இப்போது எங்கள் லிஸ்டில் டெஸ்ட் செய்த சிறந்த கேமிங் லேப்டாப் லிஸ்ட் இங்கே கொடுக்க பட்டுள்ளது. இந்த லிஸ்டில் எல்லாம் வகையான கீபோர்ட்கள் இருக்கிறது மேக்கனிகள், மெம்ப்ரேன் மற்றும் ஹைப்ரிட் போன்றவை இருக்கிறது. Although the prices of the products mentioned in the list given below have been updated as of 24th Jan 2021, the list itself may have changed since it was last published due to the launch of new products in the market since then.
Corsair STRAFE RGB சிறந்த மெக்கானிகல் கேமிங் கீபோர்டாக இருக்கிறது. நாங்கள் இதை எங்கள் லேப்பில் உபயோக படுத்தியுள்ளோம் எங்களால் சொல்ல முடியும் இதன் ப்ரைட் RGB LEDs மற்றும் டிசைன் கீபோர்ட் குவளிட்டியை அதிக படுத்துகிறது. இதில் சில எக்ஸ்ட்ரா அம்சங்களும் இருக்கிறது மல்டிமீடியா மற்றும் போல்லிங் ரேட் கண்ட்ரோல் செய்கிறது.
Corsair Gaming K70 RGB உடன் கிட்டத்தட்ட Vengeance K70 ஒத்து போகிறது, ஆனால் கேம் விளையாடும் பொது லைட்டிங் அதிக effect ஆகிறது, இதில் அதை தனி தனி கலர் ஆக்க முடியும், எது அட்ட்ரக்டிவாக இருக்கிறதோ அதை
விலை | : | ₹6900 |
ASUS Strix Tactic Pro குறைந்த விலை கிபோர்ட் இல்லை, ஆனால் நீங்கள் மெக்கனிகள் கேமிங் பார்கிருர்கள் என்றால் உங்களுக்கு இது மிக சிறந்த ஒப்சனாக இருக்கும். இதில் கேமிங்க்க்காக மல்டிபல் ஷர்ட்கட் இருக்கிறது. இதில் MMO சிறந்த ஒப்சனாக இருக்கிறது.
விலை | : | ₹7250 |
Cooler QuickFire Tk ஒரு காம்பக்ட் மெக்கனிகள் கிபோர்டாக இருக்கிறது சிகப்பு, நீலம், மற்றும் பச்சை கலர்களில் கிடைக்கிறது கிபோர்டின் லைட் 3 மடங்கு மற்றும் அதன் ப்ரைட்னஸ் 5 நடுத்தர லெவலில் ஓடுகிறது இந்த கிபோர்ட் அதிக நாள் நீடிக்க கூடியதாக இருக்கும் மெக்கனிகளில் இது மிக சிறந்த ஒப்சனக இருக்கிறது
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 4429 |
Logitech G510s மிக பாப்புலரான G-series கேமிங் கிபோர்ட் வெளி வந்துள்ளது ஆனால் இது மெக்கனிகள் கிபோர்டாக இருக்கிறது. இதில் ரெகுலர் membrane switches உபயோக படுகிறது மற்றும் யாருக்கு இந்த மாதுரி ஒரு கிபோர்ட் வாங்கனும்னு விருப்ப படுரன்களோ அவர்கள் இனி இதை வாங்க ஒரு செகண்ட் கூட தாமதம் செய்ய கூடாது.
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 5699 | |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 7997 |
Thermaltake Tt eSPORTS Meka G1 ஒரு மெக்கனிகள் கிபோர்டாக இருக்கிறது இதன் டிசைன் மிக அருமையாக இருக்கிறது. இது சிம்பல் டிசைன் மற்றும் சிறந்த செயல்பாடுடன் இருக்கிறது. கேமிங் வகையில் பார்க்கும்போது இது நல்ல கிபோர்டாக இருக்கிறது
விலை | : | ₹11500 |
Thermaltake Poseidon Z கிபோர்ட்டில் மிக சிறந்த LEDs இருக்கிறது. அது டே டைமிலும் மிக பிரகாசமாக தெரிகிறது. இதில் நீல கலர் ஸ்விச் உபயோக படுத்தியுள்ளர்கள் இந்த கிபோர்ட் மிகவும் கம்ப்பர்டப்லாக இருக்கிறது.
விலை | : | ₹11500 |
குறைந்த விலையில் Circle Gaming Adroit X7C கேமிங் மற்றும் டைப்பிங்க்கு இது மிக சிறந்த கிபோர்டாக இருக்கிது. மெக்கனிகள் மற்றும் membrane கிபோர்ட்க்கு நடுவில் இருக்கிறது. உங்கள் பட்ஜெட் அதிகம் இல்லை என்றால் மற்றும் நீங்கள் hybrid keyகளுடன் ஒரு fancy கிபோர்ட் வேணும் என்றால் உங்களுக்கு இதுவே சிறந்த கிபோர்ட் ஆகும் இதன் விலை 3000ரூபாயாக உள்ளது
விலை | : | ₹2999 |
CM Storm Devastator ஒரு பர்பெக்ட் கிபோர்டாக இருக்கிறது. இதில் கேமிங் மவுஸ் கிடைக்கிறது நல்ல அம்சங்களுடன் இதன் டிசைன் மிக அருமையாக இருக்கிறது இது அனைத்திலும் விலை குறைந்த மற்றும் ஒரு நல்ல கம்போ கேமிங் கிபோர்டாக இருக்கிறது.கேமிங் மிக விரும்புவோர்களுக்கு இது ஒரு நல்ல ஒப்சனாக அமையும் இதன் விலை பேக்கேஜ் Rs.3100 மட்டுமே.
விலை | : | ₹3500 |
Product Name | Seller | Price |
---|---|---|
Corsair STRAFE RGB | N/A | N/A |
Corsair K70 RGB | N/A | ₹6900 |
ASUS Strix Tactic Pro | N/A | ₹7250 |
Cooler Master QuickFire Tk | amazon | ₹4429 |
Logitech G510s | flipkart | ₹5699 |
Thermaltake Tt eSPORTS Meka G1 | N/A | ₹11500 |
Thermaltake Poseidon Z | N/A | ₹11500 |
Circle Gaming Adroit X7C | N/A | ₹2999 |
CM Storm Devastator | N/A | ₹3500 |