இந்தியாவின் 12000, ரூபாய்க்குள் இருக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்.

By Sakunthala | Price Updated on 28-Oct-2020

இன்று ஸ்மார்ட்போன்கள் சிறந்த மதிப்பில் 12000ருபாய் செக்மேண்டில் உள்ளது,,ஆனால் இதில் Rs. 12000 க்கு கீழ் எந்த போன் வாங்குவது.? இங்கே நாங்கள் உங்களுக்காக உதவ உள்ளோம் இங்கே கொடுக்கப்பட்ட லிஸ்டில் அணைத்து சிறந்த போன்களும் 12000க்கு கீழே உள்ள போன்கள் இந்த போன்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக நல்ல பர்போமான்ஸ் தருகிறது. மற்றும் அடக்கமான கேமரக்கள் தருகிறது இந்த டிவைஸ்கள் ஒரு நாளுக்கு மேல் நீடிக்கும் இந்த ஒரு சில போன்கள் மெட்டல்லால் ஆனவை மற்றும் HD டிஸ்ப்ளேகளுடன் இருக்கிறது.. Although the prices of the products mentioned in the list given below have been updated as of 28th Jan 2021, the list itself may have changed since it was last published due to the launch of new products in the market since then.

Xiaomi Redmi Note 9
 • Screen Size
  Screen Size
  6.53" (2340×1080)
 • Camera
  Camera
  48 + 8 + 2 + 2 | 13 MP
 • RAM
  RAM
  4 GB
 • Battery
  Battery
  5020 mAh
Full specs

Xiaomi Redmi Note 9 புதிய Redmi Note 9 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் HD பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்வழங்கப்பட்டுள்ளது இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 13 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

SPECIFICATION
Screen Size : 6.53" (2340×1080)
Camera : 48 + 8 + 2 + 2 | 13 MP
RAM : 4 GB
Battery : 5020 mAh
Operating system : Android
Soc : MediaTek Helio G85
Processor : Octa-core
Xiaomi Redmi 9 Prime
 • Screen Size
  Screen Size
  6.53" (1080 x 2340)
 • Camera
  Camera
  13 + 8 + 5 + 2 | 8 MP
 • RAM
  RAM
  4 GB
 • Battery
  Battery
  5020 mAh
Full specs

Xiaomi Redmi 9 Prime Redmi 9 Prime ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 5 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார், 8 எம்பி செல்ஃபி சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

SPECIFICATION
Screen Size : 6.53" (1080 x 2340)
Camera : 13 + 8 + 5 + 2 | 8 MP
RAM : 4 GB
Battery : 5020 mAh
Operating system : Android
Soc : Mediatek Helio G80
Processor : Octa-core
Samsung Galaxy M11
 • Screen Size
  Screen Size
  6.14" (720 x 1560)
 • Camera
  Camera
  13 + 5 + 2 | 8 MP
 • RAM
  RAM
  3 GB
 • Battery
  Battery
  5000 mAh
Full specs

Samsung Galaxy M11 Samsung Galaxy M11 யில் ஒரு 5000mAh பேட்டரி மற்றும் 13MP ட்ரிபிள் கேமராவுடன் வருகிறது மற்றும் இதன் விலை Rs 12,000,கீழ் இருக்கிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் OneUI 2.0 உடன் ஆண்ட்ராய்டு 10 யில் இயக்ங்குகிறது

SPECIFICATION
Screen Size : 6.14" (720 x 1560)
Camera : 13 + 5 + 2 | 8 MP
RAM : 3 GB
Battery : 5000 mAh
Operating system : Android
Soc : Qualcomm SDM450 Snapdragon 450
Processor : Octa-core
Advertisements
Realme 5i
 • Screen Size
  Screen Size
  6.52" (720x1600)
 • Camera
  Camera
  12 + 8 + 2 + 2 | 8 MP
 • RAM
  RAM
  4 GB
 • Battery
  Battery
  5000 mAh
Full specs

Realme 5i ரியல்மி 5 ஸ்மார்ட்போனில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டுள்ளது. எனினும், புதிய ஸ்மார்ட்போனில் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனில் 13 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது.

