இந்தியாவின் 40000ரூபாய்க்கு கீழே உள்ள லேப்டாப்கள்

By Sakunthala | Price Updated on 09-Sep-2020

உங்களுக்கு 40000ரூபாய்க்கு கீழே உள்ள லேப்டாப்கள் பர்கிருர்கள் என்றால் இதோ நங்கள் இங்கு லிஸ்டில் சில சிறந்த லேப்டாப்களை கொடுத்துள்ளோம் நீங்கள் உங்களுக்கு பிடித்த லேப்டாப்களை வங்கி கொள்ளலாம், இந்த லிஸ்டில் உள்ள லேப்டாப்கள் 35௦௦௦ரூபாயில் இருந்து 40000ரூபாய்க்குள் இருக்கும் லேப்டாப்கள் உங்களுக்கு பிடித்த லேப்டாப்களை வங்கி கொள்ளலாம் Although the prices of the products mentioned in the list given below have been updated as of 27th Jan 2021, the list itself may have changed since it was last published due to the launch of new products in the market since then.

List Of இந்தியாவின் 40000ரூபாய்க்கு கீழே உள்ள லேப்டாப்கள்

Product Name Seller Price
Acer Aspire E5-575G Intel i5 amazon ₹35990
Asus R558UQ flipkart ₹48470
Acer Aspire E5-575G Intel i3 amazon ₹35999
Lenovo Ideapad 320S amazon ₹36990
Asus A555LF amazon ₹32999
Lenovo Ideapad 310 flipkart ₹44490
Dell Vostro 3468 flipkart ₹44490
HP 250 G5 amazon ₹28800
Asus X541UA amazon ₹31490
Acer Aspire E5-575G Intel i5
  • OS
    OS
    Windows 10
  • Display
    Display
    15.6" (1366 x 768)
  • Processor
    Processor
    Intel Core i5 (7th Gen) | 2.5 GHz
  • Memory
    Memory
    1 TB NA/8GB DDR4
Full specs

நீங்கள் 40000 க்கு உள்ளே ஒரு லேப்டாப் பர்கிருர்கள் என்றால், Acer Aspire E5-575G மிக நல்ல சிறந்த லேப்டோபில் ஒன்றாகும், Acer Aspire E5-575G உண்மையாகவே பவர் 7th gen Intel Core i5 ப்ரோசெசர் மற்றும் ஒரு அம்சம்நிறைந்த NVIDIA GeForce 940MX GPU, the E5-575G சமீபத்தில் மிக சிறந்த லேப்டாப் 40000க்குள் உள்ளவை ஆகும். இதில் உங்களுக்கு 8GB யின் ரேம் RAM மற்றும் ஒரு அடக்கமான கம்போ ட்ராக்பேட் மற்றும் கிபோர்ட்உடன் இது. விண்டோ 10 உடன் வருகிறது ஆனால் அனைதிளும்சிறந்த ஒன்றை பார்த்தல் இதில் ஒரு FHD டிஸ்ப்ளே ஒரு நல்ல அதிக பட்சமாக இதை சிறந்த வகை லேப்டாப் என்று சொல்லாம்

SPECIFICATION
OS : Windows 10
Display : 15.6" (1366 x 768)
Processor : Intel Core i5 (7th Gen) | 2.5 GHz
Memory : 1 TB NA/8GB DDR4
Weight : 2.23
Dimension : 381.6 x 259 x 30.2
Graphics Processor : NVIDIA Geforce 940 MX
Asus R558UQ
  • OS
    OS
    DOS
  • Display
    Display
    15.6" (1920 x 1080)
  • Processor
    Processor
    Intel Core i7 (7th generation) | 2.7 Ghz upto 3.5 Ghz
  • Memory
    Memory
    1 TB SATA/8GB DDR4
Full specs

நீங்கள் ஒரு 1080p டிஸ்ப்ளே உடன் வரும் லேப்டோப்களில் ஒன்றை பர்கிருர்கள் என்றால் NVIDIA GeForce 940MX, அதன் பிறகு R558UQ இருக்கும் இது லேட்டஸ்ட் Intel Core i5 ப்ரோசெசர் மற்றும் ஒரு சிறந்த அம்சங்களுடன் 8GB ரேம் உடன் வருகிறது

