2018 ஆண்டின் Rs,1000 கீழ் உள்ள சிறந்த IEMs

By Sakunthala | Price Updated on 04-Sep-2018
பட்ஜெட் இயர் மொனிடர் ஹார்ட்வேரில் இருக்கிறது, இங்கே நாங்கள் பெரிய லிஸ்ட் கொடுத்துள்ளோம் சில நல்ல பாஸ் மற்றும் சிலவற்றில் நல்ல ஆடியோ பேலன்ஸ் இருக்கிறது, மற்றும் ஒரு சில வற்றில் சரிசமம் ஆகவும், இன்னும் சில வற்றில் வேகமான ஆடியோ ...Read More
 • Playback Time
  NA Playback Time
 • Frequency Range
  NA Frequency Range
 • Channels
  NA Channels
 • Dimensions
  NA Dimensions
Brainwavz Omega யின் ஒரு புதிய என்ட்ரி IEM செக்மான்ட் மற்றும் இது ஒரு கிறிஸ்ப் ஆடியோ வழங்குகிறது, இது மிக அடக்கமான ஆடியோ பேலன்சை தருகிறது மற்றும் இது 6mm டிரைவ் உநிட் உடன் 20-20000 Hz ரெஸ்போன்ஸ் கவர் செய்கிறது, இது நம்ம பட்ஜெட்டில் மற்றும் விருப்பத்திக்கு ஏற்ற படி வாங்கலாம், நீங்கள் 1000ரூபாய்க்கு கீழ் இயர்போங்காலம்

...Read More

 • Playback Time
  NA Playback Time
 • Frequency Range
  NA Frequency Range
 • Channels
  NA Channels
 • Dimensions
  NA Dimensions
 • Digit Rating 73/100
1More Piston கச்சிதமான மிகவும் ஆச்சர்யம் ஊட்டும் விலையில் இருக்கிறது, இது வழங்குகிறது ஒரு ஸ்ட்ரோங் பர்போம்ன்ஸ் உடன் அடக்கமான தெளிவான சத்ததை தருகிறது.ஆனால் இதன் ஆடியோ பேலன்ஸ் சந்தோஷமான ஒரு பேலன்ஸ் சவுண்ட் தருகிறது.இதன் வோல்யும் லெவல் 70% கேட்க்க இதமாக இருக்கும். இங்கு குறைந்த விலையில் சிறந்த பர்போம்னாஸ் தருகிறது, இந்த பணத்தில் வேறு எதும் வாங்க முடியாது என்று தான் சொல்லலாம்

...Read More

 • Playback Time
  NA Playback Time
 • Frequency Range
  NA Frequency Range
 • Channels
  NA Channels
 • Dimensions
  10 x 4 x 2 Dimensions
Sennheiser CX213 உடன் ஒரு அதிக ரேன்ஜ் ஆடியோ ப்ரோடக்டை ஜெர்மன் ஆடியோ கம்பனி வழங்குகிறது, Sennheiser CX180 மிக பாப்புலரான CX213 சிறந்த சத்தத்தில் ஆபர் செய்கிறது, இதில் சிறந்த பாஸ் பர்போமான்ஸ் இருக்கிறது

...Read More

MORE SPECIFICATIONS
Dimensions : 10 x 4 x 2
Price : ₹ 899
Advertisements
 • Playback Time
  NA Playback Time
 • Frequency Range
  NA Frequency Range
 • Channels
  NA Channels
 • Dimensions
  3 x 1.5 x 2 Dimensions
JBL T100A ஆலமான பாஸ் மற்றும் பெரிய சவுன்ட்ஸ்டேஜ் தருகிறது, இது நல்ல குவாலிட்டியில் மற்றும் இது நல்ல பிட் ஆகவும் இருக்கிறது

...Read More

MORE SPECIFICATIONS
Dimensions : 3 x 1.5 x 2
Price : ₹ 719
 • Playback Time
  NA Playback Time
 • Frequency Range
  24000 Hz Frequency Range
 • Channels
  NA Channels
 • Dimensions
  NA Dimensions
MDR-EX150 மிக குறைந்த விலையிலிருந்து சோனியில் வழங்குகிறது, இது நல்ல பாஸ் ரெஸ்போன்ஸ் உடன் நல்ல இதமான ஆடியோ சவுண்ட் மற்றும் நல்ல தெளிவான ஆடியோ தருகிறது, இதில் மிக சிறந்த இயர்போனில் ஒன்றாகும்.

