நல்ல பேட்டரி life சிறந்த ஸ்மார்ட்போன்களை வாங்க எதிர் பார்த்து கத்து கொண்டு இருபவர்களுக்கு இங்கு நிறைய வெரைட்டியான போன்கள் உங்கள் விருப்பத்தில் வாங்கி கொள்ளலாம் நீங்கள் நல்ல பேட்டரி லைப் போன் ஸ்மார்ட் போன் பரகிருர்களா நாங்கள் சிறந்த ஸ்மார்ட்போன் லிஸ்ட் கொடுத்துள்ளோம் அதை நீங்கள் இங்கு வாங்கலாம் நீங்கள் நல்ல பேட்டரி லைப் உடன் நல்ல பட்ஜெட் ஸ்மார்ட் போன் பரகிருர்களா இதோ உங்களுக்காக இந்த லிஸ்டில். கொடுக்க பட்டுள்ளது. Although the prices of the products mentioned in the list given below have been updated as of 22nd Feb 2019, the list itself may have changed since it was last published due to the launch of new products in the market since then.
Xiaomi Redmi Note 4 எங்கள் லிஸ்டின் சிறந்த பட்ஜெட் போனாக இருக்கிறது இது எங்கள் லிஸ்டில் முன்றவது இடத்தை பிடித்துள்ளது இதில் 4 GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 625SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது.. இதில் 4100 mAH பேட்டரி உடன் வருகிறது.
SPECIFICATION | ||
---|---|---|
Processor | : | Qualcomm Snapdragon 625 Octa core (2 GHz) |
Memory | : | 4 GB RAM, 64 GB Storage |
Display | : | 5.5″ (1080 x 1920) screen, 401 PPI |
Camera | : | 13 MP Rear camera, 5 MP Front Camera with Video recording |
Battery | : | 4100 mAh battery |
SIM | : | Dual SIM |
Features | : | LED Flash |
Lenovo K6 Power சிறந்த போன் ஆகும் இதில் 4 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5. இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்((1080 x 1920) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Octa core இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 430 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் 4000 mAH பேட்டரி இருக்கிறது இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது
SPECIFICATION | ||
---|---|---|
Processor | : | Qualcomm Snapdragon 430 Octa core (1.4 GHz) |
Memory | : | 3 & 4 GB RAM, 32 GB Storage |
Display | : | 5″ (1080 x 1920) screen, 441 PPI |
Camera | : | 13 MP Rear camera, 8 MP Front Camera with Video recording |
Battery | : | 4000 mAh battery |
SIM | : | Dual SIM |
Features | : | LED Flash |
Xiaomi Redmi 3S.ல் 3 GB |ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்((720 x 1280 பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Octa இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 430SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் 4100 mAHபேட்டரி இருக்கிறது. . இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது
SPECIFICATION | ||
---|---|---|
Processor | : | Qualcomm Snapdragon 430 Octa core (1.4 GHz) |
Memory | : | 3 GB RAM, 32 GB Storage |
Display | : | 5″ (720 x 1280) screen, 294 PPI |
Camera | : | 13 MP Rear camera, 5 MP Front Camera with Video recording |
Battery | : | 4100 mAh battery |
SIM | : | Dual SIM |
Features | : | LED Flash |
Xiaomi Mi A1 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது. அதன் மூலம் மைக்ரோ SD கார்ட் வழியாக 128GB வரை அதிகரிக்க முடியும். Xiaomi Mi A1 में 2GHz Octa-core குவால்காம் snapdragon 625 ப்ரோசெசர் இருக்கிறது. இதன் கேமரா பார்த்தால் 12MP டுயல் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது மற்றும் இதன் முன் கேமரா 5MP கேமரா கொடுக்க பட்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 7.1.2 வில் வேலை செய்கிறது. கம்பெனி இதுக்கு பவர் கொடுக்குக்ம் விதமாக 3080mAh பேட்டரி கொடுக்க பட்டுள்ளது. இந்த போன் டுயல் சிம் சுப்போர்டுடன் வருகிறது Xiaomi Mi A1 5.50-இன்ச் டிஸ்ப்ளே கொடுக்கிறது மற்றும் இதில் 4G VoLTE பீச்சர் உடன் வருகிறது.
