20000 ரூபாய்க்குள் இந்தியாவில் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்...!

By Sakunthala | Price Updated on 18-Dec-2018

இந்தியாவில் இப்பொழுது மார்க்கெட்டில் Rs20000 க்கு சிறந்த மொபைல் போன்கள் வாங்கலாம். நீங்கள் இன்று கிட்டத்தட்ட flagship கிளாஸ் என்று ஸ்மார்ட்போன்கள் பெற முடியும். இன்று இந்த போன்கள் சிறந்த ஹர்ட்வர் ஓப்பரில் ஆப்பரில் கிடைக்கிறது அதனுடன் சிறந்த கேமரா மற்றும் ப்ரிமியும் டிசைனில் கிடைக்கிறது. அதாவது நீங்கள் பிரிமியம் ஸ்மார்ட்போன்கள் வாங்க போறிங்கனு அர்த்தம் இங்கே நாங்கள் உங்களுக்காக இந்தியாவின் சிறந்த ஸ்மார்ட்போன்கள் Rs. 30,000க்கு கீழே உள்ள போன்களை கொண்டுவந்துள்ளோம் Although the prices of the products mentioned in the list given below have been updated as of 8th Aug 2020, the list itself may have changed since it was last published due to the launch of new products in the market since then.

  • Screen Size
    Screen Size
    5.99" (1080 x 2160)
  • Camera
    Camera
    12 + 5 MP | 20 MP
  • RAM
    RAM
    4 GB
  • Battery
    Battery
    4000 mAh
Full specs

xiaomi redmi note 5 pro உங்களுக்கு இதில் மற்றும் இதனுடன் இதில் 6GB ரேம் இருக்கிறது இந்த போனில் 20MP முன் பேசிங் கேமரா இருக்கிறது. இதில் செல்பி கேமரா உடன் LED லைட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போர்ட்ரைட் செல்பி அம்சமும் இருக்கிறது இதனுடன் இதில் பொகே எபக்டிலும் எடுக்கலாம் இதனுடன் இந்த போனில் பின் புறத்தில் இரட்டை கேமரா செட்டப் கொண்டுள்ளது. இதில் 12MP+5MP யின் பின் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது.

SPECIFICATION
Screen Size : 5.99" (1080 x 2160)
Camera : 12 + 5 MP | 20 MP
RAM : 4 GB
Battery : 4000 mAh
Operating system : Android
Soc : Qualcomm SDM636 Snapdragon 636
Processor : Octa
  • Screen Size
    Screen Size
    6" (1080 x 2160)
  • Camera
    Camera
    13 + 5 MP | 8 MP
  • RAM
    RAM
    4 GB
  • Battery
    Battery
    5000 mAh
Full specs

இந்த ஸ்மார்ட்போன் இதனுடன் இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியா) இயங்குகிறது இதனுடன் இதில் 13எம்பி +5எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8எம்பி செல்ஃபி கேமரா இருக்கிறது

SPECIFICATION
Screen Size : 6" (1080 x 2160)
Camera : 13 + 5 MP | 8 MP
RAM : 4 GB
Battery : 5000 mAh
Operating system : Android
Soc : Qualcomm SDM636 Snapdragon 636
Processor : Octa
  • Screen Size
    Screen Size
    5.5" (1080 x 1920)
  • Camera
    Camera
    16 | 8 MP
  • RAM
    RAM
    3 GB
  • Battery
    Battery
    3000 mAh
Full specs

Nokia 6 2018 யின் பீச்சர் போன் பார்த்தாலே இதில் ஒரு 5.5- இன்ச் முழு HD டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது இதன் 1920x1080 பிக்சல் ரெஸலுசன் இருக்கிறது இதனுடன் இதில் 2.5D கர்வ்ட் கிளாஸ் கொடுக்கப்பட்டுள்ளது அது கொரில்லா 3 ப்ரொடெக்சனுடன் வருகிறது இதனுடன் இந்த போனில் 2.2GHz ஒக்டா கோர் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 630 இரோசெசார் இருக்கிறது இதனுடன் இதில் எண்டேனா 508 GPU இருக்கிறதுமற்றும் இதில் 4GB ரேம் இருக்கிறது