...Read More

MORE SPECIFICATIONS
Frequency Range : 24000 Hz
Price : ₹ 990
 • Playback Time
  NA Playback Time
 • Frequency Range
  NA Frequency Range
 • Channels
  NA Channels
 • Dimensions
  12.6 x 6 x 3.6 Dimensions
Audio Technica ATH-CKL203 குறைந்த வெயிட் மற்றும் கம்ப்ர்டப்லான ஹெட்போனாக இருக்கிறது மற்றும் இது அடக்கமான மற்றும் தெளிவான ஆடியோ குவாலிட்டி தருகிறது. இந்த ஆடியோ பட்ஜெட் ஜோடியில் இருந்து ஆடியோ தெளிவான மற்றும் ஒரு நல்ல ரேன்ஜ் உடன் இருக்கிறது இதனுடன் ஒரு கேபிள்பேக் உடன் வருகிறது, மற்றும் இது நன்கு கச்சிதமான டிப் வருகிறது

...Read More

MORE SPECIFICATIONS
Dimensions : 12.6 x 6 x 3.6
Price : ₹ 999
Advertisements
 • Playback Time
  NA Playback Time
 • Frequency Range
  20000 Hz Frequency Range
 • Channels
  NA Channels
 • Dimensions
  NA Dimensions
Sennheiser CX180 மேலும் ஒரு சிறந்த பெயர் கொண்ட sub-1k- இயர் இந்தியாவின் ஹெட் போனக இருக்கிறது, இது அழகான தெளிவான ஆடியோ உடன் வருகிறது

...Read More

MORE SPECIFICATIONS
Frequency Range : 20000 Hz
Price : ₹ 819
 • Playback Time
  NA Playback Time
 • Frequency Range
  NA Frequency Range
 • Channels
  NA Channels
 • Dimensions
  8.9 x 3 x 17 Dimensions
 • Digit Rating 78/100
Altec Lansing MZX147 மிகவும் நல்ல சவுண்ட் உடன் ஒரு ஜோடி இயர்போனாக இருக்கிறது அதன் விலை Rs. 780, அருமயான ஆடியோ பேலன்ஸ் தருகிறது, ஆனால் நல்ல திடம் குவாலிட்டி இருக்கிறது அனைத்திலும் இது மிக சிறந்தது ஒன்றில் இருக்கிறது, நாங்களும் இதை வாங்க பரிந்துரைக்கிறோம்

...Read More

MORE SPECIFICATIONS
Dimensions : 8.9 x 3 x 17
Price : ₹ 4,144
 • Playback Time
  NA Playback Time
 • Frequency Range
  NA Frequency Range
 • Channels
  NA Channels
 • Dimensions
  20 x 10 x 4 Dimensions
Full specs
 • Digit Rating 75/100
Evidson Audiowear R5 1000ரூபாய்க்கு கீழ் உள்ள நல்ல ஹெட்போனாக இருக்கிறது, இது இம்ப்ரசிவ் ஆன ஆடியோ தருகிறது,ஆனால் Brainwavz Omega ரேங்கின் கீழ் மற்றும் Altec Lansing MZX147 கம்பரைஸ் செய்ய படுகிறது மற்றும் இது நல்ல குவாலிட்டியில் இருக்கிறது

...Read More

MORE SPECIFICATIONS
Dimensions : 20 x 10 x 4
Price : ₹ 799
Advertisements

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More about Sakunthala

List Of 2018 ஆண்டின் Rs,1000 கீழ் உள்ள சிறந்த IEMs (Nov 2022)

Product Name Seller Price
rainwavz Omega Flipkart ₹ 999
1More Piston Fit N/A N/A
Sennheiser CX213 Flipkart ₹ 899
JBL T100A Flipkart ₹ 719
Sony MDR-EX150 Flipkart ₹ 990
Audio Technica ATH-CKL203 Amazon ₹ 999
Sennheiser CX180 Flipkart ₹ 819
Altec Lansing MZX147 Amazon ₹ 4,144
Evidson Audiowear R5 Amazon ₹ 799