2018 ஆண்டின் சிறந்த மைக் உடன் ஹெட்போன்கள்

By Sakunthala | Price Updated on 31-Jan-2019

நாங்கள் உங்களுக்கு மைக் உடன் வரும் சிறந்த ஹெட்போன்களை இந்த லிஸ்டில் கொடுத்துள்ளோம். இங்கே ஹெட்போன்கள் சிறந்த ஆடியோ குவாலிட்டி உடன் வருகிறது இது இன்லைன் கண்ட்ரோல் மற்றும் மைக்ரோபோன் கால் பன்ன கூடிய சிறந்த பீச்சருடன் வருகிறது. இந்த ஹெட்போன்கள் ...Read More

1.

Bose QuietComfort 25

Bose QuietComfort 25 price in India
இந்த ஹெட்போன் சிறந்தது இல்லை என்றால் இந்த லிஸ்ட் முழுமை அடையாது Bose QuietComfort 25 இது ஒரு சிறந்த ஆடியோ குவாலிட்டி மற்றும் சிறந்த பீச்சர் உடன் வருகிறது சிறந்த ஹெட் போனாக இருக்கிறது. இதன் விலை Rs. 25200 ஆகா உள்ளது இதன் அணைத்து யூனிட் உங்களுக்கு சிறந்த பிரிமியம் உணர்ச்சியை தரும். உங்கலுக்கு பணத்தை செலவு செய்வதில் எந்த ப்ரோப்லம் இல்லை என்றால், இது உங்களுக்கு மிக சிறந்த ஹெட்போனாக அமைய இது ஒரு நல்ல வாய்ப்பு

...Read More

2.

Sennheiser Momentum 2.0

Sennheiser Momentum 2.0 price in India
இந்த ஹெட்போன்கள் உங்களுக்கு மிக சிறந்ததாக இருக்கும். இதன் ஆடியோ குவாலிட்டி மிக அருமையாக இருக்கிறது இதன் ஆரம்ப விலை Rs. 15,990, இருக்கிறது மற்றும் இது வயர்லெஸ் கனெக்டிவிட்டி உடன் வருகிறது

...Read More

3.

Beyerdynamic MMX 102iE

Beyerdynamic MMX 102iE price in India
குறைந்த விலையில் கிடக்கும் மிக சிறந்த ஹெட்போனாக இருக்கிறது இதன் விலை Rs. 4,899, இவ்வளவு குறைந்த விலையில் கிடைக்கும் இந்த ஹெட்போன்கள் இதன் செக்மேண்டில் மிக அருமையாக இருக்கிறது இது தெளிவான மிக சிறந்த ஆடியோவுடன் காதில் கேக்க சிறப்பாக இருக்கும்

...Read More

Advertisements
4.

Sony MDR-AS800AP

Sony MDR-AS800AP price in India
சோனியின் இந்த ஹெட்போன் மிக கம்ப்பர்டப்ல் ஆகா இருக்கும் அது மைக் உடன் வருகிறது இதன் விலை 11,628ரூபாயாக இருக்கிறது, இது குறைந்த விலை ஹெட்போன் என்று சொல்ல முடியாது, ஆனால் இது வருங்கலத்தின் சிறந்த ஹெட்போனாக இருக்கும்

...Read More

5.

Plantronics BackBeat Sense

Plantronics BackBeat Sense price in India
இந்த ஹெட்போன் மிகவும் லைட் வெயிட் மற்றும் எளிதாக உபயோகிக்க கூடிய ஹெட் போனாக இருக்கிறது இது சிறந்த குவாலிட்டியில் ஆடியோவை டெலிவர் செய்கிறது நீங்கள் கால் செய்வதற்கு ஒரு நல்ல ஹெட்போன் தேடுகிருர்கள் என்றால் இது உங்களுக்கு சிறந்த ஹெட்போனாக இருக்கும். அதன் விலை Rs. 7,550. இருக்கிறது

...Read More

6.

RHA S500i

RHA S500i price in India
RHA S500i உங்களுக்கு மிக சிறந்த ஹெட்போனாக இருக்கிறது. இது மிக சிறந்த ஆடியோ குவாலிட்டி தருகிறது.இதன் SoundMagic E10s இதன் மிக தெளிவாக மற்றும் பிரகாசமாக இருக்கிறது அதன் விலை Rs. 3,999, இருக்கிறது

...Read More

Advertisements
7.

Jabra UC Voice 550

Jabra UC Voice 550 price in India
இந்த ஹெட்போனின் USB மிக எளிதாக கனெக்ட் ஆகும் இதில் ரொம்பவே சிறந்த ஆடியோ குவாலிட்டி கிடைக்கும் இதில் பாட்டு கேக்க மிக நல்ல அனுபவம் தருகிறது. இதன் விலை Rs.600. இருக்கிறது

...Read More

8.

SoundMagic E10s

SoundMagic E10s price in India
இது மிக சிறந்த ஆடியோ குவாலிட்டி தர கூடிய ஹெட்போனாக இருக்கிறது இதன் bass சவுண்ட் மிக சிறந்ததாக இருக்கிறது.. இதில் மிக தெளிவான ஆடியோ தருகிறது இதன் விலை Rs. 2,999 ஆனால் டிச்கவுன்ட்க்கு அப்புறம் Rs.2000 கிடைக்கிறது

...Read More

9.

Brainwavz Omega

Brainwavz Omega price in India
இந்த ஹெட்போன் சவுண்ட் மிக ஷார்ப் மற்றும் வேகமாக இருக்கிறது இதன் bass சவுண்ட் மிக சிறந்ததாக இருக்கிறது. இதன் விலை Rs.999 ஆக இருக்கிறது EM1 மற்றும் சேர்க்கப்பட்ட in-line மைக்ரோஃபோனை ஒரு முழுமையான பேக்கேஜ் தருகிறது

...Read More

Advertisements
10.

Panasonic RP-HXD3W

Panasonic RP-HXD3W price in India
இந்த ஹெட்போனில் உங்களுக்கு தானாகவே தெரியும் இது மிக சிறந்த ஹெட்போன் என்று, இதன் சவுண்ட் குவாலிட்டி மிக சார்பாகவும் மற்றும் வேகமாகவும் இருக்கிறது. இதன் விலை Rs. 1,820 கிடைக்கிற மிக அருமையான ஹெட் போன் ஆகும்

...Read More

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More about Sakunthala

Rate this recommendation lister
Your Score