SPECIFICATION
OS : DOS
Display : 15.6" (1920 x 1080)
Processor : Intel Core i7 (7th generation) | 2.7 Ghz upto 3.5 Ghz
Memory : 1 TB SATA/8GB DDR4
Weight : 3.8
Dimension : NA
Graphics Processor : 2GB Nvidia GeForce 940MX
Acer Aspire E5-575G Intel i3
  • OS
    OS
    Windows 10 Home
  • Display
    Display
    15.6" (1366 x 768)
  • Processor
    Processor
    Intel Core i3-6006U 6th Gen | 2 GHz
  • Memory
    Memory
    1 TB SATA/4GBGB DDR4
Full specs

உங்கள் பட்ஜெட் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது என்றால் நீங்கள் குறைந்த விலையில் ஒரு நல்ல லேப்டாப்களை வாங்கலாம், உங்கள் பட்ஜெட்டில் அடங்கும் லேப்டாப் என்றால் அது Aspire E5-575G தான் இந்த குறிப்பிட்ட மோடலில் 6th Gen Intel Core i3 ப்ரோசெசர் உடன் 4GB யின் ரேம் வருகிறது இதில் NVIDIA GeForce 940MX GPU உடன் 2GB யின் VRAM சேர்க்க பட்டுள்ளது இதில் 15.6-இன்ச் டிஸ்ப்ளே HD ரெசலுசன் மட்டுமே கிடைக்கிறது மற்றும் இதில் 1TB ஸ்டோரேஜ் இதன் பொருத்தமான விலையில் கிடைக்கிறது என்று சொல்லலாம். Acer இந்த மெசினில் 1வருட இண்டர்நேசனல் வாரண்டியும் தருகிறது

SPECIFICATION
OS : Windows 10 Home
Display : 15.6" (1366 x 768)
Processor : Intel Core i3-6006U 6th Gen | 2 GHz
Memory : 1 TB SATA/4GBGB DDR4
Weight : 2
Dimension : 260 x 390 x 29
Graphics Processor : Nvidia GeForce 940MX
Advertisements
Lenovo Ideapad 320S
  • OS
    OS
    Windows 10
  • Display
    Display
    14" (1366 x 768)
  • Processor
    Processor
    Intel Core i3 (7th Gen) | 2.4 GHz
  • Memory
    Memory
    1 TB NA/4GB DDR4
Full specs

Lenovo Ideapad 320S மிக எளிதான தினசரி பயன் பாட்டிற்காக இருக்கும் மெசின் ஆகும், இது விலை அதிகமாகவும் இல்லை, ஆனால், இது நல்ல லுக் தருகிறது. 14-இன்ச் என்டி க்ளேர் அம்சங்களும் நிறைந்து இருக்கிரது, அது அடக்கமான மற்றும் மெலிதான பெசல்களில் லேப்டோபாக இருக்கிறது இந்த லேப்டோபில் Intel Core i3 மற்றும் 4GB யின் ரேம் அம்சங்களுடன் வருகிறது மற்றும் உங்களுக்கு இதில் ஒரு 1TB HDD ஸ்டோரேஜ் மற்றும் ஆனால் அதில் ஒரு பிரத்யேக GPU.இல்லை, இது விண்டோ 10 ப்ரீ இன்ஸ்டால் உடன் வருகிறது

SPECIFICATION
OS : Windows 10
Display : 14" (1366 x 768)
Processor : Intel Core i3 (7th Gen) | 2.4 GHz
Memory : 1 TB NA/4GB DDR4
Weight : 1.7
Dimension : 327.4 x 236.5 x 19.33
Graphics Processor : NA
Asus A555LF
  • OS
    OS
    Windows 10
  • Display
    Display
    15.6" (1366 x 768)
  • Processor
    Processor
    Intel Core i3 (4th Generation) | 1.7 Ghz
  • Memory
    Memory
    1 TB SATA/4GB DDR3
Full specs

Asus’ A555LF மற்றொரு பட்ஜெட்டில் வாங்க விரும்புவோர்களுக்கு மிக சிறந்த லேப்டாப் ஆகும், இதில் GPU வழங்க பட்டுள்ளது, இது பாச்டஸ்ட் லேப்டாப் ஆக இல்லை இது 5th gen Intel Core i3 ப்ரோசெசர் உடன் சேர்ந்து 4GB யின் ரேம் வழங்குகிறது. மற்றும் இது தினசரி பயன் பாட்டிற்கு அற்புதமாக பயன் படுத்தாலம் ஆனால் இதில் அதற்க்கு மேல் எதிர் பார்க்க முடியாது, ஆனால் இதில் விண்டோ 10 மற்றும் உங்களுக்கு DVD ரைட்டர் கூட கிடைக்கிறது. 1TB HDD ஸ்டோரேஜ் உங்களின் அனைத்து டாகுமெண்ட் பாதுகாப்பாக வைக்கிறது

