64GB இன்டெர்னல் ஸ்டோராஜ் உடன் சிறந்த ஸ்மார்ட் போன்கள்

By Sakunthala | Price Updated on 12-Apr-2019

இப்பொழுது உங்களுக்கு எல்லாம் ஸ்மார்ட் போன்களிலும் 13MP கேமரா கிடைத்து விடும் மற்றும் இன்னும் சில போன்களில் அதிக மெகா பிக்சலுடன் கேமரா வர உள்ளது. இப்பொழுது இதனால் ஸ்மார்ட்போன்களில் அதிக போட்டோக்கள் எடுத்து கொள்கிறோம் .மற்றும் இதை ஸ்டோர் பண்ண அதிக ஸ்பேஸ் தேவை படுகிறது., போன்களில் ஸ்பேஸ் இல்லாத காரணத்தால் சில நாட்களுக்கு அப்புறம் ஸ்டோரேஜ் ப்ரோப்லம் வந்து விடுகிறது. மற்றும் ஸ்டோரேஜ் இல்லாத காரணத்தால் நிறைய போட்டோக்கள் மற்றும் appகலை டெலிட் செய்ய வேண்டியதாக இருக்கிறது இப்பொழுது ஸ்டோரேஜ் ப்ரோப்லம் வெறும் போட்டகளால் மட்டும் வருவதில்லை, போனில் டேட்ட கூட ஒரு பெரிய ப்ரோப்லேம இருக்கலாம். இன்னும் நிறைய முறை ஸ்டோரேஜ் இல்லாத காரணத்தால் நமக்கு தேவை படுகிற appகளையும் நாம் டெலிட் செய்கிறோம் நீங்கள் இப்பொழுது இது மாதுரி நிறைய ஸ்டோரேஜ் ப்ரோப்லம் சந்துச்சி இருக்கீங்க என்றால் நாங்கள் இன்று உங்களுக்கு ஒரு நல்ல ஸ்மார்ட்போன்கலை பற்றி சொல்கிறோம்..64GB யின் ஸ்டோரேஜ் கொடுக்கிறது. Although the prices of the products mentioned in the list given below have been updated as of 6th Jun 2020, the list itself may have changed since it was last published due to the launch of new products in the market since then.

  • Screen Size
    Screen Size
    5.5" (1080 x 1920)
  • Camera
    Camera
    12 + 12 MP | 5 MP
  • RAM
    RAM
    4 GB
  • Battery
    Battery
    3080 mAh
Full specs

Xiaomi Mi A1 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது. அதன் மூலம் மைக்ரோ SD கார்ட் வழியாக 128GB வரை அதிகரிக்க முடியும். Xiaomi Mi A1 में 2GHz Octa-core குவால்காம் snapdragon 625 ப்ரோசெசர் இருக்கிறது. இதன் கேமரா பார்த்தால் 12MP டுயல் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது மற்றும் இதன் முன் கேமரா 5MP கேமரா கொடுக்க பட்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 7.1.2 வில் வேலை செய்கிறது. கம்பெனி இதுக்கு பவர் கொடுக்குக்ம் விதமாக 3080mAh பேட்டரி கொடுக்க பட்டுள்ளது. இந்த போன் டுயல் சிம் சுப்போர்டுடன் வருகிறது Xiaomi Mi A1 5.50-இன்ச் டிஸ்ப்ளே கொடுக்கிறது மற்றும் இதில் 4G VoLTE பீச்சர் உடன் வருகிறது

SPECIFICATION
Screen Size : 5.5" (1080 x 1920)
Camera : 12 + 12 MP | 5 MP
RAM : 4 GB
Battery : 3080 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 625
Processor : Octa
  • Screen Size
    Screen Size
    5.5" (1080 x 1920)
  • Camera
    Camera
    13 | 5 MP
  • RAM
    RAM
    4 GB
  • Battery
    Battery
    4100 mAh
Full specs

Xiaomi Redmi Note 4 கமபனி இதில் 4 GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது. குறைந்த விலையில் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 625SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது.. இதில் 4100 mAH பேட்டரி உடன் வருகிறது இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் v6.0வில் வேலை செய்கிறது

SPECIFICATION
Screen Size : 5.5" (1080 x 1920)
Camera : 13 | 5 MP
RAM : 4 GB
Battery : 4100 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 625
Processor : Octa
  • Screen Size
    Screen Size
    5" (720 x 1280)
  • Camera
    Camera
    13 | 5 MP
  • RAM
    RAM
    4 GB
  • Battery
    Battery
    4100 mAh
Full specs

