இந்தியாவின் இந்த லிஸ்டின் Rs 30000க்கு கிடைக்கும் சிறந்த லேப்டாப்களை பற்றி இங்கே தகவல் தஹ்ருகிறோம்.இந்த லேப்டாப்கள் குறைந்த பட்ஜட்டில் நல்ல பர்போமான்ஸ் தருகிறது மற்றும் இதன் அமசங்களும் மிகவும் அருமையாகவே இருக்கிறது, நீங்கள் இந்த விலைக்குள் லேப்டாப் பர்கிருர்கள் என்றால் இந்த லிஸ்டை ஒருமுறை பாருங்கள் Although the prices of the products mentioned in the list given below have been updated as of 22nd Jan 2021, the list itself may have changed since it was last published due to the launch of new products in the market since then.
Product Name | Seller | Price |
---|---|---|
Asus X55LD-XX055H | flipkart | ₹33490 |
Acer Aspire E5-551G | amazon | ₹35490 |
Lenovo G50-70 | flipkart | ₹32700 |
HP 15-ac120TU | N/A | ₹34985 |
Lenovo G50-80 | amazon | ₹29000 |
Rs 30000 விலையில் எந்த லேப்டோப்களும் இல்லை என்றால், நீங்கள் கண்டிப்பாக Asus X55LD-XX055H அம்சங்களை பாருங்கள், இதில் இன்டெல் கோர் i3 ப்ரோசெசர் மற்றும் 4GB DDR3 உடன் வருகிறது இது உங்கள் ஆபீஸ் வேலைகளுக்கு மிகவும் நல்ல லேப்டாப் ஆகும், மற்றும் இதில் 2GB Nvidia 820M GPU லிருந்து இருக்கிறது, இதில் நீங்கள் இந்த டிவைசில் குறைவான கேம்களை விளையாடலாம் . இதன் ஸ்க்ரீன் சைஸ் 15.6 இன்ச் மற்றும் இதன் வெயிட் 2.3 கிலோவாக இருக்கிறது
SPECIFICATION | ||
---|---|---|
OS | : | windows 8.1 64 bit |
Display | : | 15.6" (1366 x 768) |
Processor | : | Intel Core i3 (4th Generation) | 1.7 Ghz |
Memory | : | 1 TB SATA/4GB DDR3 |
Weight | : | 2.3 |
Dimension | : | 382 x 256 x 25.8 |
Graphics Processor | : | 2GB Nvidia GeForce 820M with integrated intel HD 4400 |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 33490 |
Acer Aspire E5-551G லேப்டாப் Rs 30000 மிகவும் சக்திவாய்ந்த லேப்டாப்களில் ஒன்றாகும் இது குவாட் கோர் AMD A10 ப்ரோசெசர் மற்றும் 8 GB ரேம் உடன் கிடைக்கிறது. AMD Radeon R7-M265 யில் 2GB வெவ்வேறு கிராபிக்ஸ் கிடைக்கிறது. இது நல்ல பேட்டரி லைப் வழங்கும் 15.6 இன்ச் ஸ்க்ரீன் மற்றும் 6 செல் பேட்டரிகள் கொண்டிருக்கிறது.
SPECIFICATION | ||
---|---|---|
OS | : | Linux |
Display | : | 15.6" (1366 x 768) |
Processor | : | AMD A10 | 1.9 GHz with Turbo Boost Upto 3.2 GHz |
Memory | : | 1 TB SATA/8GB DDR3 |
Weight | : | 2.5 |
Dimension | : | 381.6 x 256 x 30.3 |
Graphics Processor | : | 2GB AMD Radeon R7 M265 |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 35490 | |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 35800 |
Lenovo G50-70 ஒரு நல்ல லேப்டோபக இருக்கிறது, இதில் இன்டெல் கோர் i3 ப்ரோசெசர் , 15.6 இன்ச் 4GB ரேம் உடன் கிடைக்கிறது.இதன் ரேம் நீங்கள் 16GB வரை அதிகரித்து கொள்ளலாம் மற்றும் இதன் போர்டில் 2GB யில் ATI JET LE R5 M230 கிராபிக்ஸ் கொடுக்க பட்டுள்ளது, இது விண்டோஸ் 8.1, 64-bit உடன் வருகிறது. மற்றும் இதில் Windows 10 உபயோக படுத்தி ம்கொல்ள்ளலாம்
SPECIFICATION | ||
---|---|---|
OS | : | windows 8.1 64 bit |
Display | : | 15.6" (1366 x 768) |
Processor | : | Intel Core i3 (4th Generation) | 1.7 Ghz |
Memory | : | 500 GB SATA/4GB DDR3 |
Weight | : | 2.5 |
Dimension | : | 384 x 265 x 25 |
Graphics Processor | : | Intel HD Graphics 4400 |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 32700 |
இந்த லிஸ்டில் இருக்கும் அனைத்து லேப்டோப்களிலும் இது புதிய மொடல் ஆகும் மற்றும் Windows 10 உடன் வருகிறது, இது 5th ஜெனரேசன் இன்டெல் கோர் டிஸ்ப்ளே மற்றும் கலர்களில் கிடைக்கிறது.
SPECIFICATION | ||
---|---|---|
OS | : | Windows 10 64 bit |
Display | : | 15.6" (1366 x 768) |
Processor | : | Intel Core i3 (5th Generation) | 2 Ghz |
Memory | : | 1 TB SATA/4GB DDR3 |
Weight | : | 2.19 |
Dimension | : | 384.3 x 254.6 x 24.3 |
Graphics Processor | : | Intel HD Graphics 5500 |
விலை | : | ₹34985 |
Lenovo G50-80 முந்தைய லேப்டோப் சேலின் G50-70 சீரீஸ் அப்க்ரேட் வெர்சன் ஆகா இருக்கிறது. இது 5th ஜெனரேசன் இன்டெல் கோர் i3 ப்ரோசெசர் மற்றும் 4GB ரேம் கொண்டுள்ளது, இதில்; 1TB HDD மற்றும் Lenovo AccuType கிபோர்ட் இருக்கிறது. .இதன் ஸ்க்ரீன் சைஸ் 15.6 இன்ச் இருக்கிறது மற்றும் இதில் Windows 10 ஓடுகிறது, ஆனால் லெனோவா G50-80 GPU லேப்டாப்பில் கிடைக்கிறது
SPECIFICATION | ||
---|---|---|
OS | : | DOS |
Display | : | 15.6" (1366 x 768) |
Processor | : | Intel Core i3 (5th Generation) | 2 Ghz |
Memory | : | 1 TB SATA/4GB DDR3 |
Weight | : | 2.5 |
Dimension | : | NA |
Graphics Processor | : | Integrated |
![]() ![]() |
கிடைக்கும் |
₹ 29000 |