SPECIFICATION
Screen Size : 5.5" (1080 x 1920)
Camera : 16 | 8 MP
RAM : 3 GB
Battery : 3000 mAh
Operating system : Android
Soc : Qualcomm SDM630 Snapdragon 630
Processor : Octa
Advertisements
  • Screen Size
    Screen Size
    5.8" (1080 x 2280)
  • Camera
    Camera
    16 + 2 MP | 24 MP
  • RAM
    RAM
    4 GB
  • Battery
    Battery
    3000 mAh
Full specs

இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 5.84 இன்ச் முழு HD+ டிஸ்பிளே இருக்கிறது மற்றும் இந்த ஸ்மார்ட்போனில் 16MP + 2MP , டூயஸ் கேமரா செட்டப் இருக்கிறது இதனுடன் இதன் முன்புறத்தில்24MP செல்ஃபி கேமரா இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 3000mAh பேட்டரி, கொண்டுள்ளது,

SPECIFICATION
Screen Size : 5.8" (1080 x 2280)
Camera : 16 + 2 MP | 24 MP
RAM : 4 GB
Battery : 3000 mAh
Operating system : Android
Soc : HiSilicon Kirin 659
Processor : Octa
  • Screen Size
    Screen Size
    5.99" (1080 x 2160)
  • Camera
    Camera
    12 | 5 MP
  • RAM
    RAM
    3 GB
  • Battery
    Battery
    4000 mAh
Full specs

Xiaomi Redmi Note 5 ஸ்மார்ட்போனில் 5.99- இன்ச் முழு HD டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது இதன் 2160 x 1080 பிக்சல் ரெஸலுசன் இருக்கிறது இதை 2 வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது 3GB ரேம் உடன் 32GB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதன் 4GB ரேம் உடன் 64GB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த போன் ஆண்ட்ராய்டு நுகட் அடிப்படையின் கீழ் MIUI 9 யில் வேலை செய்கிறது குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 625 ப்ரோசெசர் இருக்கிறது.

SPECIFICATION
Screen Size : 5.99" (1080 x 2160)
Camera : 12 | 5 MP
RAM : 3 GB
Battery : 4000 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 625
Processor : Octa
  • Screen Size
    Screen Size
    5.5" (1080 x 1920)
  • Camera
    Camera
    12 + 12 MP | 5 MP
  • RAM
    RAM
    4 GB
  • Battery
    Battery
    3080 mAh
Full specs

இந்த ஸ்மார்ட்போனில் 12MP , டூயல்- கேமரா எல்இடி ஃபிளஷ், பிளாஷ் உடன் உள்ளது பிஇதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 3080mAh . பேட்டரி, கொண்டுள்ளது மற்றும் இது ஆண்ட்ராய்டு 7.1.2 வில் வேலை செய்கிறது

SPECIFICATION
Screen Size : 5.5" (1080 x 1920)
Camera : 12 + 12 MP | 5 MP
RAM : 4 GB
Battery : 3080 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 625
Processor : Octa
Advertisements
  • Screen Size
    Screen Size
    5.7" (1080 x 2160)
  • Camera
    Camera
    12 + 5 MP | 8 MP
  • RAM
    RAM
    3 GB
  • Battery
    Battery
    3000 mAh
Full specs

Xiaomi Redmi Note 5 ஸ்மார்ட்போனில் 5.7- இன்ச் முழு HD+ மேக்ஸ் விஷன் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 18:9 இருக்கிறது.இதனுடன் இதில் கொரில்லா ப்ரொடெக்சன் இருக்கிறது இதை 2 வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது 3GB ரேம் உடன் 32GB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதன் 4GB ரேம் உடன் 64GB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது

