இந்தியாவின் மே 2019 ஆம் ஆண்டின் Rs15000க்கு கீழ் உள்ள சிறந்த போன்கள்

By Sakunthala | Price Updated on 12-Apr-2019

நீங்கள் Rs 15000க்கு கீழ் உள்ள சிறந்த போன் பார்க்கிறிர்களா ? நீங்கள் தேர்ந்தெடுக்கும் பல விருப்பங்களில் உங்கள் பட்ஜெட்டில் உள்ளது இந்த சிறந்த ஆண்ட்ராய்டு போன்கள் அவற்றுள் சிலவற்றைக் கூட நல்ல flagship ஸ்மார்ட்போன்கள். ஆக உள்ளது உங்கள் பிரியாரிட்டி எதுவாக இருந்தாலும். மற்றும் கூடவே பிங்கர் பிரிண்ட் சென்சார், unibody டிசைன் வழங்குகிறது. இது மெட்டலால் செய்யப்பட்டது மற்றும் இது Rs15000 கீழ் சிறந்த கேமரா போன்கள் ஆகும். இந்த லிஸ்டின் சிறந்த ஆண்ட்ராய்ட் போன்கள் Rs. 15,000 அற்புதமான ஆபர் செய்கிறது வாருங்கள் பார்க்கலாம் 2017 ஆம் ஆண்டின் 15000 க்கு கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்களை. Although the prices of the products mentioned in the list given below have been updated as of 12th Apr 2019, the list itself may have changed since it was last published due to the launch of new products in the market since then.

Xiaomi Redmi Note 4 price in India
  • Screen Size
    5.5" (1080 x 1920) Screen Size
  • Camera
    13 | 5 MP Camera
  • RAM
    4 GB RAM
  • Battery
    4100 mAh Battery

Xiaomi Redmi Note 4 எங்கள் லிஸ்டின் சிறந்த பட்ஜெட் போனாக இருக்கிறது இது எங்கள் லிஸ்டில் முன்றவது இடத்தை பிடித்துள்ளது இதில் 4 GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 625SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது.. இதில் 4100 mAH பேட்டரி உடன் வருகிறது.

pros Pros
  • நீண்ட பேட்டரி லைப்
  • கலர்புல் டிஸ்பிளே
cons Cons
  • நோட் 3 விட கேமராவில் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கலாம்
  • குறைந்த செயல் திறன் உள்ளது
SPECIFICATION
Processor : Qualcomm Snapdragon 625 Octa core (2 GHz)
Memory : 4 GB RAM, 64 GB Storage
Display : 5.5″ (1080 x 1920) screen, 401 PPI
Camera : 13 MP Rear camera, 5 MP Front Camera with Video recording
Battery : 4100 mAh battery
SIM : Dual SIM
Features : LED Flash
Honor 8 Lite, price in India
  • Screen Size
    5.2" (1080 x 1920) Screen Size
  • Camera
    12 | 8 MP Camera
  • RAM
    4 GB RAM
  • Battery
    3000 mAh Battery

Honor 8 Lite, Honor 6Xன் கலவையில் உள்ளது மற்றும் Honor 8. மிக பவர்புல் ஆனது. இதில் 3 & 4 GB ரேம் உடன் 32 & 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.2 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது Kirin 655 SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2.1 GHz,Octa இருக்கிறது .இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 8 MP இருக்கிறது.. இதில் 3000 mAH பேட்டரி உடன் வருகிறது.

SPECIFICATION
Processor : Kirin 655 Octa core (2.1 GHz)
Memory : 4 GB RAM, 64 GB Storage
Display : 5.2″ (1080 x 1920) screen, 424 PPI
Camera : 12 MP Rear camera, 8 MP Front Camera with Video recording
Battery : 3000 mAh battery
SIM : Dual SIM
Features : LED Flash
Honor 6X:- price in India
  • Screen Size
    5.5" (1080 x 1920) Screen Size
  • Camera
    12 & 2 MP | 8 MP Camera
  • RAM
    3 & 4 GB RAM
  • Battery
    3340 mAh Battery

Honor 6X சிறந்த பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதில் 3 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920)பிக்சல் இருக்கிறது.. இது HiSilicon Kirin 655 இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2.1 GHz,Octa இருக்கிறது . .இந்த போனில் 12MP + 2MP டுயல் கேமரா செட்டப் உடன் நல்ல போட்டோகளை எடுக்கிறது இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 8 MP இருக்கிறது.. இதில் 3340 mAH பேட்டரி உடன் வருகிறது.

