இந்தியாவின் 30000 ரூபாய்க்குள் இருக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள் (2022)

By Sakunthala | Price Updated on 16-Jan-2022

இந்தியாவில் இப்பொழுது மார்க்கெட்டில் Rs 30000 க்கு சிறந்த மொபைல் போன்கள் வாங்கலாம். நீங்கள் இன்று கிட்டத்தட்ட flagship கிளாஸ் என்று ஸ்மார்ட்போன்கள் பெற முடியும். இன்று இந்த போன்கள் சிறந்த ஹர்ட்வர் ஓப்பரில் கிடைக்கிறது அதனுடன் சிறந்த கேமரா மற்றும் ப்ரிமியும் டிசைனில் கிடைக்கிறது. அதாவது நீங்கள் பிரிமியம் ஸ்மார்ட்போன்கள் வாங்க போறிங்கனு அர்த்தம் இங்கே நாங்கள் உங்களுக்காக இந்தியாவின் சிறந்த ஸ்மார்ட்போன்கள் Rs. 30,000க்கு கீழே உள்ள போன்களை கொண்டுவந்துள்ளோம் Although the prices of the products mentioned in the list given below have been updated as of 16th Jan 2022, the list itself may have changed since it was last published due to the launch of new products in the market since then.

ONEPLUS NORD 5G price in India
  • Screen Size
    6.44" (1080 x 2400) Screen Size
  • Camera
    48 + 8 + 5 + 2 | 32 MP Camera
  • RAM
    8 GB RAM
  • Battery
    4115 mAh Battery

ONEPLUS NORD 5G ONEPLUS NORD 5G 6.44 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 408 ppi 20:9 ஃபுளூயிட் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 32 எம்பி இன்-ஸ்கிரீன் கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

SPECIFICATION
Processor : Qualcomm SDM765 Snapdragon 765G Octa-core core (1x2.4 GHz, 1x2.2 GHz, 6x1.8 GHz)
Memory : 8 GB RAM, 128 GB Storage
Display : 6.44″ (1080 x 2400) screen, 402 PPI
Camera : 48 + 8 + 5 + 2 MPQuad Rear camera, 32 MP Front Camera with Video recording
Battery : 4115 mAh battery with fast Charging and USB Type-C port
SIM : Dual SIM with 5G support
Features : LED Flash
GOOGLE PIXEL 4A. price in India
  • Screen Size
    5.81" (1080x2340) Screen Size
  • Camera
    12 | 8 MP Camera
  • RAM
    6 GB RAM
  • Battery
    3140 mAh Battery

GOOGLE PIXEL 4A. GOOGLE PIXEL 4A புதிய ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் OLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், 12.2 எம்பி பிரைமரி கேமரா, LED பிளாஷ், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது, ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கும் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் பின்புறம் கைரேகை சென்சார், 3140 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

SPECIFICATION
Processor : Qualcomm SDM730 Snapdragon 730 Octa-core core (2x2.2 GHz, 6x1.8 GHz)
Memory : 6 GB RAM, 128 GB Storage
Display : 5.81″ (1080x2340) screen, 444 PPI
Camera : 12 MPSingle Rear camera, 8 MP Front Camera with Video recording
Battery : 3140 mAh battery and USB Type-C port
SIM : Dual SIM
Features : LED Flash
REALME X3 price in India
  • Screen Size
    6.6" (1080 x 2400) Screen Size
  • Camera
    64 + 12 + 8 + 2 | 16 + 8 MP Camera
  • RAM
    6 GB RAM
  • Battery
    4200 mAh Battery

REALME X3 Realme X3 புதிய ஸ்மார்ட்போன்களில் 6.6 இன்ச் எஃப்ஹெச்டி+LCD ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் மற்றும் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ கொண்டிருக்கும் இரு ஸ்மார்ட்போன்களிலும் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி 115° அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 8 எம்பி பெரிஸ்கோப் லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. ரியல்மி எக்ஸ்3 ஸ்மார்ட்போனில் 12 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

SPECIFICATION
Processor : Qualcomm SM8150 Snapdragon 855+ Octa-core core (1x2.96 GHz, 3x2.42 GHz, 4x1.78 GHz)
Memory : 6 GB RAM, 128 GB Storage
Display : 6.6″ (1080 x 2400) screen, 399 PPI
Camera : 64 + 12 + 8 + 2 MPQuad Rear camera, 16 + 8 MP Front Camera with Video recording
Battery : 4200 mAh battery with fast Charging and USB Type-C port
SIM : Dual SIM
Features : LED Flash
Advertisements
REALME X2 PRO 128GB price in India
  • Screen Size
    6.5" (1080 x 2400) Screen Size
  • Camera
    64 + 13 + 8 + 2 | 16 MP Camera
  • RAM
    8 GB RAM
  • Battery
    4000 mAh Battery

