டூயல் கேமரா லென்ஸ் கொண்ட ஸ்மார்ட்போன்கள்

By Sakunthala | Price Updated on 12-Apr-2019

இப்போதெல்லாம் இரட்டை கேமரா போன்களின் புகழ் அதிகரித்து வருகிறது. பஜாரில் இரட்டை கேமராக்கள் கொண்ட பல ஸ்மார்ட்போன்கள் உள்ளன, இந்த மூலம் , கஷ்டமர்கள் குழப்பி வருகின்றனர் எதை வாங்குவது என்று நீங்கள் இரட்டை கேமரா பொருத்தப்பட்ட ஸ்மார்ட்போன்கள் விரும்புபவர்கள் என்றால், நீங்கள் இந்த ஸ்லைடை பாருங்கள், நாங்கள் இதில் இந்த போன்களை பற்றி தகவல் கொடுத்துள்ளோம், எது இரட்டை கேமராக்களுடன் வருகிறதோ அதை பற்றி இங்கே நாங்கள் தகவல் தெரிவித்துல்லாம், நீங்கள் ஒரு டுயல் கேமரா போன் வாங்க விரும்புகிறிர்கள் என்றால், இந்த ஸ்லைட் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் Although the prices of the products mentioned in the list given below have been updated as of 12th Apr 2019, the list itself may have changed since it was last published due to the launch of new products in the market since then.

InFocus Vision 3 price in India
 • Screen Size
  5.7" (720 x 1440) Screen Size
 • Camera
  13 + 5 MP | 8 MP Camera
 • RAM
  2 GB RAM
 • Battery
  4000 mAh Battery

இந்த ஸ்மார்ட்போன் குறைந்த பட்ஜெட்டில். இருக்கும் போன் ஆகும் இதில் 5.7 இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது, மற்றும் இதில் 13MP का இரட்டை பின் கேமரா உள்ளது மற்றும் 8MP முன் கேமரா உள்ளது. இதில் 2GB ரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ் இருக்கிறது, இதன் ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்ட் வழியாக மேற்கொண்டு அதிகரிக்கலாம். இந்த போனில் 4000mAh பேட்டரி இருக்கிறது, அது நல்ல பேட்டரி பேக் அப் தருகிறது

SPECIFICATION
Processor : MediaTek MTK6737H Octa core (1.3 GHz)
Memory : 2 GB RAM, 16 GB Storage
Display : 5.7″ (720 x 1440) screen, 283 PPI
Camera : 13 + 5 MP MPDual rear camera Rear camera, 8 MP Front Camera with Video recording
Battery : 4000 mAh battery
SIM : Dual SIM
Features : LED Flash
Huawei Honor 7X price in India
 • Screen Size
  5.93" (1080 x 2160) Screen Size
 • Camera
  16 + 2 MP | 8 MP Camera
 • RAM
  4 GB RAM
 • Battery
  3340 mAh Battery

Honor 7X யில்16 MP இரட்டை பின் கேமரா உள்ளது. இந்த போனின் முன் பக்கத்தில் 8 MP முன் கேமரா கொண்டுள்ளது. இதில் 4GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் இருக்கிறது. இதில் 5.93 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது, இந்த டிவைசில் இரட்டை சிம் சப்போர்ட்டும் இருக்கிறது மற்றும் 4G VoLTE சப்போர்டிங் இருக்கிறது இது ஆண்ட்ரோய்ட் 7.0 வில் இயங்குகிறது. இந்த போனின் பேட்டரி 3340 mAh இருக்கிறது.

