சமீபத்தில் இந்தியாவில் வந்த TOP 10 சிறந்த மொபைல் போன்கள்

By Sakunthala | Price Updated on 20-Jul-2020

சமீபத்தில் பல புதிய மொபைல் போன்கள் அறிவித்துள்ளார்கள், இந்தியாவில் சமீபத்தில் வந்த இங்கு சிறந்த போன்களின் லிஸ்ட் கொடுத்துள்ளார்கள். இப்பொழுது வந்த ஸ்மார்ட்போன்கள் புதிய இன்னோவேஷன் மொபைல் டெக்னாலஜி உடன் வந்துள்ளது. எங்கள் லிஸ்டில் சிறந்த ஆர்வத்துடன் இங்கே கொண்டு வந்துள்ளோம். சமீபத்தில் வந்த மொபைல் போன்கலின் ரேன்ஜ் flagship டிவைஸ் உடன் உங்கள் பட்ஜட்டில் ஆபர் செய்கிறது மற்றும் ஒவ்வொரு வரும் இதை வாங்க ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். மிகவும் முக்கியமான லேட்டஸ்ட் மொபைல் இந்த புது டிவைசில் ஹார்ட்வர் மற்றும் சாப்ட்வேர் பிச்சர்ஸ் கொண்டு இருக்கும். இது உங்கள இன்வெஸ்ட்மென்ட்க்கு தகுந்த படி சிறந்ததாக இருக்கும்.

 • Screen Size
  Screen Size
  5.3" (1440 x 2560)
 • Camera
  Camera
  13 + 13 MP | 13 MP
 • RAM
  RAM
  4 GB
 • Battery
  Battery
  3090 mAh
Full specs

Nokia’s flagship இந்த வருடத்தின் சிறந்த போன் ஆகா உள்ளது இதில் 4 4 GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது அதை தவிர இதில் டிஸ்பிலே 5.3 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (1440 x 2560) பிக்சலாக உள்ளது.இங்கு 2K டிஸ்பிலே மற்றும் எல்லாம் குவால்காம் ஸ்னாப் டிராகன் 835 SoC பவர் உடன் இயங்குகிறது.. இதன் பிரைமரி கேமரா மற்றும் பிரண்ட் 13 MP ஆக உள்ளது இதில் 3090mAHபேட்டரி இருக்கிறது

SPECIFICATION
Screen Size : 5.3" (1440 x 2560)
Camera : 13 + 13 MP | 13 MP
RAM : 4 GB
Battery : 3090 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 835
Processor : Octa
 • Screen Size
  Screen Size
  5.5" (1440 x 2560)
 • Camera
  Camera
  12 + 12 MP | 5 MP
 • RAM
  RAM
  6 GB
 • Battery
  Battery
  2730 mAh
Full specs

மோட்டோ மேலும் தனது புதிய flagship, இந்தியாவில் Z2 போர்ஸில் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 4 4 GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது அதை தவிர இதில் டிஸ்பிலே 5.5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் 1440 x 2560) பிக்சலாக உள்ளது.இங்கு 2K டிஸ்பிலே மற்றும் எல்லாம் குவால்காம் ஸ்னாப் டிராகன் 835 SoC பவர் உடன் இயங்குகிறது.. இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் 3090mAHபேட்டரி இருக்கிறது இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது

SPECIFICATION
Screen Size : 5.5" (1440 x 2560)
Camera : 12 + 12 MP | 5 MP
RAM : 6 GB
Battery : 2730 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 835
Processor : Octa
 • Screen Size
  Screen Size
  5.15" (1080 x 1920)
 • Camera
  Camera
  20 & 12 MP | 8 MP
 • RAM
  RAM
  4 & 6 GB
 • Battery
  Battery
  3200 mAh
Full specs

மிகவும் சக்திவாய்ந்த 8 ப்ரோக்கு பிறகு, இந்தியாவில் Honor 9 அறிமுகப்படுத்தபடும் என நாங்கள்எ எதிர்பார்க்கிறோம். இதில் 4 GB & 6 GB |ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் மூலம் 128 GB வரை அதிகரிக்க முடியும் . அதை தவிர இதில் டிஸ்பிலே 5.15 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (1080 x 1920) ) பிக்சலாக உள்ளது .இதன் HiSilicon Kirin 960 உடன் இயங்குகிறது பவர் உடன் இயங்குகிறது.. இதன்டூயல் கேமரா செட்டப் 20MP பிரைமரி கேமரா மற்றும் செகண்டரி கேமரா 12 MP ஆக உள்ளது இதில் 3200 mAH பேட்டரி இருக்கிறது இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது

