள்ளது இதில் பெரிய 2000 mAH பேட்டரி உடன் வருகிறது.. இது அமேசானில் கிடைக்கிறது

SPECIFICATION
Screen Size : 5" (480 x 854)
Camera : 5 | 2 MP
RAM : 1 GB
Battery : 2000 mAh
Operating system : Android
Soc : Mediatek
Processor : Quad
Advertisements
 • Screen Size
  Screen Size
  5" (480 x 854)
 • Camera
  Camera
  5 | 2 MP
 • RAM
  RAM
  768 MB
 • Battery
  Battery
  1800 mAh
Full specs

Micromax Canvas Spark 2 இதில்5-இன்ச் உடன் 854x480p டிஸ்ப்ளே ரெசலுசன் தருகிறது. இதில் 768MB ரேம் மற்றும் 4GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது | 8 GB மைக்ரோ SD கார்ட் வழியாக மேலும் அதிகரிக்கலாம். இது ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதன் ப்ரோசெசர் 1.3 Ghz,Quad இருக்கிறது இதன் பிரைமரி கேமரா 5 MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 2 MP ஆக உள்ளது இதில் பெரிய 1800 mAH பேட்டரி உடன் வருகிறது. இதில் டுயல் 3Gசிம் உடன் சப்போர்ட் செய்கிறது .

SPECIFICATION
Screen Size : 5" (480 x 854)
Camera : 5 | 2 MP
RAM : 768 MB
Battery : 1800 mAh
Operating system : Android
Soc : N/A
Processor : Quad

List Of இந்தியாவின் ஏப்ரல் 2018 ஆம் ஆண்டின் Rs5000கீழ் உள்ள சிறந்த Top 10 போன்கள்.. Updated on 10 August 2020

Product Name Seller Price
Intex Aqua Star flipkart ₹4500
InFocus M370 amazon ₹7999
Xolo Era 4G flipkart ₹4777
Lenovo A2010 flipkart ₹4799
Xolo Era HD N/A ₹4777
Micromax Canvas Spark 3 flipkart ₹5999
Asus Zenfone Go 4.5 flipkart ₹5280
InFocus Bingo 10 amazon ₹4500
Lava P7 amazon ₹5950
Micromax Canvas Spark 2 amazon ₹5300
Advertisements
Advertisements

Best of Mobile Phones

Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership — the 9.9 kind Building a leading media company out of India. And, grooming new leaders for this promising industry

DMCA.com Protection Status