SPECIFICATION
Processor : HiSilicon Kirin 659 Octa core (2.36 GHz)
Memory : 4 GB RAM, 32 GB Storage
Display : 5.93″ (1080 x 2160) screen, 407 PPI
Camera : 16 + 2 MP MPDual Rear camera, 8 MP Front Camera with Video recording
Battery : 3340 mAh battery
SIM : Dual SIM
Features : LED Flash
Huawei Honor 9i price in India
 • Screen Size
  5.9" (1080 x 2160) Screen Size
 • Camera
  16 + 2 MP | 13 + 2 MP Camera
 • RAM
  4 GB RAM
 • Battery
  3340 mAh Battery

Huawei Honor 9i 14th அக்டோபர் 2017, லான்ச் ஆகியது இது 5.9 இன்ச் டிஸ்ப்ளே & மற்றும் ஒரு ரெசளுசன் 1080 x 2160 பிக்சல் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2.36 GHz Octa core Kirin 659 ப்ரோசெசர் பவர் கொடுக்க பட்டுள்ளது மற்றும் இதில் 4 GB யின் ரேம் 64 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதன் பிரைமரி கேமரா டுயல் 16 + 2 MP இருக்கிறது மற்றும் முன் கேமரா 13 + 2 MP இருக்கிறது.

pros Pros
 • நல்ல செய்முறை
 • நல்ல டிசைன்
 • அடக்கமான பேட்டரி லைப்
 • நல்ல செல்பி கேமரா
cons Cons
 • பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் இல்லை
 • UI யின் ப்லாக்ஷிப் முக்கியமாக உள்ளது
SPECIFICATION
Processor : Kirin 659 Octa core (2.36 GHz)
Memory : 4 GB RAM, 64 GB Storage
Display : 5.9″ (1080 x 2160) screen, 409 PPI
Camera : 16 + 2 MP MP Rear camera, 13 + 2 MP Front Camera with Video recording
Battery : 3340 mAh battery
SIM : Dual SIM
Features : LED Flash
Advertisements
Lenovo K8 Note price in India
 • Screen Size
  5.5" (1080 x 1920) Screen Size
 • Camera
  13 + 5 MP | 13 MP Camera
 • RAM
  3 GB RAM
 • Battery
  4000 mAh Battery

Lenovo’s Note series K8 Note நமது சிறந்த பட்ஜெட் போன்களில் சிறந்த போனாக இருக்கிறது இதில் 3 & 4 GB உடன் 32 & 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் 1920 x 1080 பிக்சல் இருக்கிறது.. இது MediaTek Helio X23 இயங்குகிறது .இந்த போனில் 12MP + 2MP டுயல் கேமரா செட்டப் உடன் நல்ல போட்டோகளை எடுக்கிறது இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 13 MP இருக்கிறது.. இதில் 4000 mAH பேட்டரி உடன் வருகிறது

SPECIFICATION
Processor : Mediatek Helio X23 Deca core (2.3 GHz)
Memory : 3 GB RAM, 32 GB Storage
Display : 5.5″ (1080 x 1920) screen, 401 PPI
Camera : 13 + 5 MP MPDual Rear camera, 13 MP Front Camera with Video recording
Battery : 4000 mAh battery
SIM : Dual SIM
Features : LED Flash
Samsung Galaxy Note 8 price in India
 • Screen Size
  6.3" (1440 x 2960) Screen Size
 • Camera
  12 + 12 MP | 8 MP Camera
 • RAM
  6 GB RAM
 • Battery
  3300 mAh Battery

Samsung Galaxy Note 8 மிக நல்ல ஸ்மார்ட்போன் ஆகும்..இதில் 6 GB ரேம் உடன் 64 & 128 & 256 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் அணைத்து ஆண்ட்ராய்ட் போன்களும் இதன் பின்னாடி உள்ளது இதில் 6.3 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1440 x 2960) பிக்சல் இருக்கிறது..இது Exynos 8895 இயங்குகிறது. இதன் ப்ரோசெசர் 2.3 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் பெரிய 3300 mA பேட்டரி உடன் வருகிறது