Xiaomi Redmi 4 இந்திய பஜாரில் முன்று வெறியாட்டில் இருக்கிறது இதில் .4 GB ரேம் உடன் 64 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதில் 5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (720 x 1280) பிக்சல் இருக்கிறது.. இதில் டுயல் சிம் சப்போர்ட் செய்கிறது . இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Octa இருக்கிறது. இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட்5 MP இருக்கிறது.. இதில் 4000 4100 mAH பேட்டரி உடன் வருகிறது. இது 4G VoLTEஉடன் சப்போர்ட் செய்கிறது இது ஆண்ட்ராய்ட் வெர்சனில் 6.0.1வில் வேலை செய்கிறது

SPECIFICATION
Screen Size : 5" (720 x 1280)
Camera : 13 | 5 MP
RAM : 4 GB
Battery : 4100 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 435
Processor : Octa
Advertisements
  • Screen Size
    Screen Size
    5.5" (1080 x 1920)
  • Camera
    Camera
    13 + 13 MP | 8 MP
  • RAM
    RAM
    6 GB
  • Battery
    Battery
    4060 mAh
Full specs

Coolpad Cool Play யூசர்களுக்கு 6GB ரேம் உடன் 64GB ஸ்டோரேஜ் கிடைக்கிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் ((1080 x 1920) பிக்சல்) இருக்கிறது.. இதன் 1.95GHz இருக்கிறது . .இந்த போனில் 13 MP டுயல் கேமரா செட்டப் உடன் நல்ல போட்டோகளை எடுக்கிறது இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட் 8 MP இருக்கிறது.. இதில் 4060 mAH பேட்டரி உடன் வருகிறது. இதில் 4G VoLTE பீச்சர் கொடுக்கப்பட்டுள்ளது.

SPECIFICATION
Screen Size : 5.5" (1080 x 1920)
Camera : 13 + 13 MP | 8 MP
RAM : 6 GB
Battery : 4060 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 653
Processor : Octa
  • Screen Size
    Screen Size
    5.5" (1080 x 1920)
  • Camera
    Camera
    13 | 5 MP
  • RAM
    RAM
    4 GB
  • Battery
    Battery
    3000 mAh
Full specs

Asus Zenfone 2 ZE551ML ஸ்மார்ட் போனில் இதன் 5.5 இன்ச் டிஸ்பிலே இதில் உங்களுக்கு 64GB ஸ்டோரேஜ் கிடைக்கிறது இதன் ஸ்கிறீன் ரெஸலுஷன் 1080 x 1920 பிக்சல் ஓப்பர் செய்கிறது இல் இயங்குகிறது. Zenfone 2 ZE551ML 2.3 GHz ப்ரோசெசர் இருக்கிறது இந்த ஸ்மார்ட் போனில் 13MP ரியர் கேமரா உடன் வருகிறது மற்றும் 5MPபிரண்ட் பெசிங் கேமரா வருகிறது இது ஆண்ட்ராய்ட் v5.0 வெர்சனில் வேலை செய்கிறது.

SPECIFICATION
Screen Size : 5.5" (1080 x 1920)
Camera : 13 | 5 MP
RAM : 4 GB
Battery : 3000 mAh
Operating system : Android
Soc : Intel Atom Z3580
Processor : Quad
விலை : ₹22999
  • Screen Size
    Screen Size
    5.5" (1080 x 1920)
  • Camera
    Camera
    16 | 8 MP
  • RAM
    RAM
    4 GB
  • Battery
    Battery
    3000 mAh
Full specs

Motorola Moto M யூசர்களுக்கு. இதில் 4 GB GB ரேம் உடன் | 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது, அதன் மூலம் மைக்ரோ SD கார்ட் வழியாக 128GB வரை அதிகரிக்க முடியும். இதில் 4G VoLTE பீச்சர் உடன் வருகிற்றது.. இதன் ரியர் கேமரா 16MP மற்றும் பிரண்ட் பேசிங் 8MP ஆக உள்ளது இதில் 3000 mAH பேட்டரி இருக்கிறது இந்த போனில் டுயல் சிம் சப்போர்ட் கிடைக்கிறது