SPECIFICATION
OS : Windows 10
Display : 15.6" (1366 x 768)
Processor : Intel Core i3 (4th Generation) | 1.7 Ghz
Memory : 1 TB SATA/4GB DDR3
Weight : 2.3
Dimension : 382 x 256 x 25.8
Graphics Processor : 2GB Nvidia GeForce 930M with integrated intel HD 4400
Lenovo Ideapad 310
  • OS
    OS
    Windows 10 Home 64 bit
  • Display
    Display
    15.6" (1920 x 1080)
  • Processor
    Processor
    Intel Core i5 (7th generation) | NA
  • Memory
    Memory
    1 TB HDD/4GB DDR4
Full specs

பட்ஜெட் லேப்டாப் என்று சொன்னாலே அது Lenovo Ideapad 310 லேப்டோப்தான் இது தான் நீங்கள் வாங்க மிக சிறந்த ஒன்றாகும். Asus A555LF ஒப்பிடும்போது இதன் இன்டிரியர் டிசைன் நன்றாகவே இருக்கிறது, இது இன்னும் மற்ற லேப்களை விட மிக சிறந்த ஒன்றாக இருக்கிறது இதில் ஒரு Intel AMD A10 APU பவர் ம்கொடுக்க பட்டுள்ளது இதனுடன் இர 4GB யின் ரேம் மற்றும் இதனுடன் ஒரு 2GB AMD Radeon R5 M430 GPU. வருகிறது இந்த லேப்டாப்பில் டுயல் ஸ்பீக்கர் மற்றும் ஒரு வருட வாரண்டியும் கிடைக்கிறது.

SPECIFICATION
OS : Windows 10 Home 64 bit
Display : 15.6" (1920 x 1080)
Processor : Intel Core i5 (7th generation) | NA
Memory : 1 TB HDD/4GB DDR4
Weight : 2.2
Dimension : 379 x 260 x 22.9
Graphics Processor : 2GB DDR3 N16V-GMR1
Advertisements
Dell Vostro 3468
  • OS
    OS
    Windows 10 Home 64 bit
  • Display
    Display
    15.6" (1920 x 1080)
  • Processor
    Processor
    Intel Core i5 (7th generation) | NA
  • Memory
    Memory
    1 TB HDD/4GB DDR4
Full specs

நீங்கள் எதாவது ஒரு தினசரி பயன்பாட்டிற்காக ஒரு சிறிய 15.6 இன்ச் லேப்டாப் எதிர் பர்கிருர்கள் என்றால் Dell Vostro 3468 உங்களின் சிறந்த லேப்டாப் என்று சொல்லலாம் Dell Vostro நல்ல திடம் மற்றும் மல்டிபிள் போர்ட்ஸ் இருக்கிறது 14-inch HD டிஸ்ப்ளே இருக்கிறது இந்த லேப்டாப்பில் இதில் லேட்டஸ்ட் gen Intel Core i3 ப்ரோசெசர் உடன் 4GB யின் ரேம் வருகிறது இந்த மெசின் வெயிட் 2 மற்றும் இதில் ஒரு 1TB HDD டிரைவ் ஸ்டோரேஜ் இருக்கிறது..

SPECIFICATION
OS : Windows 10 Home 64 bit
Display : 15.6" (1920 x 1080)
Processor : Intel Core i5 (7th generation) | NA
Memory : 1 TB HDD/4GB DDR4
Weight : 2.2
Dimension : 379 x 260 x 22.9
Graphics Processor : 2GB DDR3 N16V-GMR1
HP 250 G5
  • OS
    OS
    Windows 10 Home 64
  • Display
    Display
    15.6" (1366 x 768)
  • Processor
    Processor
    Intel Core i3 6th Generation-6006U | 2 GHz
  • Memory
    Memory
    1 TB SATA/4GB DDR4
Full specs