REALME X2 PRO 128GB REALME X2 PRO ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, HDR 10 பிளஸ், ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், லிக்விட் கூலிங் தொழில்நுட்பம், ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஒ.எஸ். வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. 115° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 13 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 2 எம்.பி. டெப்த் கேமரா, 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறம் 3டி கிளாஸ் பேக், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடலின் விலை ரூ. 29,999 என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 33,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

SPECIFICATION
Processor : Qualcomm Snapdragon 855+ Octa core (2.96 GHz)
Memory : 8 GB RAM, 128GB Storage
Display : 6.5″ (1080 x 2400) screen, 402 PPI
Camera : 64 + 13 + 8 + 2 MPQuad Rear camera, 16 MP Front Camera with Video recording
Battery : 4000 mAh battery with fast Charging
SIM : Dual SIM
Features : LED Flash
REALME X2 price in India
  • Screen Size
    6.4" (1080 X 2340) Screen Size
  • Camera
    64 + 8 + 2 + 2 | 32 MP Camera
  • RAM
    4 GB RAM
  • Battery
    4000 mAh Battery

REALME X2 Realme X2 வில் 6.4 இன்ச் எஸ்-AMOLED டிஸ்ப்ளேவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 19.5: 9 மற்றும் டிஸ்பிளே 1080 x 2340 பிக்சல் ரெஸலுசனுடன் வருகிறது. இதனுடன் முழு HD + ரெஸலுசனையும் வழங்குகிறது. போனின் ஸ்க்ரீன் பாடி முதல் உடல் விகிதம் 91.1 சதவீதம். இருக்கிறது.இது தவிர, ஆண்ட்ராய்டு ஓஎஸ் அடிப்படையிலான கலர் ஓஎஸ் 6.1 இல் மொபைல் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் போனில் , உங்களுக்கு ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730G செயலியைப் வழங்குகிறது., இது உங்களுக்கு 2.2GHz வேகத்தைக் கொடுக்கும் திறன் கொண்டது, இந்த செயலி 8nm செயல்பாட்டில் கட்டப்பட்டுள்ளது.

SPECIFICATION
Processor : Qualcomm SDM730 Snapdragon 730G (8 nm) Octa core (2.2 GHz)
Memory : 4 GB RAM, 64GB Storage
Display : 6.4″ (1080 X 2340) screen, 403 PPI
Camera : 64 + 8 + 2 + 2 MPQuad Rear camera, 32 MP Front Camera with Video recording
Battery : 4000 mAh battery with fast Charging
SIM : Dual SIM
Features : LED Flash
Asus ZENFONE 6Z price in India
  • Screen Size
    6.4" (1080 X 2340) Screen Size
  • Camera
    48 + 13 | NA Camera
  • RAM
    6GB RAM
  • Battery
    5000 mAh Battery

Asus ZENFONE 6Z Asus ZenFone 6 யில் 6.4 இன்ச் முழு HD+ IPS டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது மற்றும் அதன் ரெஸலுசன் 1080x2340 பிக்சல் இருக்கிறது. மற்றும் இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 19.5:9 இருக்கிறது அதாவது 92 சதவிகிதம் ஸ்க்ரீன்-to-ஸ்க்ரீன் பாடி ரேஷியோ வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஒக்ட்டா கோர் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 855 SoC யில் இயங்குகிறது. மேலும் இதில் 8GB ரேம் மற்றும் ஆன்டெனா 640 GPU உடன் வருகிறது.

SPECIFICATION
Processor : Qualcomm SDM855 Snapdragon 855 (7 nm) octa core (2.84)
Memory : 6GB RAM, 128GB Storage
Display : 6.4″ (1080 X 2340) screen, 403 PPI
Camera : 48 + 13 MPDual Rear camera with Video recording
Battery : 5000 mAh battery with fast Charging
SIM : Dual SIM
Features : LED Flash
Advertisements
Xiaomi REDMI K20 PRO 256GB price in India
  • Screen Size
    6.39" (1080 X 2340) Screen Size
  • Camera
    48 + 13 + 8 | 20 MP Camera
  • RAM
    8GB RAM
  • Battery
    4000 mAh Battery

Xiaomi REDMI K20 PRO 256GB ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், கேம் டர்போ 2.0, ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் சார்ந்த MIUI 10 வழங்கப்பட்டுள்ளது.புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX586 சென்சார், 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 13 எம்.பி. 124.8° அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 20 எம்.பி. பாப் அப் செல்ஃபி கேமரா, ஏழாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் 3P லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

