ஷியோமி இந்தியாவின் ஒரு மிக முக்கியமான ஸ்மார்ட்போன் ஆகி உள்ளது. அதன் முதல் மூன்று ஆண்டுகளில், கம்பெனி பல மடங்குகள் வளர்ந்துள்ளது. அதன் ப்ரண்ட் இமேஜ் மிக அழகாகவும் மற்றும் இங்கு உள்ள அணைத்து டிவச்களும் சிறந்த பர்போமான்ஸ் பேட்டரி லைப் மற்றும் சிறந்த விலையில் ஓப்பர் செய்கிறது. உங்களுக்கு இங்கு நிறைய வகையான பிராண்ட்கள் கிடைக்கும் ஆனால, நீங்கள் வெறும் xiaomi மொபைல் போன்கள் பர்கிருர்கள் என்றால் உங்களுக்கு எது தேவையோ அதை வாங்கி கொள்ளலாம். இன்று இந்தியாவில் சிறந்த Xiaomi போன்கள் கிடைக்கிறது இங்கே நாங்கள் Xiaomi redmi போன் ரேன்ஜ் மற்றும் Xiaomi Mi போன் சீரீஸ் கவர் செய்துள்ளோம். ஒவ்வொன்றாக கிளிக் செய்தும் மேலும் Xiaomi மொபைல் பற்றி விலை மற்றும் ச்பெசிபிகேசன் தகவலை பெறலாம்
Xiaomi Redmi Note 4 சிறந்த பர்போமர் ஆகா உள்ளது, இதில் 4 GB ரேம் உடன் 64 ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5.5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்( 1080 x 1920) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 2 GHz,Octacore இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 625 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் 4100mAH பேட்டரி இருக்கிறது அது ஸ்மூத்தான பர்போமான்ஸ் தருகிரது. . இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது.
SPECIFICATION | ||
---|---|---|
Screen Size | : | 5.5" (1080 x 1920) |
Camera | : | 13 | 5 MP |
RAM | : | 2 & 3 GB |
Battery | : | 4100 mAh |
Operating system | : | Android |
Soc | : | Qualcomm Snapdragon 625 |
Processor | : | Octa |
Mi Max 2 சமீபத்தின் சிறந்த போன் ஆக உள்ளது . இதில் 3 GB மற்றும் 4 GB ரேம் உடன் 64 & 128 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 6.44 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 625 SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது. மற்றும் இது அருமையான போட்டோகளை எடுக்கிறது. இதில் 5300 mAH பேட்டரி உடன் வருகிறது
SPECIFICATION | ||
---|---|---|
Screen Size | : | 6.44" (1080 x 1920) |
Camera | : | 12 | 5 MP |
RAM | : | 4 GB |
Battery | : | 5300 mAh |
Operating system | : | Android |
Soc | : | Qualcomm Snapdragon 625 |
Processor | : | Octa |
Xiaomi Redmi 4 ல் .4 GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (720 x 1280) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 435 இயங்குகிறது . இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Octa இருக்கிறது. இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட்5 MP இருக்கிறது.. இதில் 4000 4100 mAH பேட்டரி உடன் வருகிறது. இது அமேசான் | கிடைக்கிறது..
SPECIFICATION | ||
---|---|---|
Screen Size | : | 5" (720 x 1280) |
Camera | : | 13 | 5 MP |
RAM | : | 4 GB |
Battery | : | 4100 mAh |
Operating system | : | Android |
Soc | : | Qualcomm Snapdragon 435 |
Processor | : | Octa |
Xiaomi Redmi 4 ல் . 2GB ரேம் உடன் 16GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (720 x 1280) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 435 இயங்குகிறது . இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Octa இருக்கிறது. இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட்5 MP இருக்கிறது இதில் 4100 mAH mAH பேட்டரி உடன் வருகிறது.
SPECIFICATION | ||
---|---|---|
Screen Size | : | 5" (720 x 1280) |
Camera | : | 13 | 5 MP |
RAM | : | 2 GB |
Battery | : | 4100 mAh |
Operating system | : | Android |
Soc | : | Qualcomm Snapdragon 435 |
Processor | : | Octa |
Xiaomi Redmi 4A சிறந்த போன் இதில் 2 GB ரேம் உடன் 16 லிருந்து 32 GBவரை ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5. இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்720 x 1280) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Quad core இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 425 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட்5 MP ஆக உள்ளது இதில் 3120 mAH பேட்டரி இருக்கிறது, இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. குறைந்த பட்ஜட்டில் சிறந்த பேட்டரி லைப் தருகிறது
SPECIFICATION | ||
---|---|---|
Screen Size | : | 5" (720 x 1280) |
Camera | : | 13 | 5 MP |
RAM | : | 2 GB |
Battery | : | 3120 mAh |
Operating system | : | Android |
Soc | : | Qualcomm Snapdragon 425 |
Processor | : | Quad |
Xiaomi Redmi Note 5 Pro 2018 இல் அறிமுகப்படுத்தப்பட்டது இது note 4 போலவே இருப்பதாக கூறப்படுகிறது இதில் இதில் 4 GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறது அதை நீங்கள் உங்கள் மைக்ரோ SD கார்ட் மூலமாக 128 GB வரை அதிகரித்து கொள்ளலாம், ஈதில் பேட்டரி 4000 mah இருக்கிறது இந்த போனில் 20MP முன் பேசிங் கேமரா இருக்கிறது, இதன் செல்பி கேமரா உடன் LED லைட் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதனுடன் இதில் பொர்ட்ரைட் செல்பி அம்சமும் இருக்கிறது இந்த போனில் இரட்டை கேமரா அமைப்பு கொண்டுள்ளது மற்றும் இதில் 12MP+5MP பின் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது
SPECIFICATION | ||
---|---|---|
Screen Size | : | 5.99" (1080 x 2160) |
Camera | : | 12 + 5 MP | 20 MP |
RAM | : | 4 GB |
Battery | : | 4000 mAh |
Operating system | : | Android |
Soc | : | Qualcomm SDM636 Snapdragon 636 |
Processor | : | Octa |
Product Name | Seller | Price |
---|---|---|
Xiaomi Redmi Note 4 (3GB + 32GB) | amazon | ₹7499 |
Xiaomi Mi Max 2 | amazon | ₹14999 |
Xiaomi Redmi 4 (4GB + 64GB) | amazon | ₹10500 |
Xiaomi Redmi 4 (2GB + 16GB) | amazon | ₹6999 |
Xiaomi Redmi 4A | amazon | ₹5999 |
Xiaomi Redmi Note 5 Pro | flipkart | ₹9695 |
Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.
We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.