SPECIFICATION
Processor : Exynos 8895 Octa core (2.3 GHz)
Memory : 6 GB RAM, 64 GB Storage
Display : 6.3″ (1440 x 2960) screen, 521 PPI
Camera : 12 + 12 MP MPDual Rear camera, 8 MP Front Camera with Video recording
Battery : 3300 mAh battery
SIM : Dual SIM
Features : LED Flash, Dust proof and water resistant
OnePlus 5T price in India
 • Screen Size
  6.01" (1080 x 2160) Screen Size
 • Camera
  16 + 20 MP | 16 MP Camera
 • RAM
  6 GB RAM
 • Battery
  3300 mAh Battery

OnePlus 5T 16MP டுயல் பின் கேமரா உள்ளது அதன் மூலம் நல்ல போட்டாக்கள் எடுக்க முடிகிறது. இதனுடன் இதில் முன் கேமரா फ्रंट 16MP இருக்கிறது, செல்பி விருபுவர்கள் இந்த போனை மிகவும் விரும்புவர்கள்.மற்றும் இதில் 6.01 இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது இந்த போனில் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் இருக்கிறது. இதன் போனில் 3300 mAh பேட்டரி இருக்கிறது

SPECIFICATION
Processor : Snapdragon 835 Octa core (2.45 GHz)
Memory : 6 GB RAM, 64 GB Storage
Display : 6.01″ (1080 x 2160) screen, 401 PPI
Camera : 16 + 20 MP MPDual Rear camera, 16 MP Front Camera with Video recording
Battery : 3300 mAh battery
SIM : Dual SIM
Features : LED Flash, Dust proof and water resistant
Advertisements
Lenovo K8 Plus price in India
 • Screen Size
  5.2" (1080 x 1920) Screen Size
 • Camera
  13 + 5 MP | 8 MP Camera
 • RAM
  3 GB RAM
 • Battery
  4000 mAh Battery

Lenovo K8 Plus 21st செப்டம்பர் 2017 யில் வெளியாகியது, இதனுடன் இதில் ஒரு 5.2 இன்ச் டிஸ்ப்ளே & 1080 x 1920 பிக்சல் ரெசளுசன் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பவர் கொடுக்கப்பட்டுள்ளது இதில் 2.5 GHz ஒக்ட கோர் Mediatek MT6757 Helio P25 ப்ரோசரில் ஓடுகிறது மற்றும் இதில் 3 GB யின் ரேம் 32GB. ஸ்டோரேஜ் உள்ளது. இதில் பின் டுயல் கேமரா யின் 13 + 5 MP உள்ளது இதன் முன் கேமரா 8 MP உள்ளது மற்றும் இதில் 4000 Mah பேட்டரி கொடுக்க பட்டுள்ளது

SPECIFICATION
Processor : Mediatek MT6757 Helio P25 Octa core (2.5 GHz)
Memory : 3 GB RAM, 32 GB Storage
Display : 5.2″ (1080 x 1920) screen, 424 PPI
Camera : 13 + 5 MP MPDual Rear camera, 8 MP Front Camera with Video recording
Battery : 4000 mAh battery
SIM : Dual SIM
Features : LED Flash
Motorola Moto X4 price in India
 • Screen Size
  5.2" (1080 x 1920) Screen Size
 • Camera
  12 + 8 MP | 16 MP Camera
 • RAM
  4 GB RAM
 • Battery
  3000 mAh Battery

மோடோரோலாvஇந்த புதிய ஸ்மார்ட்போன் Moto X4 யில் 12MP யின் டுயல் பின் கேமரா உள்ளது. போனின் முன் புறத்தில் 16MP கேமரா இருக்கிறது, இது செல்பி விரும்புவோர்களுக்கு இது மிகவும் பிடிக்கும். இதில் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறது. இந்த போனில் பேட்டரி 3000 mAh இருக்கிறதுமற்றும் இதில் 5.2 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது, இந்த போனில் ஆண்ட்ரோய்ட் 7.1 இருக்கிறது.

