இன்றைய காலத்தில் ஆண்ட்ராய்டு போன்களுக்கு முக்கிய துவம் கொடுத்து வருகிறார்கள், அதுமட்டுமல்லாமல் ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டு கொண்டு 6ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் வெல்வேறு வகையில் ஸ்மார்ட்போன்கள் வர ஆரம்பித்துள்ளது. இந்த லிஸ்டில் அந்த வகையில் இந்தியாவில் 35000 க்குள் கிடைக்கும் பெஸ்ட் மொபைல் போன்கள் பற்றி பார்ப்போம் வாருங்கள் Although the prices of the products mentioned in the list given below have been updated as of 16th Jan 2021, the list itself may have changed since it was last published due to the launch of new products in the market since then.
இந்த ஸ்மார்ட்போனின் விலை 6.28 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் HD பிளஸ் 19:9 ரக AMOLED டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டுள்ளது பற்றி பேசினால் இதன் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை 35,999ரூபாயாக இருக்கிறது மற்றும் இதன் 6GB ரேம் + 64GB ஸ்டோரேஜ் யின் விலை 34,999ரூபாயாக இருக்கிறது மற்றும் இதனுடன் - 16 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா இருக்கிறது
SPECIFICATION | ||
---|---|---|
Screen Size | : | 6.28" (1080 x 2280) |
Camera | : | 16 + 20 MP | 16 MP |
RAM | : | 6 GB |
Battery | : | 3300 mAh |
Operating system | : | Android |
Soc | : | Qualcomm SDM845 Snapdragon 845 |
Processor | : | Octa |
![]() ![]() |
கிடைக்கும் |
₹ 34999 | |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 35999 |
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 5.84 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2240 பிக்சல் எல்சிடி, 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே கொண்டு இருக்கிறது இதன் விலை ரூ.31,800 இருக்கிறது மற்றும் இதில் 6 ஜிபி ரேம் மற்றும் 16 எம்பி + 24 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8 அப்ரட்ஜர் இருக்கிறது. மற்றும் இது ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ வேலை செய்கிறது
SPECIFICATION | ||
---|---|---|
Screen Size | : | 5.84" (1080 x 2280) |
Camera | : | 16 + 24 MP | 24 MP |
RAM | : | 6GB |
Battery | : | 3400 mAh |
Operating system | : | Android |
Soc | : | Hisilicon Kirin 970 |
Processor | : | Octa |
Google’s Pixel XL இன்றைய சிறந்த கேமரா போன் ஆகும் .இந்த ஸ்மார்ட்போன் அதன் கேமெராவை நம்பியுள்ளது இதில் 4 GB ரேம் உடன் 32GB லிருந்து 128GB வரை ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும் இதன் டிஸ்பிலே 5.5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்( (2560 x 1440) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 2.15 GHz,Quad இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 625 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 12MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் 3450 mAHபேட்டரி இருக்கிறது. இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது..
SPECIFICATION | ||
---|---|---|
Screen Size | : | 5.5" (2560 x 1440) |
Camera | : | 12 | 8 MP |
RAM | : | 4 GB |
Battery | : | 3450 mAh |
Operating system | : | Android |
Soc | : | Qualcomm Snapdragon 821 |
Processor | : | Quad |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 40000 | |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 65000 |
இந்த ஸ்மார்ட்போனில் 12-+13-, டூயஸ் கேமரா செட்டப் இருக்கிறது இதனுடன் இதில் ஆப்டிகல் ஜூம் வசதி இருக்கிறது இந்த ஸ்மார்ட்போனில்3800mAh பேட்டரி, கொண்டுள்ளது
SPECIFICATION | ||
---|---|---|
Screen Size | : | 6" (1080 x 1920) |
Camera | : | 12 + 13 MP | 16 MP |
RAM | : | 4 GB |
Battery | : | 3800 mAh |
Operating system | : | Android |
Soc | : | Qualcomm Snapdragon 660 |
Processor | : | Octa |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 15999 | |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 25790 | |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 25990 |
இந்த ஸ்மார்ட்போனில் 16 + 20 டூயஸ் கேமரா செட்டப் இருக்கிறது இதனுடன் இதில் செல்பி கேமரா 13 MP இருக்கிறது இந்த ஸ்மார்ட்போனில் 3750 mAH பேட்டரி, கொண்டுள்ளது, மற்றும் இது ஆண்ட்ராய்டு 1.8 GHz,Octa கோர் ப்ரோசெசரில் இயங்குகிறது. இதனுடன் இதில் 5.99 இன்ச் மற்றும் இதன் ரெஸலுசன் (1080 x 2160) பிக்சல் இருக்கிறது.