SPECIFICATION
Screen Size : 5.7" (1080 x 2160)
Camera : 12 + 5 MP | 8 MP
RAM : 3 GB
Battery : 3000 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 450
Processor : Octa
  • Screen Size
    Screen Size
    6.44" (1080 x 1920)
  • Camera
    Camera
    12 | 5 MP
  • RAM
    RAM
    4 GB
  • Battery
    Battery
    5300 mAh
Full specs

Mi Max 2 வில் அலுமினியம் யுனிபாடி டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது, இதை தவிர இந்த ஸ்மார்ட்போனில் 12 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இதில் IMX386 சென்சார் உடன் வருகிறது மற்றும் இதில் f/2.2 அப்ரட்ஜர் கொண்டுள்ளது, இதனுடன் இதில் பேஸ் டிடக்சன் ஆட்டோபோக்கஸ் மற்றும் LED பிளாஷ் கொண்டுள்ளது மற்றும் இதில் 5 மெகாபிக்ஸல் முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது

SPECIFICATION
Screen Size : 6.44" (1080 x 1920)
Camera : 12 | 5 MP
RAM : 4 GB
Battery : 5300 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 625
Processor : Octa
  • Screen Size
    Screen Size
    5.5" (1080 x 1920)
  • Camera
    Camera
    13 | 13 MP
  • RAM
    RAM
    3 GB
  • Battery
    Battery
    3600 mAh
Full specs

Samsung Galaxy J7 Pro ஸ்மார்ட்போனில்5.5- இன்ச் முழு HD சூப்பர் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது இதன் ரெஸலுசன் 1080x1920 பிகாசால் இருக்கிறது .இதனுடன் இது சாம்சங்கின் Exynos 7870 ஒக்டா கோர் ப்ரோசெசர் இருக்கிறது 3GB ரேம் உடன் 64GB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் 13MP பிராண்ட் பேசிங் கேமரா கொண்டுள்ளது மேலும் இதன் ஸ்டோரேஜை 128GB வரை அதிகரித்து கொள்ளலாம்

SPECIFICATION
Screen Size : 5.5" (1080 x 1920)
Camera : 13 | 13 MP
RAM : 3 GB
Battery : 3600 mAh
Operating system : Android
Soc : Exynos 7870
Processor : Octa
Advertisements
  • Screen Size
    Screen Size
    6.3" (1080 x 2280)
  • Camera
    Camera
    16 + 2 MP | 13 + 2 MP
  • RAM
    RAM
    4 GB
  • Battery
    Battery
    3260 mAh
Full specs

Vivo V9 Youth ஸ்மார்ட்போனில் 6.3- இன்ச் முழு FHD+ ஸ்கிறீன் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் IPS பேனல் இருக்கிறது மற்றும் இதனுடன் கொரில்லா க்ளாஸ் 3 பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 19:9 இருக்கிறது .இதனுடன் இது இதை தவிர இதில் நோட்ச் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது 4GB ரேம் உடன் 32GB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது

SPECIFICATION
Screen Size : 6.3" (1080 x 2280)
Camera : 16 + 2 MP | 13 + 2 MP
RAM : 4 GB
Battery : 3260 mAh
Operating system : Android
Soc : Qualcomm SDM450 Snapdragon 450
Processor : Octa

List Of 20000 ரூபாய்க்குள் இந்தியாவில் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்...! Updated on 8 August 2020

Product Name Seller Price
Xiaomi Redmi Note 5 Pro flipkart ₹12999
Asus Zenfone Max Pro M1 amazon ₹9990
Nokia 6 2018 amazon ₹9999
Huawei P20 Lite flipkart ₹12800
Xiaomi Redmi Note 5 flipkart ₹10999
Xiaomi Mi A1 flipkart ₹14999
Moto G6 amazon ₹9799
Xiaomi Mi Max 2 flipkart ₹14999
Samsung Galaxy J7 Pro amazon ₹14999
Vivo V9 Youth flipkart ₹16990
Advertisements
Advertisements

Best of Mobile Phones

Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership — the 9.9 kind Building a leading media company out of India. And, grooming new leaders for this promising industry

DMCA.com Protection Status