SPECIFICATION
Processor : HiSilicon Kirin 655 Octa core (2.1 GHz)
Memory : 3 & 4 GB RAM, 32GB & 64GB Storage
Display : 5.5″ (1080 x 1920) screen, 401 PPI
Camera : 12 & 2 MP MP Rear camera, 8 MP Front Camera with Video recording
Battery : 3340 mAh battery
SIM : Dual SIM
Features : LED Flash
Advertisements
LG G6 price in India
  • Screen Size
    5.7" (1440 x 2880) Screen Size
  • Camera
    13 & 13 MP | 5 MP Camera
  • RAM
    3 & 4 GB RAM
  • Battery
    3300 mAh Battery

LG G6 முதன்மையாக அதன் flagshipல் வேலை செய்கிறது. . இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 821 இயங்குகிறது மற்றும் இதில் 4 GB ரேம் உடன் 32 & 64 & லிருந்து 128 GB வரை ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும். மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதன் பின்னாடி உள்ளது இதில் 5.7 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் ((1440 x 2880 பிக்சல் இருக்கிறது.. இதன் ப்ரோசெசர் 2.34 GHz,Quad இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா13 MP மற்றும் பிரண்ட் 5 MPஇருக்கிறது. இதில் 3300 mAH பேட்டரி உடன் வருகிறது

SPECIFICATION
Processor : Qualcomm Snapdragon 821 Quad core (2.35 GHz)
Memory : 3 & 4 GB RAM, 32GB & 64GB Storage
Display : 5.7″ (1440 x 2880) screen, 564 PPI
Camera : 13 & 13 MP MP Rear camera, 5 MP Front Camera with Video recording
Battery : 3300 mAh battery
SIM : Dual SIM
Features : LED Flash, Dust proof and water resistant
Moto G5 price in India
  • Screen Size
    5" (1080 x 1920) Screen Size
  • Camera
    13 | 5 MP Camera
  • RAM
    3 & 4 GB RAM
  • Battery
    2800 mAh Battery

Moto G-5 சிறந்த பட்ஜெட்டில் கிடைக்கும் இதில் 3 GB ரேம் உடன் 16 மற்றும் 16 ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் 7.0 நுகா வெர்சனில் இயங்குகிறது. இதில் 5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 430SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது. மற்றும் இது அருமையான போட்டோகளை எடுக்கிறது. இதில் 2800 mAHபேட்டரி உடன் வருகிறது

SPECIFICATION
Processor : Qualcomm Snapdragon 430 Octa core (1.4 GHz)
Memory : 3 & 4 GB RAM, 16GB & 32GB Storage
Display : 5″ (1080 x 1920) screen, 441 PPI
Camera : 13 MP Rear camera, 5 MP Front Camera with Video recording
Battery : 2800 mAh battery
SIM : Dual SIM
Features : LED Flash
Micromax Canvas Infinity price in India
  • Screen Size
    5.7" (720 X 1440) Screen Size
  • Camera
    13 | 16 MP Camera
  • RAM
    3 GB RAM
  • Battery
    2980 mAh Battery

Micromax Canvas Infinity இப்பொழுது உங்கள் பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த போன்.இதில் 3 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.7 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (720 X 1440) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 425 இயங்குகிறது . இதன் 1.4 GHz,Quad இருக்கிறது. இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட் 16 MP இருக்கிறது.. இதில் 2900 mAH பேட்டரி உடன் வருகிறது. யுஎஸ்பி அதன் டிஸ்ப்ளே , இது ஃபோன்களை பார்க்க நல்ல லுக் தருகிறது.