SPECIFICATION
Screen Size : 5.15" (1080 x 1920)
Camera : 20 & 12 MP | 8 MP
RAM : 4 & 6 GB
Battery : 3200 mAh
Operating system : Android
Soc : HiSilicon Kirin 960
Processor : Octa
Advertisements
 • Screen Size
  Screen Size
  5.2" (1080 x 1920)
 • Camera
  Camera
  19 | 13 MP
 • RAM
  RAM
  4 GB
 • Battery
  Battery
  2700 mAh
Full specs

புதிய சோனி flagship அதன் முன்னோடி போலவே தோற்றமளிக்கும், ஆனால் அது எல்லாவற்றிற்கும் கீழே உள்ளது. இதில் 4 4 GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது அதை தவிர இதில் டிஸ்பிலே 5.1 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (1920 x 1080) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 2.4 Ghz,Octa இருக்கிறது .இதன் குவால்காம் ஸ்னாப் டிராகன் 835 SoC பவர் உடன் இயங்குகிறது.. இதன் பிரைமரி கேமரா 19 MP மற்றும் பிரண்ட் 13 MP ஆக உள்ளது இதில் 3000mAH பேட்டரி இருக்கிறது அது ஸ்மூத்தான பர்போமான்ஸ் தருகிரது. . இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதன் 19MP பின்புற கேமரா தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது அதன் முந்தைய தலைமுறைகளைவிட சற்று வேகமாக உள்ளது.

SPECIFICATION
Screen Size : 5.2" (1080 x 1920)
Camera : 19 | 13 MP
RAM : 4 GB
Battery : 2700 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 835
Processor : Octa
 • Screen Size
  Screen Size
  5.5" (1920 x 1080)
 • Camera
  Camera
  12 & 8 MP | 8 MP
 • RAM
  RAM
  4 & 6 GB
 • Battery
  Battery
  3300 mAh
Full specs

Asus அதன் Zenfone போன்களின் வரிசையுடன் இந்த ஆண்டின் டேபிள் பின்தொடரும், ஆனால் அவை விரைவில் போய்ச் சேரும்.இதில் 4 மற்றும் 6 GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதில் டிஸ்பிலே 5.5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (1920 x 1080) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 2.2GHz,Octa core இருக்கிறது .இதன் குவால்காம் ஸ்னாப் டிராகன் 630 & 660 SoC பவர் உடன் இயங்குகிறது.. இதன் டூயல் கேமரா 12 & 8 MPவில் இயங்குகிறது இதன் பிரைமரி கேமரா 12MP மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் 3300 mAH பேட்டரி இருக்கிறது அது ஸ்மூத்தான பர்போமான்ஸ் தருகிரது. . இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது.

SPECIFICATION
Screen Size : 5.5" (1920 x 1080)
Camera : 12 & 8 MP | 8 MP
RAM : 4 & 6 GB
Battery : 3300 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 630 & 660
Processor : Octa
 • Screen Size
  Screen Size
  6.3" (1440 x 2960)
 • Camera
  Camera
  12 + 12 MP | 8 MP
 • RAM
  RAM
  6 GB
 • Battery
  Battery
  3300 mAh
Full specs

நீங்கள் பெரிய ஸ்கிறீன் போன் விரும்பி மேம்படுத்த காத்திருக்கும் நிலையில் சாம்சங் Note 8 ல் லான்ச் செய்ய போகிறது பின்னர் இன்னும் சிறிது கத்தியிருங்கள் Note 8 விரைவில் வருகிறது. இதில் 6 GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் ஸ்டோரேஜை நீங்கள் 128 லிருந்து 256 GBவரை அதி கரிக்க முடியும். இதன் டிஸ்பிலே 6.3 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்(1440 x 2960) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 2.3GHz,Octa core இருக்கிறது .இது Exynos 8895 SoC பவர் உடன் இயங்குகிறது.. இதன் டூயல் கேமரா 12 & 8 MP வில் இயங்குகிறது இதன் பிரைமரி கேமரா 12MP மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் 3300 mAH பேட்டரி இருக்கிறது அது ஸ்மூத்தான பர்போமான்ஸ் தருகிரது. . இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது

SPECIFICATION
Screen Size : 6.3" (1440 x 2960)
Camera : 12 + 12 MP | 8 MP
RAM : 6 GB
Battery : 3300 mAh
Operating system : Android
Soc : Exynos 8895
Processor : Octa
Advertisements
 • Screen Size
  Screen Size
  6" (1440 x 2880)
 • Camera
  Camera
  16 + 13 MP | 5 MP
 • RAM
  RAM
  4 GB
 • Battery
  Battery
  3300 mAh
Full specs

LG V30 i என்பது LG நிறுவனத்திலிருந்து புதிய flagship ஆகும் , இதில் எல்லா ஹார்ட்வரின் நன்மை இருக்கிறது. இந்த போனில் மிகவும் அழகாக இருக்கிறது.. இதில் 4 GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 6. இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்( (1440 x 2880) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 2.45 GHz,Octa core இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 835 SoC பவர் உடன் இயங்குகிறது.. இதன் டூயல் கேமரா 13 லிருந்து 16 MP வில் இயங்குகிறது இதன் பிரைமரி கேமரா 16MP சென்சார் உடன் கொண்டு இருக்கிறது மற்றும் பிரண்ட்5 MP ஆக உள்ளது இதில் 3300 mAHபேட்டரி இருக்கிறது அது ஸ்மூத்தான பர்போமான்ஸ் தருகிரது. . இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதன் போன் சவுண்ட் மிகவும் அருமை மற்றும் 6 இன்ச் உள்ள இந்த ஸ்மார்ட்போன் அனைத்து audiophiles க்கான Quad-dacs packets இருக்கிறது.

SPECIFICATION
Screen Size : 6" (1440 x 2880)
Camera : 16 + 13 MP | 5 MP
RAM : 4 GB
Battery : 3300 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 835
Processor : Octa
 • Screen Size
  Screen Size
  5.2" (1440 x 2560)
 • Camera
  Camera
  13 + 8 MP | 5 MP
 • RAM
  RAM
  4 GB
 • Battery
  Battery
  3000 mAh
Full specs

LG G6, விட LG Q8 சற்று குறைவான சக்திவாய்ந்த வெர்சன் ஆகும் , இது இந்த ஆண்டின் ஆரம்பத்தில் லான்ச் செய்ய பட்டது இதில் 4 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5.2 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (1440 x 2560) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர்2.15 GHz,Quad core இருக்கிறது .இது குவால்காம் MSM8996 ஸ்னாப் டிராகன் 820 SoC பவர் உடன் இயங்குகிறது.. இதன் டூயல் கேமரா 13 லிருந்து 8MP வில் இயங்குகிறது இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் 3000mAHபேட்டரி இருக்கிறது அது ஸ்மூத்தான பர்போமான்ஸ் தருகிரது. . இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது

SPECIFICATION
Screen Size : 5.2" (1440 x 2560)
Camera : 13 + 8 MP | 5 MP
RAM : 4 GB
Battery : 3000 mAh
Operating system : Android
Soc : Qualcomm MSM8996 Snapdragon 820
Processor : Quad
விலை : ₹35000

List Of சமீபத்தில் இந்தியாவில் வந்த TOP 10 சிறந்த மொபைல் போன்கள் Updated on 7 August 2020

Product Name Seller Price
Nokia 8 amazon ₹18999
Moto Z2 Force flipkart ₹25990
Huawei Honor 9 N/A N/A
Sony Xperia XZ1 amazon ₹39433
Asus Zenfone 4 N/A N/A
Samsung Galaxy Note 8 amazon ₹53000
LG V30 N/A N/A
LG Q8 N/A ₹35000
Advertisements
Advertisements

Best of Mobile Phones

Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership — the 9.9 kind Building a leading media company out of India. And, grooming new leaders for this promising industry

DMCA.com Protection Status