SPECIFICATION
Screen Size : 6.52" (720x1600)
Camera : 12 + 8 + 2 + 2 | 8 MP
RAM : 4 GB
Battery : 5000 mAh
Operating system : Android
Soc : NA
Processor : 1.8GHz octa
Realme Narzo 10
 • Screen Size
  Screen Size
  6.50" (720 x 1600)
 • Camera
  Camera
  48 + 8 + 2 + 2 | 16 MP
 • RAM
  RAM
  4 GB
 • Battery
  Battery
  5000 mAh
Full specs

Realme Narzo 10 Realme Narzo 10 சீரிஸ் மாடல்களில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, ஹெச்டி ரெசல்யூஷன், மினி டிராப் நாட்ச் வழங்கப்பட்டுள்ளது.ரியல்மி 10 மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், தட் வைட், தட் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது.புகைப்படங்களை எடுக்க நார்சோ 10 மாடலில் 48 எம்பி பிரைமரி சென்சார், 8 எம்பி அல்ட்ராவைடு லென்ஸ், 2 எம்பி பிளாக் அண்ட் வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

SPECIFICATION
Screen Size : 6.50" (720 x 1600)
Camera : 48 + 8 + 2 + 2 | 16 MP
RAM : 4 GB
Battery : 5000 mAh
Operating system : Android
Soc : MediaTek Helio G80
Processor : Octa-core
Redmi 8A Dual
 • Screen Size
  Screen Size
  6.22" (720x1520)
 • Camera
  Camera
  13 + 2 | 8 MP
 • RAM
  RAM
  2 GB
 • Battery
  Battery
  5000 mAh
Full specs

Redmi 8A Dual REDMI 8A DUAL ஸ்மார்ட்போனை VoWifi சப்போர்டுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இது தவிர, தொலைபேசியில் ரிவர்ஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தையும் வழங்குகிறது.. இது தவிர, புதிய ஆரா எக்ஸ் கிரிப் டிசைனையும் போனில் கிடைக்கிறது . இதன் மூலம், பயனர்கள் தொலைபேசியில் நல்ல பிடியைப் பெறப் போவதாக நிறுவனம் கூறுகிறது. இது தவிர, உங்களுக்கு போனில் 18W வேகமான சார்ஜிங்கையும் வழங்குகிறது., மேலும் இந்த குறைந்த விலை சாதனம் யூ.எஸ்.பி டைப் சி போர்ட்டையும் கொண்டுள்ளது.

SPECIFICATION
Screen Size : 6.22" (720x1520)
Camera : 13 + 2 | 8 MP
RAM : 2 GB
Battery : 5000 mAh
Operating system : Android
Soc : Qualcomm SDM439 Snapdragon 439
Processor : Octa-core
Advertisements
Realme 5s
 • Screen Size
  Screen Size
  6.50" (720x1600)
 • Camera
  Camera
  48 + 8 + 2 + 2 | 13 MP
 • RAM
  RAM
  4 GB
 • Battery
  Battery
  5000 mAh
Full specs

Realme 5s Realme 5S யில் ஒரு 6.5 இன்ச் மினி ட்ரோப் டிஸ்பிளே உடன் வருகிறது.இந்த போனின் ஸ்க்ரீன் டு- பாடி ரேஷியோ 89% இருக்கிறது.realme 5s ஆண்ட்ராய்டு 9பை யின் கீழ் ColorOS 6 யில் வேலை செய்கிறது. ப்ரோசெசர் பற்றி நாம் பேசினால், உங்களுக்கு குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 ஆக்டா கோர் ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது.

SPECIFICATION
Screen Size : 6.50" (720x1600)
Camera : 48 + 8 + 2 + 2 | 13 MP
RAM : 4 GB
Battery : 5000 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 665 AIE
Processor : octa
விலை : ₹9999
Vivo U20
 • Screen Size
  Screen Size
  6.53" (1080 x 2340)
 • Camera
  Camera
  16 + 8 + 2 | 16 MP
 • RAM
  RAM
  4 GB
 • Battery
  Battery
  5000 mAh
Full specs

Vivo U20 vivo u20 மொபைல் போன் இரட்டை சிம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, கூடுதலாக இது ஆண்ட்ராய்டு 9 அடிப்படையிலான ஃபன்டூச் ஓஎஸ் 9 இல் இயங்குகிறது. தொலைபேசியில் நீங்கள் 6.53 அங்குல FHD + திரை மற்றும் தொலைபேசியில் ஸ்னாப்டிராகன் 675 ஆகியவற்றைப் வழங்குகிறது. இது தவிர, உங்களுக்கு இந்த போனில் 6 ஜிபி ரேம் வழங்குகிறது..

