ஸ்மார்ட்போன்கள் மல்ட்டிடாஸ்கிங் கம்புடிங் யூனிட்ஸ் உருவாக்கி வருகிறது. இந்தியாவில் சிறந்த மொபைல் போன்கள் 4GBரேம் உடன் கொண்டுவர முடிவெடுத்துள்ளோம். இந்த அனைத்து முக்கியமான ஒரு பெரிய கலவையுடன் பொதுவான அம்சங்கள் வழங்குகிறது. 4GBயின் ரேம் உடன் மேலும் சிறந்த பீச்சர் போன்ற இமேஜிங், ஆடியோ, பேட்டரிலைப் மற்றும் ஸ்க்ரீன் குவாலிட்டி வழங்குகிறது.
Google’s Pixel .இந்த ஸ்மார்ட்போன் அதன் கேமெராவை நம்பியுள்ளது இதில் 4 GB ரேம் உடன் 32GB லிருந்து 128GB வரை ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும் இதன் டிஸ்பிலே 5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (1080 x 1920)பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 22.15 GHz,Quad இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 821SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 12MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் 2770 mAH பேட்டரி இருக்கிறது .. இந்த போன் OS: ஆண்ட்ராய்ட் OS, v7.1வெர்சனில் இயங்குகிறது. .
SPECIFICATION | ||
---|---|---|
Screen Size | : | 5" (1080 x 1920) |
Camera | : | 12 | 8 MP |
RAM | : | 4 GB |
Battery | : | 2770 mAh |
Operating system | : | Android |
Soc | : | Qualcomm Snapdragon 821 |
Processor | : | Quad |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 22299 | |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 30499 |
OnePlus 3Tல் 6 GBரேம் உடன் 64GB லிருந்து 128GB வரை ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும் இதன் டிஸ்பிலே 5.5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்( 1080 x 2080) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 2.45 GHz,Octa Core இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 821SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 16MB இருக்கிறது மற்றும் பிரண்ட் 16 MP ஆக உள்ளது இதில் 3300 mAH பேட்டரி இருக்கிறது.. இந்த போன் அதி வேகமான ஆண்ட்ராய்ட் போன்.
SPECIFICATION | ||
---|---|---|
Screen Size | : | 5.5" (1080 x 1920) |
Camera | : | 16 | 16 MP |
RAM | : | 6 GB |
Battery | : | 3400 mAh |
Operating system | : | Android |
Soc | : | Qualcomm Snapdragon 821 |
Processor | : | Quad |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 24999 |
Samsung Galaxy S7 எங்கள் லிஸ்டில் உள்ள படி கடந்த ஆண்டின் மற்றொரு நல்ல போனாக இருக்கிறது. இதில் 4 GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் OS: ஆண்ட்ராய்ட் 6.0 வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.1.இன்ச் டிஸ்ப்லே மற்றும் இதன் ஸ்க்ரீன் ரெசலுசன் (1 (1440 x 2560) பிக்சல் இருக்கிறது.. இது Exynos 88901SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் ப்ரோசெசர் Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது. இதில் 3000 mAH பேட்டரி உடன் வருகிறது.
SPECIFICATION | ||
---|---|---|
Screen Size | : | 5.1" (1440 x 2560) |
Camera | : | 12 | 5 MP |
RAM | : | 4 GB |
Battery | : | 3000 mAh |
Operating system | : | Android |
Soc | : | Exynos 8890 |
Processor | : | Octa |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 22499 | |
![]() ![]() |
கிடைக்கும் |
₹ 27500 |
Samsung Galaxy C9 Pro எங்கள் லிஸ்டில் உள்ள படி கடந்த ஆண்டின் மற்றொரு நல்ல போனாக இருக்கிறது. இதில் 6 GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் OS: ஆண்ட்ராய்ட் 6.0 வெர்சனில் இயங்குகிறது. இதில் 6 இன்ச் டிஸ்ப்லே மற்றும் இதன் ஸ்க்ரீன் ரெசலுசன் ((1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 653 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் ப்ரோசெசர் 1.95 GHz,Octa இயங்குகிறது . இதன் பிரைமரி கேமரா 16 MP மற்றும் பிரண்ட் 16 MP இருக்கிறது. இதில் 4000 mAH பேட்டரி உடன் வருகிறது.
