இன்று நிறைய படஜெட் விலையில் பல நிறுவனங்களும் ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டு கொண்டு பல மொபைல் போன்களை சண்டையில் கொண்டுவந்துள்ளது நீங்கள் சந்தையில் வந்திருக்கும் நிறைய போன்களில் எது வாங்குவது அது மட்டுமல்லாமல் எது மிக சிறந்த கேமரா பீச்சர் தரும் என்பது நம்முள் நிறைய பேருக்கு குழப்பமாக இருக்கும். அதும் Rs 10,000க்குள் ஒரு நல்ல கேமரா போன் வாங்க என்ன செய்வது அதும் அதன் பார்போமான்ஸ் நல்ல இருக்குமா என்பதை பற்றிய நிறைய குழப்பங்கள் இருக்கும் இனி கவலையை விடுங்கள் வாருங்கள் பார்ப்போம் இந்த லிஸ்டை இதில் 10000க்குள் வரும் மொபைல் போன் பற்றி பார்ப்போம். Although the prices of the products mentioned in the list given below have been updated as of 25th Jan 2021, the list itself may have changed since it was last published due to the launch of new products in the market since then.
இந்த போனில் இருக்கும் சிறப்பம்சங்களை பற்றி பேசினால் ஸ்கிறீன் (5.7) 18:9 புல் ஸ்கிறீன் கர்வ்ட் டிஸ்பிளே கொண்டிருக்கிறது மற்றும் இதனுடன் இதில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் TM 450 octa-core ப்ரோசெசர்ர் இருக்கிறது.இதன் கேமராவை பற்றி பேசினால் -12MP பிரைமரி கேமராவுடன் 1.25μmபிக்சல் இருக்கு இதனுடன் முன்புற கேமரா 5MP கேமரா உடன் LED செல்பி லைட் இருக்கிறது மேலும் இதில் பேட்டரி பற்றி பேசினால் 3300mAh இருக்கிறது இதனுடன் இதில் -2GB ரேம் உடன் 16GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் ஸ்டோரேஜை 128GB வரை அதிகரிக்க முடியும் இதன் டூயல் சிம் கொண்டுள்ளது அதன் இரண்டிலும் (4G+4G) சப்போர்ட் செய்கிறது.
SPECIFICATION | ||
---|---|---|
Screen Size | : | 5.7" (720 X 1440) |
Camera | : | 12 | 5 MP |
RAM | : | 2 GB |
Battery | : | 3300 mAh |
Operating system | : | Android |
Soc | : | Qualcomm Snapdragon 450 |
Processor | : | Octa |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 6790 | |
![]() ![]() |
கிடைக்கும் |
₹ 7999 | |
![]() ![]() |
கிடைக்கும் |
₹ 8990 |
இந்த போனில் இருக்கும் சிறப்பம்சங்களை பற்றி பேசினால் ஸ்கிறீன் (5.2) டிஸ்பிளே ( 1080 x 1920)புல் ரெஸலுசன் கர்வ்ட் டிஸ்பிளே கொண்டிருக்கிறது மற்றும் இதனுடன் இதில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன்625 ப்ரோசெசர்ர் இருக்கிறது.இதன் கேமராவை பற்றி பேசினால் -12MP பிரைமரி கேமராவுடன் 1.25μm பிக்சல் இருக்கு இதனுடன் முன்புற கேமரா 5MP கேமரா உடன் LED செல்பி லைட் இருக்கிறது மேலும் இதில் பேட்டரி பற்றி பேசினால் 3000 mAHஇருக்கிறது இதனுடன் இதில் -3GB ரேம் உடன் 16GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் ஸ்டோரேஜை 128GB வரை அதிகரிக்க முடியும் இதன் டூயல் சிம் கொண்டுள்ளது அதன் இரண்டிலும் (4G+4G) சப்போர்ட் செய்கிறது.