SPECIFICATION
Processor : Qualcomm SDM855 Snapdragon 855 (7 nm) octa core (2.84 GHz)
Memory : 8GB RAM, 256GB Storage
Display : 6.39″ (1080 X 2340) screen, 403 PPI
Camera : 48 + 13 + 8 MPTriple Rear camera, 20 MP Front Camera with Video recording
Battery : 4000 mAh battery with fast Charging
SIM : Dual SIM
Features : LED Flash
POCO X2 price in India
  • Screen Size
    6.67" (1080x2400) Screen Size
  • Camera
    64 + 2 + 8 + 2 | 20 + 2 MP Camera
  • RAM
    6 GB RAM
  • Battery
    4500 mAh Battery

POCO X2 புதிய போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ரியாலிட்டி ஃபுளோ 120 ஹெர்ட்ஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், டூயல் பன்ச் ஹோல் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

SPECIFICATION
Processor : Qualcomm Snapdragon 730G Octa-core core (2x2.2 GHz, 6x1.8 GHz)
Memory : 6 GB RAM, 64 GB Storage
Display : 6.67″ (1080x2400) screen, 395 PPI, 120 Hz Refresh Rate
Camera : 64 + 2 + 8 + 2 MPQuad Rear camera, 20 + 2 MP Front Camera with Video recording
Battery : 4500 mAh battery and USB Type-C port
SIM : Single SIM
Features : LED Flash, IR Blaster
REALME 7 PRO price in India
  • Screen Size
    6.4" (1080 x 2400) Screen Size
  • Camera
    64 + 8 + 2 + 2 | 32 MP Camera
  • RAM
    6 GB RAM
  • Battery
    4500 mAh Battery

REALME 7 PRO புதிய ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி போர்டிரெயிட் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

SPECIFICATION
Processor : Qualcomm SM7125 Snapdragon 720G Octa-core core (2x2.3 GHz, 6x1.8 GHz)
Memory : 6 GB RAM, 128 GB Storage
Display : 6.4″ (1080 x 2400) screen, 411 PPI
Camera : 64 + 8 + 2 + 2 MPQuad Rear camera, 32 MP Front Camera with Video recording
Battery : 4500 mAh battery with fast Charging and USB Type-C port
SIM : Dual SIM
Features : LED Flash, Dust proof and water resistant
Advertisements
Xiaomi Redmi Note 4 price in India
  • Screen Size
    5.5" (1080 x 1920) Screen Size
  • Camera
    13 | 5 MP Camera
  • RAM
    4 GB RAM
  • Battery
    4100 mAh Battery

Xiaomi Redmi Note 4சிறந்த பர்போமர் ஆகா உள்ளது, இதில் 2 , 3 & 4 GB ரேம் உடன் 64 ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5.5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்( 1080 x 1920) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 2 GHz,Octacore இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 625 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் 4100mAH பேட்டரி இருக்கிறது அது ஸ்மூத்தான பர்போமான்ஸ் தருகிரது. . இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது.

pros Pros
  • நீண்ட பேட்டரி லைப்
  • கலர்புல் டிஸ்பிளே
cons Cons
  • நோட் 3 விட கேமராவில் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கலாம்
  • குறைந்த செயல் திறன் உள்ளது
SPECIFICATION
Processor : Qualcomm Snapdragon 625 Octa core (2 GHz)
Memory : 4 GB RAM, 64 GB Storage
Display : 5.5″ (1080 x 1920) screen, 401 PPI
Camera : 13 MP Rear camera, 5 MP Front Camera with Video recording
Battery : 4100 mAh battery
SIM : Dual SIM
Features : LED Flash
Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More about Sakunthala

List Of இந்தியாவின் 30000 ரூபாய்க்குள் இருக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள் (Jul 2022)

இந்தியாவில் செப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs 30000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள் Seller Price
ONEPLUS NORD 5G Tatacliq ₹ 27,978
GOOGLE PIXEL 4A. Flipkart ₹ 31,999
REALME X3 Tatacliq ₹ 24,990
REALME X2 PRO 128GB Amazon ₹ 31,900
REALME X2 N/A ₹ 19,999
Asus ZENFONE 6Z Flipkart ₹ 30,999
Xiaomi REDMI K20 PRO 256GB Flipkart ₹ 26,990
POCO X2 Amazon ₹ 18,999
REALME 7 PRO Amazon ₹ 19,490
Xiaomi Redmi Note 4 Amazon ₹ 10,499
Advertisements
Advertisements

Best of Mobile Phones

Advertisements
DMCA.com Protection Status