SPECIFICATION | ||
---|---|---|
Screen Size | : | 5.99" (1080 x 2160) |
Camera | : | 16 + 20 MP | 13 MP |
RAM | : | 4GB |
Battery | : | 3750 mAh |
Operating system | : | Android |
Soc | : | Huawei HiSilicon Kirin 970 |
Processor | : | Octa |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 29999 | |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 37000 |
இந்த போனில் QWERTY கீபோர்ட் இருக்கிறது, இதனுடன் இதில் 4 GBரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் இதில் 12 MP பின் கேமரா மற்றும் இதில் 8 MP முன் கேமரா இருக்கிறது இதனுடன் இதன் பேட்டரி 3505 mAH இருக்கிறது
SPECIFICATION | ||
---|---|---|
Screen Size | : | 4.5" (1080 x 1620) |
Camera | : | 12 | 8 MP |
RAM | : | 4 GB |
Battery | : | 3505 mAh |
Operating system | : | Android |
Soc | : | Qualcomm Snapdragon 625 |
Processor | : | Octa |
![]() ![]() |
கிடைக்கும் |
₹ 44999 |
இந்த ஸ்மார்ட்போனில் டிஸ்பிளே : 5.5-இன்ச் , 2560x1440 பிக்சல்கள் இருக்கிறது இதனுடன் இதில் செயலி: குவால்காம் ஸ்னாப்சாகன் 835 ப்ரோசெசர் கொண்டுள்ளது மற்றும் இதில் ரேம்: 6 ஜிபி மற்றும் ஸ்டோரேஜ் : 64 ஜிபி ஸ்டோரேஜ் இதனுடன் பின்புற கேமரா: இரட்டை 12 மெகாபிக்சல் மற்றும் முன் கேமரா: 05 மெகாபிக்சல்இருக்கிறது இதனுடன் இதன் பேட்டரி: 2730mAh இருக்கிறது இது OS: அண்ட்ராய்டு 8.0 வேலை செய்கிறது.
SPECIFICATION | ||
---|---|---|
Screen Size | : | 5.5" (1440 x 2560) |
Camera | : | 12 + 12 MP | 5 MP |
RAM | : | 6 GB |
Battery | : | 2730 mAh |
Operating system | : | Android |
Soc | : | Qualcomm Snapdragon 835 |
Processor | : | Octa |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 25990 |
Mi Max 2 வில் அலுமினியம் யுனிபாடி டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது, இதை தவிர இந்த ஸ்மார்ட்போனில் 12 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இதில் IMX386 சென்சார் உடன் வருகிறது மற்றும் இதில் f/2.2 அப்ரட்ஜர் கொண்டுள்ளது, இதனுடன் இதில் பேஸ் டிடக்சன் ஆட்டோபோக்கஸ் மற்றும் LED பிளாஷ் கொண்டுள்ளது மற்றும் இதில் 5 மெகாபிக்ஸல் முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது
SPECIFICATION | ||
---|---|---|
Screen Size | : | 6.44" (1080 x 1920) |
Camera | : | 12 | 5 MP |
RAM | : | 4 GB |
Battery | : | 5300 mAh |
Operating system | : | Android |
Soc | : | Qualcomm Snapdragon 625 |
Processor | : | Octa |
![]() ![]() |
கிடைக்கும் |
₹ 15990 | |
![]() ![]() |
கிடைக்கும் |
₹ 16999 |
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 5.84 இன்ச் முழு HD+ டிஸ்பிளே இருக்கிறது மற்றும் இந்த ஸ்மார்ட்போனில் 16MP + 2MP , டூயஸ் கேமரா செட்டப் இருக்கிறது இதனுடன் இதன் முன்புறத்தில்24MP செல்ஃபி கேமரா இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 3000mAh பேட்டரி, கொண்டுள்ளது,
SPECIFICATION | ||
---|---|---|
Screen Size | : | 5.8" (1080 x 2280) |
Camera | : | 16 + 2 MP | 24 MP |
RAM | : | 4 GB |
Battery | : | 3000 mAh |
Operating system | : | Android |
Soc | : | HiSilicon Kirin 659 |
Processor | : | Octa |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 12800 | |
![]() ![]() |
கிடைக்கும் |
₹ 19999 |
இந்த ஸ்மார்ட்போனில் 6 GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 6 இன்ச் டிஸ்ப்லே மற்றும் AMOLED ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x1920) பிக்சல் இருக்கிறது.. இதன் ப்ரோசெசர் 1.8 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 16 MP மற்றும் பிரண்ட் 16 + 8 MPஇருக்கிறது.இது :3500 mAH பேட்டரி உடன் வருகிறது
SPECIFICATION | ||
---|---|---|
Screen Size | : | 6" (1080 x 2220) |
Camera | : | 16 | 16 + 8 MP |
RAM | : | 6 GB |
Battery | : | 3500 mAh |
Operating system | : | Android |
Soc | : | Exynos 7885 |
Processor | : | Octa |
![]() ![]() |
கிடைக்கும் |
₹ 23394 | |
![]() ![]() |
கிடைக்கும் |
₹ 23490 |
இந்தியாவில் 35000 க்குள் இருக்கும் பெஸ்ட் மொபைல் போன்கள்...! | Seller | Price |
---|---|---|
Oneplus 6 | amazon | ₹34999 |
Honor 10 | N/A | N/A |
Google Pixel XL | amazon | ₹40000 |
Nokia 7 Plus | flipkart | ₹15999 |
Honor View 10 | amazon | ₹29999 |
Blackberry KEYone | amazon | ₹44999 |
Moto Z2 Force | flipkart | ₹25990 |
Xiaomi Mi Max 2 | amazon | ₹15990 |
Huawei P20 Lite | flipkart | ₹12800 |
Samsung Galaxy A88 Plus | Tatacliq | ₹23394 |