Rs,10000க்கு கீழ் உள்ள சிறந்த லெனோவா போன்கள்

By Sakunthala | Price Updated on 12-Apr-2019

இங்கே சமீபத்தின் சிறந்த போன்கள் உள்ளது, இதன் அடுத்த லுக் மற்றும் ரேம் உடன் இங்கே நிறைய விருப்பங்களில் சிறந்த லெனோவா போன்கள் Rs,10000க்கு கீழே கிடைக்கும் இதோ இந்த லிஸ்டை பாருங்கள் Lenovo K8 Plus to Lenovo Phab 2, அனைத்து அம்சங்களுடன், ப்ரோசெசர், பேட்டரி லைப், கேமரா குவாலிட்டி அனைத்தும் அடங்கியுள்ளது. Although the prices of the products mentioned in the list given below have been updated as of 12th Jun 2021, the list itself may have changed since it was last published due to the launch of new products in the market since then.

Lenovo K8 Note
  • Screen Size
    Screen Size
    5.5" (1080 x 1920)
  • Camera
    Camera
    13 + 5 MP | 13 MP
  • RAM
    RAM
    3 GB
  • Battery
    Battery
    4000 mAh

Lenovo’s Note series K8 Note நமது சிறந்த பட்ஜெட் போன்களில் சிறந்த போனாக இருக்கிறது இதில் 3 & 4 GB உடன் 32 & 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் 1920 x 1080 பிக்சல் இருக்கிறது.. இது MediaTek Helio X23 இயங்குகிறது .இந்த போனில் 12MP + 2MP டுயல் கேமரா செட்டப் உடன் நல்ல போட்டோகளை எடுக்கிறது இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 13 MP இருக்கிறது.. இதில் 4000 mAH பேட்டரி உடன் வருகிறது.

SPECIFICATION
Screen Size : 5.5" (1080 x 1920)
Camera : 13 + 5 MP | 13 MP
RAM : 3 GB
Battery : 4000 mAh
Operating system : Android
Soc : Mediatek Helio X23
Processor : Deca
Lenovo K6 Power
  • Screen Size
    Screen Size
    5" (1080 x 1920)
  • Camera
    Camera
    13 | 8 MP
  • RAM
    RAM
    3 & 4 GB
  • Battery
    Battery
    4000 mAh

நீங்கள் Rs 10000க்கு கீழே உள்ள சிறந்த ஸ்மார்ட் போன்கள் பர்கிருர்களா அப்படி என்றால் Lenovo K6 Power Redmi Lenovo K6 Power சிறந்த போன் ஆகும் இதில் 3 & 4 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5. இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்((1080 x 1920) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Octa core இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 430 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் 4000 mAH பேட்டரி இருக்கிறது . இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது.

SPECIFICATION
Screen Size : 5" (1080 x 1920)
Camera : 13 | 8 MP
RAM : 3 & 4 GB
Battery : 4000 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 430
Processor : Octa
Lenovo K8 Plus
  • Screen Size
    Screen Size
    5.2" (1080 x 1920)
  • Camera
    Camera
    13 + 5 MP | 8 MP
  • RAM
    RAM
    3 GB
  • Battery
    Battery
    4000 mAh

Lenovo K8 Plus 21st செப்டம்பர் 2017 யில் வெளியாகியது, இதனுடன் இதில் ஒரு 5.2 இன்ச் டிஸ்ப்ளே & 1080 x 1920 பிக்சல் ரெசளுசன் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பவர் கொடுக்கப்பட்டுள்ளது இதில் 2.5 GHz ஒக்ட கோர் Mediatek MT6757 Helio P25 ப்ரோசரில் ஓடுகிறது மற்றும் இதில் 3 GB யின் ரேம் 32GB. ஸ்டோரேஜ் உள்ளது. இதில் பின் டுயல் கேமரா யின் 13 + 5 MP உள்ளது இதன் முன் கேமரா 8 MP உள்ளது மற்றும் இதில் 4000 Mah பேட்டரி கொடுக்க பட்டுள்ளது

SPECIFICATION
Screen Size : 5.2" (1080 x 1920)
Camera : 13 + 5 MP | 8 MP
RAM : 3 GB
Battery : 4000 mAh
Operating system : Android
Soc : Mediatek MT6757 Helio P25
Processor : Octa
Advertisements
Lenovo Vibe K5 Note 3GB
  • Screen Size
    Screen Size
    5.5" (1080 x 1920)
  • Camera
    Camera
    13 | 8 MP
  • RAM
    RAM
    3 GB
  • Battery
    Battery
    3500 mAh

Lenovo சிறிதலவு K-series விட பெட்டராக இருக்கிறது ஆனால் இந்த ஒரு சிறிய பட்ஜெட்டில் Vibe K5 அதன் விலைக்கு ஒரு நல்ல வேலை செய்கிறது. இதில் 3GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5.5 இன்ச் உள்ளது மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் 1080 x 1920) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.8 GHz,Octa இருக்கிறது இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் 3500 mAHபேட்டரி இருக்கிறது, இந்த போன் ஆண்ட்ராய்ட் v5.1 வெர்சனில் இயங்குகிறது, இது Mediatek MT6755 Helio P10 வேலை செய்கிறது.