Vostro வின் G சீரீஸ் லிருந்து HP ஒரு நல்ல வணிக லேப்டோபகா இருக்குறது கன்ச்யுமார் இதை வாங்க சிறந்த லேப்டாப் ஆகும், இந்த மெசின் ஒரு அடக்கமான ஹார்ட்வேர் பேக் சேர்க்க பட்டுள்ளது மற்றும் இதில் last gen Intel Core i3 ப்ரோசெசர் இருக்கிறது இது அதே 4GB யின் ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜ் உடன் கொண்டு வந்துள்ளது, அது சரியான பட்ஜெட்கேட்டகரியில் அடங்கியுள்ளது, இந்த லேப்டாப் மிக அருமையான முறையில் செய்ய பட்டுள்ளது இதன் திடம் மற்றும் இடை 2 KG விட குறைவாக தான் இருக்கிறது. இதில் ஒரு 15.6-இன்ச் HD டிஸ்ப்ளே மற்றும் விண்டோ 10 ப்ரீ இன்ஸ்டால் செய்யப்பட்டு வருகிறது

SPECIFICATION
OS : Windows 10 Home 64
Display : 15.6" (1366 x 768)
Processor : Intel Core i3 6th Generation-6006U | 2 GHz
Memory : 1 TB SATA/4GB DDR4
Weight : NA
Dimension : NA
Graphics Processor : Intel HD Graphics 520
Asus X541UA
  • OS
    OS
    Windows 10
  • Display
    Display
    15.6 MP | NA
  • Processor
    Processor
    Intel Core i3 (6th Gen)-6006U | 2.4 GHz
  • Memory
    Memory
    1 TB SATA/4GBGB DDR4
Full specs

X541UA இந்த மெஷின் நல்ல லுக் மற்றும் செயல்திறன் கொடதாக இருக்கிறது 7th gen Intel Core i3 ப்ரோசெசருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம், இதில் 4GB யின் ரேம் 1TB HDD ஸ்டோரேஜ் இந்த லேப்டோபில் இருக்கிறது, ஆனால் இதில் OS ப்ரீ இன்ஸ்டால்செய்ய பட வில்லை, இது மாணவர்களுக்கு ஒரு நல்ல மெஷின் ஆக இருக்கும் யார் சில Linux இன்ஸ்டால் செய்ய விரும்புகிறார்களோ

SPECIFICATION
OS : Windows 10
Display : 15.6 MP | NA
Processor : Intel Core i3 (6th Gen)-6006U | 2.4 GHz
Memory : 1 TB SATA/4GBGB DDR4
Weight : 2.78
Dimension : 508 x 311 x 63
Graphics Processor : Intel HD
Advertisements
Advertisements
amazon
HP 14q cs2002TU 14-inch Laptop (Celeron N4020/4GB/256GB SSD/Windows 10 Home/Integrated Graphics), Jet Black
₹ 26122 | amazon
amazon
HP 15 db1069AU 15.6-inch Laptop (3rd Gen Ryzen 3 3200U/4GB/1TB HDD/Windows 10/MS Office/Radeon Vega 3 Graphics), Jet Black
₹ 27990 | amazon
amazon
Mi Notebook 14 Intel Core i5-10210U 10th Gen Thin and Light Laptop(8GB/256GB SSD/Windows 10/Intel UHD Graphics/Silver/1.5Kg), XMA1901-FC+Webcam
₹ 40999 | amazon
Dell
Dell inspiron 5509
₹ 46989 | Dell
Dell
Dell vostro 3501
₹ 37990 | Dell
Advertisements

Best of Laptops

Advertisements
amazon
HP 14q cs2002TU 14-inch Laptop (Celeron N4020/4GB/256GB SSD/Windows 10 Home/Integrated Graphics), Jet Black
₹ 26122 | amazon
amazon
HP 15 db1069AU 15.6-inch Laptop (3rd Gen Ryzen 3 3200U/4GB/1TB HDD/Windows 10/MS Office/Radeon Vega 3 Graphics), Jet Black
₹ 27990 | amazon
amazon
Mi Notebook 14 Intel Core i5-10210U 10th Gen Thin and Light Laptop(8GB/256GB SSD/Windows 10/Intel UHD Graphics/Silver/1.5Kg), XMA1901-FC+Webcam
₹ 40999 | amazon
Dell
Dell inspiron 5509
₹ 46989 | Dell
Dell
Dell vostro 3501
₹ 37990 | Dell
DMCA.com Protection Status