SPECIFICATION
Processor : Qualcomm Snapdragon 630 Octa core (2.2 GHz)
Memory : 4 GB RAM, 64 GB Storage
Display : 5.2″ (1080 x 1920) screen, 424 PPI
Camera : 12 + 8 MP MPDual rear camera Rear camera, 16 MP Front Camera with Video recording
Battery : 3000 mAh battery
SIM : Dual SIM
Features : LED Flash, Dust proof and water resistant
Huawei Honor 8 Pro price in India
 • Screen Size
  5.7" (1440 x 2560) Screen Size
 • Camera
  12 + 12 MP | 8 MP Camera
 • RAM
  6 GB RAM
 • Battery
  4000 mAh Battery

Honor 8 Pro உங்களுடைய அதிகபட்ச பட்ஜெட் Rs. 30,000 என்றால், Honor 8 Pro நீங்கள் வாங்க. சிறந்த போன் ஆகும், முதல் முறையாக ஸ்மார்ட்போன்களுக்கு டூயல் கேமராக்களைக் கொண்டுவந்துள்ளது.. இதில் 6GB ரேம் உடன் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5.7 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் ((1440 x 2560)) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 2.4 GHz,OctaCore இருக்கிறது .இது Kirin 960 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 12 MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் 4000 mAH பேட்டரி இருக்கிறது.. இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது

SPECIFICATION
Processor : Kirin 960 Octa core (2.4 GHz)
Memory : 6 GB RAM, 128 GB Storage
Display : 5.7″ (1440 x 2560) screen, 515 PPI
Camera : 12 + 12 MP MPDual Rear camera, 8 MP Front Camera with Video recording
Battery : 4000 mAh battery
SIM : Dual SIM
Features : LED Flash
Advertisements
InFocus Turbo 5 Plus price in India
 • Screen Size
  5.5" (720 x 1280) Screen Size
 • Camera
  13 + 5 MP | 5 MP Camera
 • RAM
  3 RAM
 • Battery
  4850 mAh Battery

குறைந்த பட்ஜெட்டில் உள்ள இந்த ஸ்மார்போனில . 13MP யின் பின் கேமரா கொண்டுள்ளது மற்றும் இதில் 5MP முன் கேமரா உள்ளது, இந்த போனில் பேட்டரி 4850mAh இருக்கிறது, இதில் 5.5 இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது, இந்த போன் ஆண்ட்ரோய்ட் 7.0 வேலை செய்கிறது.

SPECIFICATION
Processor : MediaTek MT6750 Octa core (1.5 GHz)
Memory : 3 RAM, 32 GB Storage
Display : 5.5″ (720 x 1280) screen, 268 PPI
Camera : 13 + 5 MP MPDual Rear camera, 5 MP Front Camera with Video recording
Battery : 4850 mAh battery
SIM : SIM
Features : LED Flash
Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More about Sakunthala

List Of டூயல் கேமரா லென்ஸ் கொண்ட ஸ்மார்ட்போன்கள் (Jul 2022)

டூயல் கேமரா லென்ஸ் கொண்ட ஸ்மார்ட்போன்கள் Seller Price
InFocus Vision 3 Flipkart ₹ 5,859
Huawei Honor 7X Tatacliq ₹ 11,750
Huawei Honor 9i Tatacliq ₹ 12,999
Lenovo K8 Note Flipkart ₹ 7,819
Samsung Galaxy Note 8 Amazon ₹ 36,999
OnePlus 5T Amazon ₹ 32,999
Lenovo K8 Plus Tatacliq ₹ 7,347
Motorola Moto X4 Tatacliq ₹ 10,999
Huawei Honor 8 Pro Amazon ₹ 24,990
InFocus Turbo 5 Plus Amazon ₹ 9,599
Advertisements
Advertisements

Best of Mobile Phones

Advertisements
DMCA.com Protection Status