SPECIFICATION | ||
---|---|---|
Screen Size | : | 6" (1080 x 1920) |
Camera | : | 16 | 16 MP |
RAM | : | 6 GB |
Battery | : | 4000 mAh |
Operating system | : | Android |
Soc | : | Qualcomm Snapdragon 653 |
Processor | : | Octa |
![]() ![]() |
கிடைக்கும் |
₹ 27990 | |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 31900 |
LG V20i என்பது LG நிறுவனத்திலிருந்து புதிய flagship ஆகும். இதில் 4 GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதில் ஒரு audiophiles டிஸ்பிலேவுடன் 5.7 & 2.1 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்((1440 x 2560) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 2.15 GHz,Quad இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 820SoC பவர் உடன் இயங்குகிறது.. இதன் டூயல் கேமரா 16MP + 8MP ,இதன் பிரைமரி கேமரா 16MP சென்சார் உடன் கொண்டு இருக்கிறது மற்றும் பிரண்ட்5 MP ஆக உள்ளது இதில் 3200 mAH பேட்டரி இருக்கிறது. இந்த போன் OS: ஆண்ட்ராய்ட் OS, 7.0 வெர்சனில் இயங்குகிறது.மொபைலில் 32-பிட்Hi-Fi DAC உருவாக்கப்பட்டுள்ளது
SPECIFICATION | ||
---|---|---|
Screen Size | : | 5.7" (1440 x 2560) |
Camera | : | 16 + 8 MP | 5 MP |
RAM | : | 4 GB |
Battery | : | 3200 mAh |
Operating system | : | Android |
Soc | : | Qualcomm Snapdragon 820 |
Processor | : | Quad |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 29199 | |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 29890 |
HTC 10 பெரும்பாலும் கேமராவில் இது சிறந்த ஒன்றாகும் இதில் 4GB மற்றும் 4 GB உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது. இதன் டிஸ்பிலே 5.2 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (1440 x 2560) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 2.15 GHz,Quad இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 820 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 12 MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் 3000 mAH பேட்டரி இருக்கிறது இந்த போன் OS: ஆண்ட்ராய்ட் 6.0.1 வெர்சனில் இயங்குகிறது..
SPECIFICATION | ||
---|---|---|
Screen Size | : | 5.2" (1440 x 2560) |
Camera | : | 12 | 5 MP |
RAM | : | 4 GB |
Battery | : | 3000 mAh |
Operating system | : | Android |
Soc | : | Qualcomm Snapdragon 820 |
Processor | : | Quad |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 19999 | |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 38800 | |
![]() ![]() |
கிடைக்கும் |
₹ 56690 |
Lenovo Z2 Plus இந்த லிஸ்டில் சமீபத்திய என்ட்ரி ஆகி உள்ளது மற்றும் நிறைய ஓப்பர் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 3 GB | ரேம் உடன் 32 GB வரை ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (1080 x 1920) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 2.15 GHz,Quad இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 820 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13 MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் 3500 mAH பேட்டரி இருக்கிறது.. இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது...
SPECIFICATION | ||
---|---|---|
Screen Size | : | 5" (1080 x 1920) |
Camera | : | 13 | 8 MP |
RAM | : | 3 GB |
Battery | : | 3500 mAh |
Operating system | : | Android |
Soc | : | Qualcomm Snapdragon 820 |
Processor | : | Quad |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 9875 | |
![]() ![]() |
கிடைக்கும் |
₹ 16000 | |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 17999 |
Huawei’s Honor 8 ல் octa-core SoC மற்றும் இதில் சூப்பரான டுயல் கேமரா செட்டப் உடன் இருக்கிறது இதில் 3 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5.2) இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (1080 x 1920 பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 2.3 GHz,Octa இருக்கிறது .இது HiSilicon Kirin 950 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 12 MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் 3000 mAH பேட்டரி இருக்கிறது.. இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது
SPECIFICATION | ||
---|---|---|
Screen Size | : | 5.2" (1080 x 1920) |
Camera | : | 12 + 12 MP | 8 MP |
RAM | : | 4 GB |
Battery | : | 3000 mAh |
Operating system | : | Android |
Soc | : | HiSilicon Kirin 950 |
Processor | : | Octa |
![]() ![]() |
கிடைக்கும் |
₹ 20246 | |
![]() ![]() |
கிடைக்கும் |
₹ 29999 |
Coolpad Cool 1 ல்.டுயல் கேமரா மற்றும் கேமிங்கும் சேர்க்க பட்டுள்ளது இதில் 3 & 4 GB ரேம் உடன் 32 & 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இது ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் ((1080 x 1920) பிக்சல்) இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப்ராகன் 652 soc இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 1.8 GHz,Octa இருக்கிறது . .இந்த போனில் 13 & 13 MP டுயல் கேமரா செட்டப் உடன் நல்ல போட்டோகளை எடுக்கிறது இதன் பிரைமரி கேமரா 13 & 13 MP மற்றும் பிரண்ட் 8 MP இருக்கிறது.. இதில் 4060 mAH பேட்டரி உடன் வருகிறது
SPECIFICATION | ||
---|---|---|
Screen Size | : | 5.5" (1080 x 1920) |
Camera | : | 13 & 13 MP | 8 MP |
RAM | : | 3 & 4 GB |
Battery | : | 4060 mAh |
Operating system | : | Android |
Soc | : | Qualcomm Snapdragon 652 |
Processor | : | Octa |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 7499 | |
![]() ![]() |
கிடைக்கும் |
₹ 11880 | |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 13637 |
இந்தியாவில் சிறந்த மொபைல் போன்கள் 4GB ரேம் உடன் மற்றும் நிறைய | Seller | Price |
---|---|---|
Google Pixel | amazon | ₹22299 |
OnePlus 3T | amazon | ₹24999 |
Samsung Galaxy S7 | flipkart | ₹22499 |
Samsung Galaxy C9 Pro | amazon | ₹27990 |
LG V20 | flipkart | ₹29199 |
HTC 10 | Tatacliq | ₹19999 |
Lenovo Z2 Plus | Tatacliq | ₹9875 |
Huawei’s Honor 8 | amazon | ₹20246 |
Coolpad Cool 1 | flipkart | ₹7499 |