SPECIFICATION | ||
---|---|---|
Screen Size | : | 5.2" (1080 x 1920) |
Camera | : | 12 | 5 MP |
RAM | : | 4 GB |
Battery | : | 3000 mAh |
Operating system | : | Android |
Soc | : | Qualcomm Snapdragon 625 |
Processor | : | Octa |
![]() ![]() |
கிடைக்கும் |
₹ 10900 | |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 16999 |
இந்த போனில் இருக்கும் சிறப்பம்சங்களை பற்றி பேசினால் ஸ்கிறீன் (5.99) டிஸ்பிளே 1080 x 2160) புல் ரெஸலுசன் டிஸ்பிளே கொண்டிருக்கிறது மற்றும் இதனுடன் இதில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 625 ப்ரோசெசர்ர் இருக்கிறது.இதன் கேமராவை பற்றி பேசினால் -12MP பிரைமரி கேமராவுடன் இருக்கு இதனுடன் முன்புற கேமரா 5MP கேமரா உடன் LED செல்பி லைட் இருக்கிறது மேலும் இதில் பேட்டரி பற்றி பேசினால் 4000 mAH இருக்கிறது இதனுடன் இதில் -4GB ரேம் உடன் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறதுதன் டூயல் சிம் கொண்டுள்ளது
SPECIFICATION | ||
---|---|---|
Screen Size | : | 5.99" (1080 x 2160) |
Camera | : | 12 | 5 MP |
RAM | : | 3 GB |
Battery | : | 4000 mAh |
Operating system | : | Android |
Soc | : | Qualcomm Snapdragon 625 |
Processor | : | Octa |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 10999 | |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 11599 |
இந்த ஸ்மார்ட்போன் பற்றி பேசினால் இதில் டிஸ்பிளே - 6 இன்ச் மற்றும் ரெஸலுசன் - 2160 x 1080 பிக்சல் இருக்கிறது மற்றும் இதன் இடை - 158.கிராம் இருக்கிறது இதன் பேட்டரி -3410mAH இருக்கிறது இதன் ப்ரோசெசர் - 2GHz ஒக்டா கோர் & MediaTek Helio P60இயங்குகிறது இதில் ரேம் 4GB/6GB மற்றும் இன்டெர்னல் ஸ்டோரேஜ் 64GB/128 மைக்ரோ sd கார்ட்- வழியாக இதன் ஸ்டோரேஜை 256 வரை அதிகரிக்கலாம் இதன் கேமரா பற்றி பேசினால் பின் கேமரா - 13மெகாபிக்ஸல் உடன் LED பிளாஷ் இருக்கிறது இதன் முன் கேமரா - 8 மெகாபிக்ஸல் இருக்கிறது ஹெட் போன் ஜாக் -3.5mm சிம் - டூயல் மற்றும் GSM/CDMA பயன் படுத்தலாம்.
SPECIFICATION | ||
---|---|---|
Screen Size | : | 6" (1080 x 2160) |
Camera | : | 13 | 8 MP |
RAM | : | 3 GB |
Battery | : | 3410 mAh |
Operating system | : | Android |
Soc | : | Mediatek Helio P60 |
Processor | : | Octa |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 10490 | |
![]() ![]() |
கிடைக்கும் |
₹ 11990 |
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 3GB ரேம் மற்றும் 32 GBஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிளே பற்றி பேசினால் 5.2 இன்ச் (1080 x 1920) பிக்சல் ரெஸலுசன் இருக்கிறது இந்த போனில் ஒப்பரேட்டிங் சிஸ்டம் 1.4 GHz,Octa ப்ரோசெசர் இருக்கிறது இதன் பிரைமரி கேமரா 16 MP மற்றும் இதன் முன் கேமரா 5 MP இருக்கிறது. பேட்டரி பற்றி பேசினால் இதில் 3000 mAH இருக்கிறது.இதில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 430 சிப்செட் பயன்படுத்த பட்டுள்ளது.
SPECIFICATION | ||
---|---|---|
Screen Size | : | 5.2" (1080 x 1920) |
Camera | : | 16 | 5 MP |
RAM | : | 3GB |
Battery | : | 3000 mAh |
Operating system | : | Android |
Soc | : | Qualcomm Snapdragon 430 |
Processor | : | Octa |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 9999 | |
![]() ![]() |
கிடைக்கும் |
₹ 13990 |
Xiaomi Redmi .ல் 3 GB |ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்((720 x 1280 பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Octa இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 430SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் 4100 mAHபேட்டரி இருக்கிறது. . இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது..