SPECIFICATION
Screen Size : 5.5" (1080 x 1920)
Camera : 16 | 8 MP
RAM : 4 GB
Battery : 3000 mAh
Operating system : Android
Soc : Mediatek MT6755
Processor : Octa
Advertisements
  • Screen Size
    Screen Size
    5.5" (1080 x 1920)
  • Camera
    Camera
    13 + 5 MP | 13 MP
  • RAM
    RAM
    3 GB
  • Battery
    Battery
    4000 mAh
Full specs

Lenovo’s Note series K8 Note நமது சிறந்த பட்ஜெட் போன்களில் மீண்டும் செல்கிறது இதில் 3 & 4 GB உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் v7.1.1 வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் 1920 x 1080 பிக்சல் இருக்கிறது.. இது MediaTek Helio X23 இயங்குகிறது .இந்த போனில் 12MP + 2MP டுயல் கேமரா செட்டப் உடன் நல்ல போட்டோகளை எடுக்கிறது இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 13 MP இருக்கிறது.. இதில் 4000 mAH பேட்டரி உடன் வருகிறது

SPECIFICATION
Screen Size : 5.5" (1080 x 1920)
Camera : 13 + 5 MP | 13 MP
RAM : 3 GB
Battery : 4000 mAh
Operating system : Android
Soc : Mediatek Helio X23
Processor : Deca
  • Screen Size
    Screen Size
    6.44" (1080 x 1920)
  • Camera
    Camera
    12 | 5 MP
  • RAM
    RAM
    4 GB
  • Battery
    Battery
    5300 mAh
Full specs

Mi Max 2 பயனாளர்களுக்கு இதில் 3 GB மற்றும் 4 GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது. இதன் ரியர் கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது. . இதில் 5300 mAH பேட்டரி உடன் வருகிறது

SPECIFICATION
Screen Size : 6.44" (1080 x 1920)
Camera : 12 | 5 MP
RAM : 4 GB
Battery : 5300 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 625
Processor : Octa
  • Screen Size
    Screen Size
    5.5" (720 x 1280)
  • Camera
    Camera
    16 | 20 & 8 MP
  • RAM
    RAM
    4 GB
  • Battery
    Battery
    3000 mAh
Full specs

இந்த போனில் 4GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது. இதன் ரியர் கேமரா 16MP மற்றும் பிரண்ட் பெசிங் 20MP இருக்கிறது. இதில் 3000mAh பேட்டரி உடன் வருகிறது..இந்த போன் ஆண்ட்ராய்ட் நுகா வில் வேலை செய்கிறது.

SPECIFICATION
Screen Size : 5.5" (720 x 1280)
Camera : 16 | 20 & 8 MP
RAM : 4 GB
Battery : 3000 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 430
Processor : Octa
Advertisements
  • Screen Size
    Screen Size
    5.2" (1080 x 1920)
  • Camera
    Camera
    12 | 8 MP
  • RAM
    RAM
    4 GB
  • Battery
    Battery
    3000 mAh
Full specs

இந்த போனில் 4GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது. இதில் 2.1GHz octo core ப்ரோசெஸரில் வேலை செய்கிறது இதில் டுயல் சிம் சப்போர்ட் செய்கிறது

SPECIFICATION
Screen Size : 5.2" (1080 x 1920)
Camera : 12 | 8 MP
RAM : 4 GB
Battery : 3000 mAh
Operating system : Android
Soc : Kirin 655
Processor : Octa

List Of 64GB இன்டெர்னல் ஸ்டோராஜ் உடன் சிறந்த ஸ்மார்ட் போன்கள் Updated on 6 June 2020

Product Name Seller Price
Xiaomi Mi A1 flipkart ₹14999
Xiaomi Redmi Note 4 amazon ₹10499
Xiaomi Redmi 4 amazon ₹10500
Coolpad Cool Play 6 amazon ₹11590
Asus Zenfone 2 ZE551ML N/A ₹22999
Motorola Moto M N/A N/A
Lenovo K8 Note amazon ₹9999
Xiaomi Mi Max 2 amazon ₹8999
Asus Zenfone 4 Selfie (Dual Camera) amazon ₹6998
Huawei Honor 8 Lite amazon ₹14933
Advertisements
Advertisements

Best of Mobile Phones

Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership — the 9.9 kind Building a leading media company out of India. And, grooming new leaders for this promising industry

DMCA.com Protection Status