SPECIFICATION
Screen Size : 5.5" (1080 x 1920)
Camera : 13 | 8 MP
RAM : 3 GB
Battery : 3500 mAh
Operating system : Android
Soc : Mediatek MT6755 Helio P10
Processor : Octa
Lenovo K6 Note
  • Screen Size
    Screen Size
    5.5" (1080 x 1920)
  • Camera
    Camera
    16 | 8 MP
  • RAM
    RAM
    3 GB
  • Battery
    Battery
    4000 mAh

Lenovo K6 Note. இதில் 3GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5.5 இன்ச் உள்ளது மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் 1080 x 1920) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.5 GHz,Octa இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 430SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 16 MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் 4000 mAHபேட்டரி இருக்கிறது, இந்த போன் ஆண்ட்ராய்ட் v5.1 வெர்சனில் இயங்குகிறது,

SPECIFICATION
Screen Size : 5.5" (1080 x 1920)
Camera : 16 | 8 MP
RAM : 3 GB
Battery : 4000 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 430
Processor : Octa
Lenovo Phab 2
  • Screen Size
    Screen Size
    6.4" (720 x 1280)
  • Camera
    Camera
    13 | 5 MP
  • RAM
    RAM
    3 GB
  • Battery
    Battery
    4050 mAh

Lenovo Phab 2 நமது சிறந்த பட்ஜெட் போன்களில் சிறந்த போனாக இருக்கிறது இதில் 3 GB ரேம் உடன் 32 & 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 6.4 இன்ச் டிஸ்ப்லே மற்றும் (720 x 1280) பிக்சல் ஸ்க்ரீன் ரெசலுசன் இருக்கிறது.. இது MediaTek MT873 இயங்குகிறது .இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது.. இதில் 4050 mAH sபேட்டரி உடன் வருகிறது, இது MediaTek MT873 இயங்குகிறது

SPECIFICATION
Screen Size : 6.4" (720 x 1280)
Camera : 13 | 5 MP
RAM : 3 GB
Battery : 4050 mAh
Operating system : Android
Soc : MediaTek MT8735
Processor : Quad
Advertisements

List Of Rs,10000க்கு கீழ் உள்ள சிறந்த லெனோவா போன்கள்

Rs,10000க்கு கீழ் உள்ள சிறந்த லெனோவா போன்கள் Seller Price
Lenovo K8 Note flipkart ₹7290
Lenovo K6 Power Tatacliq ₹6898
Lenovo K8 Plus Tatacliq ₹7347
Lenovo Vibe K5 Note 3GB flipkart ₹11500
Lenovo K6 Note Tatacliq ₹8540
Lenovo Phab 2 flipkart ₹8999
Advertisements
amazon
Redmi 9A (Sea Blue 3GB RAM 32GB Storage)| 2GHz Octa-core Helio G25 Processor | 5000 mAh Battery
₹ 7499 | amazon
amazon
Redmi 9 Prime (Matte Black, 4GB RAM, 128GB Storage) - Full HD+ Display & AI Quad Camera
₹ 10999 | amazon
amazon
Samsung Galaxy M31 (Ocean Blue, 8GB RAM, 128GB Storage)
₹ 16999 | amazon
amazon
Redmi Note 9 Pro Max (Interstellar Black, 6GB RAM, 64GB Storage) - 64MP Quad Camera & Alexa Hands-Free Capable
₹ 15499 | amazon
Advertisements

Best of Mobile Phones

Advertisements
amazon
Redmi 9A (Sea Blue 3GB RAM 32GB Storage)| 2GHz Octa-core Helio G25 Processor | 5000 mAh Battery
₹ 7499 | amazon
amazon
Redmi 9 Prime (Matte Black, 4GB RAM, 128GB Storage) - Full HD+ Display & AI Quad Camera
₹ 10999 | amazon
amazon
Samsung Galaxy M31 (Ocean Blue, 8GB RAM, 128GB Storage)
₹ 16999 | amazon
amazon
Redmi Note 9 Pro Max (Interstellar Black, 6GB RAM, 64GB Storage) - 64MP Quad Camera & Alexa Hands-Free Capable
₹ 15499 | amazon
DMCA.com Protection Status