ஏப்ரல் 2019 ஆம் ஆண்டின் Rs 7000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்...

By Sakunthala | Price Updated on 12-Apr-2019

நீங்கள் Rs7000க்கு கீழே சிறந்த போன்கள் வாங்குவதர்க்கு பக்குரிங்களா? இங்கு உங்களுக்காக இந்த விலையில் அதிகமான டிவைஸ்கள் வாங்கலாம். இங்கு லிஸ்டில் நிறைய உள்ளது உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து கொள்ளல்லாம்.இந்த லிஸ்டில் இருக்கும் அணைத்து ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் Rs7000க்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்களின் சிறந்த பர்போமெர் மற்றும் பேட்டரி லைப் ஓப்பர் செய்கிறது. Although the prices of the products mentioned in the list given below have been updated as of 12th Apr 2019, the list itself may have changed since it was last published due to the launch of new products in the market since then.

Xiaomi Redmi 3S price in India
 • Screen Size
  5" (720 x 1280) Screen Size
 • Camera
  13 | 5 MP Camera
 • RAM
  2 GB RAM
 • Battery
  4100 mAh Battery

Xiaomi Redmi 3S. இந்த சிறந்த போனை Rs 7000க்குள்ளே நீங்கள் வாங்கி கொள்ளலாம் இதில் 2 GB ரேம் உடன் 16 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்((720 x 1280 பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Octa இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 430SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் 4100 mAH பேட்டரி இருக்கிறது அது ஸ்மூத்தான பர்போமான்ஸ் தருகிரது. இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது..

SPECIFICATION
Processor : Qualcomm Snapdragon 430 Octa core (1.4 GHz)
Memory : 2 GB RAM, 16 GB Storage
Display : 5″ (720 x 1280) screen, 294 PPI
Camera : 13 MP Rear camera, 5 MP Front Camera with Video recording
Battery : 4100 mAh battery
SIM : Dual SIM
Features : LED Flash
Xiaomi Redmi 4A price in India
 • Screen Size
  5" (720 x 1280) Screen Size
 • Camera
  13 | 5 MP Camera
 • RAM
  2 GB RAM
 • Battery
  3120 mAh Battery

Xiaomi Redmi 4A ல் 2 GB ரேம் உடன் 16 லிருந்து 32 GBவரை ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5. இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (720 x 1280) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Quad core இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 425 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட்5 MP ஆக உள்ளது இதில் 3120 mAH பேட்டரி இருக்கிறது, இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது.. நீங்கள் குறைந்த பட் ஜட்டில் சிறந்த பேட்டரி லைப் கொண்ட போன் எதிர் பார்கிறீர்களா இது மிகவும் அருமையான போன்.

SPECIFICATION
Processor : Qualcomm Snapdragon 425 Quad core (1.4 GHz)
Memory : 2 GB RAM, 16 GB Storage
Display : 5″ (720 x 1280) screen, 296 PPI
Camera : 13 MP Rear camera, 5 MP Front Camera with Video recording
Battery : 3120 mAh battery
SIM : Dual SIM
Features : LED Flash
Lenovo Vibe K5 price in India
 • Screen Size
  5" (720 x 1280) Screen Size
 • Camera
  13 | 5 MP Camera
 • RAM
  2 GB RAM
 • Battery
  2750 mAh Battery

Lenovo சிறிதலவு K-series விட பெட்டராக இருக்கிறது ஆனால் இந்த ஒரு சிறிய பட்ஜெட்டில் Vibe K5 அதன் விலைக்கு ஒரு நல்ல வேலை செய்கிறது. இதில் 2 GB ரேம் உடன் 16 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5. இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்720 x 1280) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.5 GHz,Octa இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 425 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் 2750 mAH பேட்டரி இருக்கிறது, இந்த போன் ஆண்ட்ராய்ட் v5.1 வெர்சனில் இயங்குகிறது.

SPECIFICATION
Processor : Qualcomm Snapdragon 415 Octa core (1.5 GHz)
Memory : 2 GB RAM, 16 GB Storage
Display : 5″ (720 x 1280) screen, 294 PPI
Camera : 13 MP Rear camera, 5 MP Front Camera with Video recording
Battery : 2750 mAh battery
SIM : Dual SIM
Features : LED Flash
Advertisements
Lyf Water 10 price in India
 • Screen Size
  5" (720 x 1280) Screen Size
 • Camera
  13 | 5 MP Camera
 • RAM
  3 GB RAM
 • Battery
  2300 mAh Battery

Lyf Water 10 குறைந்த பட்ஜெட்டில் சிறந்த போன் ஆகும் இதில் 3 GB ரேம் உடன் 16 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5. இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்((720 x 1280) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.3 GHz,Octa இருக்கிறது .இது Mediatek MT6753 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட்5 MP ஆக உள்ளது இதில் 2300 mAH பேட்டரி இருக்கிறது . இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது.