SPECIFICATION | ||
---|---|---|
Screen Size | : | 5" (720 x 1280) |
Camera | : | 13 | 5 MP |
RAM | : | 2 GB |
Battery | : | 4100 mAh |
Operating system | : | Android |
Soc | : | Qualcomm Snapdragon 616 |
Processor | : | Octa |
இந்த ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் 1440x720 பிக்சல் 18:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது இதனுடன் இதில் ப்ரோசெசர் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்கொண்டிருக்கிறது.அட்ரினோ 506 GPU யில் இயங்குகிறது இதனுடன் இதில் 3 ஜிபி / 4 ஜிபி ரேம் கொண்டிருக்கும்.இதனுடன் இதில் ஸ்டோரேஜ் பற்றி பேசினால் 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி இருக்கிறது இதனுடன் இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த EMUI 8.0 இயங்குகிறது. இதனுடன் இதில் கேமரா பற்றிப்பேசுகையில் 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2 அப்ரட்ஜ்ர் கொண்டுள்ளது இதனுடன் 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் - 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0 கொண்டுள்ளது இதனுடன் இந்த போனில் 3000 mah பேட்டரி கொண்டுள்ளது
SPECIFICATION | ||
---|---|---|
Screen Size | : | 5.99" (720 X 1440) |
Camera | : | 13 + 2 MP | 8 MP |
RAM | : | 3GB |
Battery | : | 3000 mAh |
Operating system | : | Android |
Soc | : | Qualcomm SDM450 Snapdragon 450 |
Processor | : | Octa |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 8610 | |
![]() ![]() |
கிடைக்கும் |
₹ 9300 |
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 5.7 இன்ச் 1440x720 பிக்சல், 18:9 ஃபுல்வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது இதனுடன் இதில் ஒரு ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் ப்ரோசெசர் கொண்டுள்ளது இதனுடன் இதில் 2 ஜிபி / 3 ஜிபி ரேம் கொண்டுள்ளது மற்றும் இதில் ஸ்டோரேஜ் அதிகரிக்கும் வசதியும் இருக்கிறது இதன் கேமராவை பற்றி பேசினால் 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2 அப்ரட்ஜ்ர் இருக்கிறது மற்றும் இது 8 எம்பி செலஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0 அப்ரட்ஜர் கொண்டுள்ளது இதனுடன் இதில் ஒரு 3000 Mahபேட்டரி இருக்கிறது.
SPECIFICATION | ||
---|---|---|
Screen Size | : | 5.7" (720 X 1440) |
Camera | : | 13 + 2 MP | 8 MP |
RAM | : | 3 GB |
Battery | : | 3000 mAh |
Operating system | : | Android |
Soc | : | Snapdragon 430 |
Processor | : | Octa |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 7499 | |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 8499 | |
![]() ![]() |
கிடைக்கும் |
₹ 10999 |
Honor 9 Lite யில் 3 GB |ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5.65 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்(1080 x 2160) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Octa இருக்கிறது .இது Kirin 659 ப்ரோசெசர் கொண்டு இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13 + 2 MP இருக்கிறது மற்றும் பிரண்ட்13 + 2 MP ஆக உள்ளது இதில் 3000 mAH பேட்டரி இருக்கிறது. . இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது..
SPECIFICATION | ||
---|---|---|
Screen Size | : | 5.65" (1080 x 2160) |
Camera | : | 13 + 2 MP | 13 + 2 MP |
RAM | : | 3 GB |
Battery | : | 3000 mAh |
Operating system | : | Android |
Soc | : | HiSilicon Kirin 659 |
Processor | : | Octa-core |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 8999 | |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 9819 |
Honor 9 Lite யில் 3 GB |ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5.5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (1080 x 1920) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Octa இருக்கிறது .இது ஸ்னாப்ட்ரகன் 626 ப்ரோசெசரில் கொண்டு இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13 + 13 MP இருக்கிறது மற்றும் பிரண்ட்16 MP ஆக உள்ளது இதில் 4000 mAH பேட்டரி இருக்கிறது. . இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது..
SPECIFICATION | ||
---|---|---|
Screen Size | : | 5.5" (1080 x 1920) |
Camera | : | 13 + 13 MP | 16 MP |
RAM | : | 3 GB |
Battery | : | 4000 mAh |
Operating system | : | Android |
Soc | : | Snapdragon 626 |
Processor | : | Octa |
![]() ![]() |
அவுட் ஆஃப் ஸ்டோக் |
₹ 5999 |
10000ரூபாய்க்குள் இருக்கும் பெஸ்ட் கேமரா போன்..! | Seller | Price |
---|---|---|
Redmi 5 | Tatacliq | ₹6790 |
Moto G5 Plus | amazon | ₹10900 |
Xiaomi Redmi Note 5 | flipkart | ₹10999 |
Realme 1 | amazon | ₹10490 |
Moto G5S | flipkart | ₹9999 |
Xiaomi Redmi 3 GB | N/A | N/A |
Honor 7c | Tatacliq | ₹8610 |
Honor 7A | flipkart | ₹7499 |
Honor 9 Lite | amazon | ₹8999 |
10 Or G | amazon | ₹5999 |