SPECIFICATION
Processor : Qualcomm Snapdragon 425 Quad core (1.4 GHz)
Memory : 3 GB RAM, 32 GB Storage
Display : 5.7″ (720 X 1440) screen, 279 PPI
Camera : 13 MP Rear camera, 16 MP Front Camera with Video recording
Battery : 2980 mAh battery
SIM : Dual SIM
Features : LED Flash
Advertisements
Lenovo K6 Power price in India
  • Screen Size
    5" (1080 x 1920) Screen Size
  • Camera
    13 | 8 MP Camera
  • RAM
    3 & 4 GB RAM
  • Battery
    4000 mAh Battery

Lenovo K6 Power சிறந்த போன் ஆகும் இதில் 3 & 4 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5. இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்((1080 x 1920) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Octa core இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 430 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் 4000 mAH பேட்டரி இருக்கிறது . இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது

SPECIFICATION
Processor : Qualcomm Snapdragon 430 Octa core (1.4 GHz)
Memory : 3 & 4 GB RAM, 32 GB Storage
Display : 5″ (1080 x 1920) screen, 441 PPI
Camera : 13 MP Rear camera, 8 MP Front Camera with Video recording
Battery : 4000 mAh battery
SIM : Dual SIM
Features : LED Flash
Yu Yureka Black price in India
  • Screen Size
    5" (1080 x 1920) Screen Size
  • Camera
    13 | 8 MP Camera
  • RAM
    4 GB RAM
  • Battery
    3000 mAh Battery

Yu Yureka Black சிறந்த ஸ்மார்ட் போன் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 430 இருக்கிறது. இதில் 4G ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5. இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்((1080 x 1920) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Quad இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 430 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் 3000 mAHபேட்டரி இருக்கிறது . இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது.

SPECIFICATION
Processor : Qualcomm Snapdragon 430 Octa core (1.4 GHz)
Memory : 4 GB RAM, 32 GB Storage
Display : 5″ (1080 x 1920) screen, 441 PPI
Camera : 13 MP Rear camera, 8 MP Front Camera with Video recording
Battery : 3000 mAh battery
SIM : Dual SIM
Features : LED Flash
Xiaomi Redmi 4 price in India
  • Screen Size
    5" (720 x 1280) Screen Size
  • Camera
    13 | 5 MP Camera
  • RAM
    3 GB RAM
  • Battery
    4100 mAh Battery

Redmi 4 ஒரு சிறிதளவு வேலை சிறப்பாக உள்ளது. இதில் 3 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (720 x 1280) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 435 இயங்குகிறது . இதன் ப்ரோசெசர் 2.1 GHz,Octa இருக்கிறது. இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட்5 MP இருக்கிறது.. இதில் 4000 mAH பேட்டரி உடன் வருகிறது

SPECIFICATION
Processor : Qualcomm Snapdragon 435 Octa core (1.4 GHz)
Memory : 3 GB RAM, 32 GB Storage
Display : 5″ (720 x 1280) screen, 294 PPI
Camera : 13 MP Rear camera, 5 MP Front Camera with Video recording
Battery : 4100 mAh battery
SIM : Dual SIM
Features : LED Flash
Advertisements
Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More about Sakunthala

List Of இந்தியாவின் மே 2019 ஆம் ஆண்டின் Rs15000க்கு கீழ் உள்ள சிறந்த போன்கள் (Jun 2022)

இந்தியாவின் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் Rs15000க்கு கீழ் உள்ள சிறந்த போன்கள் Seller Price
Xiaomi Redmi Note 4 Amazon ₹ 10,499
Honor 8 Lite, Amazon ₹ 14,933
Honor 6X:- Flipkart ₹ 8,999
LG G6 Amazon ₹ 24,999
Moto G5 Amazon ₹ 8,999
Micromax Canvas Infinity Tatacliq ₹ 4,989
Lenovo K6 Power Tatacliq ₹ 6,898
Yu Yureka Black Tatacliq ₹ 5,799
Xiaomi Redmi 4 Amazon ₹ 7,990
Advertisements
Advertisements

Best of Mobile Phones

Advertisements
DMCA.com Protection Status