SPECIFICATION
Processor : Mediatek MT6753 Octa core (1.3 GHz)
Memory : 3 GB RAM, 16 GB Storage
Display : 5″ (720 x 1280) screen, 294 PPI
Camera : 13 MP Rear camera, 5 MP Front Camera with Video recording
Battery : 2300 mAh battery
SIM : Dual SIM
Features : LED Flash
Swipe Elite Plus price in India
 • Screen Size
  5" (1080 x 1920) Screen Size
 • Camera
  13 | 8 MP Camera
 • RAM
  2 GB RAM
 • Battery
  3050 mAh Battery

Swipe mobiles எங்களது லிஸ்டின் சிறந்த Rs 7000 உடன் Elite Plus ஸ்மார்ட்போனை உருவாக்கியது. இதில் 2 GB ரேம் உடன் | 16 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5. இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (1080 x 1920) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.5 GHz,Octa இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 615 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் 3050 mAH பேட்டரி இருக்கிறது . இந்த போன் ஆண்ட்ராய்ட் v5.0.2 வெர்சனில் இயங்குகிறது

SPECIFICATION
Processor : Qualcomm Snapdragon 615 Octa core (1.5 GHz)
Memory : 2 GB RAM, 16 GB Storage
Display : 5″ (1080 x 1920) screen, 441 PPI
Camera : 13 MP Rear camera, 8 MP Front Camera with Video recording
Battery : 3050 mAh battery
SIM : Dual SIM
Features : LED Flash
Panasonic P55 Novo price in India
 • Screen Size
  5.3" (720 x 1280) Screen Size
 • Camera
  13 | 5 MP Camera
 • RAM
  1 GB RAM
 • Battery
  2500 mAh Battery

Panasonic ஒரு 5 இன்ச் ஸ்மார்ட்போன் மிகவும் சிறியதாக இருப்பின், 5.5 இன்ச் டிஸ்ப்ளே மொபைல் டிவைசுக்கு மிகப்பெரியதாக இருக்கும் என நீங்கள் நினைத்தால். Panasonic P55 Novo நல்ல ஒப்சன் உடன் 5.3 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 8 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் ஸ்கிறீன் ரெஸலுஷன் (720 x 1280) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.4 Ghz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் 2500 mAH பேட்டரி இருக்கிறது . இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது

SPECIFICATION
Processor : Octa core (1.4 Ghz)
Memory : 1 GB RAM, 8 GB Storage
Display : 5.3″ (720 x 1280) screen, 277 PPI
Camera : 13 MP Rear camera, 5 MP Front Camera with Video recording
Battery : 2500 mAh battery
SIM : Dual SIM
Features : LED Flash
Advertisements
Micromax Yu Yureka Plus price in India
 • Screen Size
  5.5" (1080 x 1920) Screen Size
 • Camera
  13 | 5 MP Camera
 • RAM
  2 GB RAM
 • Battery
  2500 mAh Battery

Micromax Yu Yureka Plus. வில் 2 GB ரேம் உடன் 16 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5.5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (1080 x 1920)) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.7 GHz,Octaஇருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 615SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில்2500 mAH பேட்டரி இருக்கிறது . இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது.

SPECIFICATION
Processor : Qualcomm Snapdragon 615 Octa core (1.7 GHz)
Memory : 2 GB RAM, 16 GB Storage
Display : 5.5″ (1080 x 1920) screen, 401 PPI
Camera : 13 MP Rear camera, 5 MP Front Camera with Video recording
Battery : 2500 mAh battery
SIM : Dual SIM
Features : LED Flash
Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More about Sakunthala

List Of ஏப்ரல் 2019 ஆம் ஆண்டின் Rs 7000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்... (Jun 2022)

டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் Rs 7000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்... Seller Price
Xiaomi Redmi 3S Amazon ₹ 6,999
Xiaomi Redmi 4A Amazon ₹ 5,999
Lenovo Vibe K5 Amazon ₹ 6,999
Lyf Water 10 Flipkart ₹ 4,999
Swipe Elite Plus Flipkart ₹ 5,495
Panasonic P55 Novo Amazon ₹ 9,990
Micromax Yu Yureka Plus Flipkart ₹ 6,499
Advertisements
Advertisements

Best of Mobile Phones

Advertisements
DMCA.com Protection Status