SPECIFICATION
Screen Size : 6.53" (1080 x 2340)
Camera : 16 + 8 + 2 | 16 MP
RAM : 4 GB
Battery : 5000 mAh
Operating system : Android
Soc : Qualcomm SDM675 Snapdragon 675
Processor : Octa-core
Moto G9
 • Screen Size
  Screen Size
  6.50" (720 x 1600)
 • Camera
  Camera
  48 + 2 + 2 | 8 MP
 • RAM
  RAM
  4 GB
 • Battery
  Battery
  5000 mAh
Full specs

Moto G9 மோட்டோ ஜி9 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் மேக்ஸ் விஷன் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 4 ஜிபி ரேம், 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

SPECIFICATION
Screen Size : 6.50" (720 x 1600)
Camera : 48 + 2 + 2 | 8 MP
RAM : 4 GB
Battery : 5000 mAh
Operating system : Android
Soc : Qualcomm SM6115 Snapdragon 662
Processor : Octa-core
Advertisements
Oppo A5 2020
 • Screen Size
  Screen Size
  6.5 | NA
 • Camera
  Camera
  12 + 8 + 2 + 2 | 8 MP
 • RAM
  RAM
  3 GB
 • Battery
  Battery
  5000 mAh
Full specs

Oppo A5 2020 ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், நான்கு பிரைமரி கேமராக்கள், 5000 Mah பேட்டரி வழங்கப்பட்டுள்ளது

SPECIFICATION
Screen Size : 6.5 | NA
Camera : 12 + 8 + 2 + 2 | 8 MP
RAM : 3 GB
Battery : 5000 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 665
Processor : octa

List Of இந்தியாவின் 12000, ரூபாய்க்குள் இருக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்.

இந்தியாவின் 12000, ரூபாய்க்குள் இருக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள். Seller Price
Xiaomi Redmi Note 9 amazon ₹11999
Xiaomi Redmi 9 Prime flipkart ₹9499
Samsung Galaxy M11 amazon ₹9999
Realme 5i amazon ₹9597
Realme Narzo 10 amazon ₹12761
Redmi 8A Dual amazon ₹7999
Realme 5s N/A ₹9999
Vivo U20 flipkart ₹11749
Moto G9 flipkart ₹10999
Oppo A5 2020 amazon ₹9990
Advertisements
amazon
Redmi 9 Power (Electric Green, 4GB RAM, 64GB Storage) - 6000mAh Battery | 48MP Quad Camera
₹ 10999 | amazon
amazon
Samsung Galaxy M31 (Space Black, 6GB RAM, 64GB Storage)
₹ 15999 | amazon
amazon
Samsung Galaxy M02s
₹ 9999 | amazon
amazon
Samsung Galaxy M21 (Midnight Blue, 4GB RAM, 64GB Storage)
₹ 13999 | amazon
amazon
Redmi Note 9 Pro (Interstellar Black, 4GB RAM, 64GB Storage)- Latest 8nm Snapdragon 720G & Alexa Hands-Free | Upto 6 Months No Cost EMI
₹ 12999 | amazon
Advertisements

Best of Mobile Phones

Advertisements
amazon
Redmi 9 Power (Electric Green, 4GB RAM, 64GB Storage) - 6000mAh Battery | 48MP Quad Camera
₹ 10999 | amazon
amazon
Samsung Galaxy M31 (Space Black, 6GB RAM, 64GB Storage)
₹ 15999 | amazon
amazon
Samsung Galaxy M02s
₹ 9999 | amazon
amazon
Samsung Galaxy M21 (Midnight Blue, 4GB RAM, 64GB Storage)
₹ 13999 | amazon
amazon
Redmi Note 9 Pro (Interstellar Black, 4GB RAM, 64GB Storage)- Latest 8nm Snapdragon 720G & Alexa Hands-Free | Upto 6 Months No Cost EMI
₹ 12999 | amazon
DMCA.com Protection Status