ஏப்ரல் 2019 ஆண்டின் இந்தியாவின் மிக சிறந்த Motorola ஸ்மார்ட்போன்கள்

By Digit | Updated on 12-Apr-2019

நீங்கள் மார்க்கெட்டில் மிக சிறந்த மோட்டோரோலா போன் வாங்க பர்க்கிருர்களா, இதோ இங்கே நாங்கள் மிக சிறந்த மோட்டோ ஸ்மார்ட்போன்கள் நீங்கள் உங்களுக்கு பிடித்த மோட்டோரோலா போன் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்

Motorola Moto Z
  • Screen Size
    Screen Size
    5.5" (1440 x 2560)
  • Camera
    Camera
    13 | 5 MP
  • RAM
    RAM
    4 GB
  • Battery
    Battery
    2600 mAh

Motorola Moto இதில் 3 GB மற்றும் 4 GB ரேம் உடன் 16 மற்றும் 16 & 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் 7.0 நுகா வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 625 SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது. மற்றும் இது அருமையான போட்டோகளை எடுக்கிறது. இதில் 3000 mAH பேட்டரி உடன் வருகிறது

SPECIFICATION
Screen Size : 5.5" (1440 x 2560)
Camera : 13 | 5 MP
RAM : 4 GB
Battery : 2600 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 820
Processor : Quad
amazon கிடைக்கும் 16799
flipkart அவுட் ஆஃப் ஸ்டோக் 39999
Moto Z2 Play
  • Screen Size
    Screen Size
    5.5" (1080 x 1920)
  • Camera
    Camera
    12 | 5 MP
  • RAM
    RAM
    3 & 4 GB
  • Battery
    Battery
    3000 mAh

மோட்டோ மேலும் தனது புதிய flagship, இந்தியாவில் Z2 போர்ஸில் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 3 & 4 GB GB ரேம் உடன் | 32 & 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது அதை தவிர இதில் டிஸ்பிலே 5.5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (1080 x 1920) பிக்சலாக உள்ளது.இதில் குவால்காம் ஸ்னாப் டிராகன் 626 SoC பவர் உடன் இயங்குகிறது.. இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் 3000 mAH பேட்டரி இருக்கிறது இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது...

SPECIFICATION
Screen Size : 5.5" (1080 x 1920)
Camera : 12 | 5 MP
RAM : 3 & 4 GB
Battery : 3000 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 626
Processor : Octa
Moto G5 Plus
  • Screen Size
    Screen Size
    5.2" (1080 x 1920)
  • Camera
    Camera
    12 | 5 MP
  • RAM
    RAM
    3 GB
  • Battery
    Battery
    3000 mAh

இப்போது Moto G-series சிறந்த பட்ஜெட்டில் கிடைக்கும் இதில் 3 GB மற்றும் 4 GB ரேம் உடன் 16 மற்றும் 16 & 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் 7.0 நுகா வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.2 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 625 SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது. மற்றும் இது அருமையான போட்டோகளை எடுக்கிறது. இதில் 3000 mAH பேட்டரி உடன் வருகிறது

SPECIFICATION
Screen Size : 5.2" (1080 x 1920)
Camera : 12 | 5 MP
RAM : 3 GB
Battery : 3000 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 625
Processor : Octa
amazon கிடைக்கும் 9999
flipkart அவுட் ஆஃப் ஸ்டோக் 14999
Advertisements
Moto G5
  • Screen Size
    Screen Size
    5" (1080 x 1920)
  • Camera
    Camera
    13 | 5 MP
  • RAM
    RAM
    3 & 4 GB
  • Battery
    Battery
    2800 mAh

Moto G-5 சிறந்த பட்ஜெட்டில் கிடைக்கும் இதில் 3 GB ரேம் உடன் 16 மற்றும் 16 ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் 7.0 நுகா வெர்சனில் இயங்குகிறது. இதில் 5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 430SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது. மற்றும் இது அருமையான போட்டோகளை எடுக்கிறது. இதில் 2800 mAHபேட்டரி உடன் வருகிறது.

SPECIFICATION
Screen Size : 5" (1080 x 1920)
Camera : 13 | 5 MP
RAM : 3 & 4 GB
Battery : 2800 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 430
Processor : Octa
Moto E4 Plus
  • Screen Size
    Screen Size
    5.2" (1080 x 1920)
  • Camera
    Camera
    12 | 5 MP
  • RAM
    RAM
    3 GB
  • Battery
    Battery
    3000 mAh

Moto E4 Plus கொண்டு வந்துள்ளது அதே ட்ரெண்ட் மற்றும் ஒரு பேட்டரி லைப் உள்ளதை கொண்டுவந்துள்ளது. இதில் 3 GB ரேம் உடன் 16 லிருந்து 32 GBவரை ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5.5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்720 x 1280) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.3 GHz,Quad core இருக்கிறது .இது Mediatek MT6737 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட்5 MP ஆக உள்ளது இதில் பெரிய 5000 mAHபேட்டரி இருக்கிறது, இதை அதிக சார்ஜ் செய்ய தேவை இல்லை ஒரு முறை சார்ஜ் போட்டாலே நீண்ட நேரம் நீடிக்கும். இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது.

SPECIFICATION
Screen Size : 5.2" (1080 x 1920)
Camera : 12 | 5 MP
RAM : 3 GB
Battery : 3000 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 625
Processor : Octa
amazon கிடைக்கும் 9999
flipkart அவுட் ஆஃப் ஸ்டோக் 14999

Videos

Here’s the Summary list of ஏப்ரல் 2019 ஆண்டின் இந்தியாவின் மிக சிறந்த Motorola ஸ்மார்ட்போன்கள்

Product Name Seller Price
Motorola Moto Z amazon ₹16799
Moto Z2 Play paytm ₹13267
Moto G5 Plus amazon ₹9999
Moto G5 amazon ₹8999
Moto E4 Plus amazon ₹9999
Advertisements
Advertisements

Best of Mobile Phones

Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.