SPECIFICATION | ||
---|---|---|
Processor | : | Qualcomm Snapdragon 625 Octa core (2 GHz) |
Memory | : | 4 GB RAM, 64 GB Storage |
Display | : | 5.5″ (1080 x 1920) screen, 403 PPI |
Camera | : | 12 + 12 MP MPDual Rear camera, 5 MP Front Camera with Video recording |
Battery | : | 3080 mAh battery |
SIM | : | Dual SIM |
Features | : | LED Flash |
Coolpad Cool Play யூசர்களுக்கு 6GB ரேம் உடன் 64GB ஸ்டோரேஜ் கிடைக்கிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் ((1080 x 1920) பிக்சல்) இருக்கிறது.. இதன் 1.95GHz இருக்கிறது . .இந்த போனில் 13 MP டுயல் கேமரா செட்டப் உடன் நல்ல போட்டோகளை எடுக்கிறது இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட் 8 MP இருக்கிறது.. இதில் 4060 mAH பேட்டரி உடன் வருகிறது. இதில் 4G VoLTE பீச்சர் கொடுக்கப்பட்டுள்ளது.
SPECIFICATION | ||
---|---|---|
Processor | : | Qualcomm Snapdragon 653 Octa core (1.95 GHz) |
Memory | : | 6 GB RAM, 64 GB Storage |
Display | : | 5.5″ (1080 x 1920) screen, 401 PPI |
Camera | : | 13 + 13 MP MP Rear camera, 8 MP Front Camera with Video recording |
Battery | : | 4060 mAh battery |
SIM | : | Dual SIM |
Features | : | LED Flash |
Motorola Moto M யூசர்களுக்கு. இதில் 4 GB GB ரேம் உடன் | 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது, அதன் மூலம் மைக்ரோ SD கார்ட் வழியாக 128GB வரை அதிகரிக்க முடியும். இதில் 4G VoLTE பீச்சர் உடன் வருகிற்றது.. இதன் ரியர் கேமரா 16MP மற்றும் பிரண்ட் பேசிங் 8MP ஆக உள்ளது இதில் 3000 mAH பேட்டரி இருக்கிறது இந்த போனில் டுயல் சிம் சப்போர்ட் கிடைக்கிறது
SPECIFICATION | ||
---|---|---|
Processor | : | Mediatek MT6755 Octa core (2.1 GHz) |
Memory | : | 4 GB RAM, 32 GB Storage |
Display | : | 5.5″ (1080 x 1920) screen, 401 PPI |
Camera | : | 16 MP Rear camera, 8 MP Front Camera with Video recording |
Battery | : | 3000 mAh battery |
SIM | : | Dual SIM |
Features | : | LED Flash |
Lenovo’s Note series K8 Note நமது சிறந்த பட்ஜெட் போன்களில் மீண்டும் செல்கிறது இதில் 3 & 4 GB உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் v7.1.1 வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் 1920 x 1080 பிக்சல் இருக்கிறது.. இது MediaTek Helio X23 இயங்குகிறது .இந்த போனில் 12MP + 2MP டுயல் கேமரா செட்டப் உடன் நல்ல போட்டோகளை எடுக்கிறது இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 13 MP இருக்கிறது.. இதில் 4000 mAH பேட்டரி உடன் வருகிறது
SPECIFICATION | ||
---|---|---|
Processor | : | Mediatek Helio X23 Deca core (2.3 GHz) |
Memory | : | 3 GB RAM, 32 GB Storage |
Display | : | 5.5″ (1080 x 1920) screen, 401 PPI |
Camera | : | 13 + 5 MP MPDual Rear camera, 13 MP Front Camera with Video recording |
Battery | : | 4000 mAh battery |
SIM | : | Dual SIM |
Features | : | LED Flash |
Mi Max 2 பயனாளர்களுக்கு இதில் 3 GB மற்றும் 4 GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது. இதன் ரியர் கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது. . இதில் 5300 mAH பேட்டரி உடன் வருகிறது
SPECIFICATION | ||
---|---|---|
Processor | : | Qualcomm Snapdragon 625 Octa core (2 GHz) |
Memory | : | 4 GB RAM, 32 GB Storage |
Display | : | 6.44″ (1080 x 1920) screen, 342 PPI |
Camera | : | 12 MP Rear camera, 5 MP Front Camera with Video recording |
Battery | : | 5300 mAh battery |
SIM | : | Dual SIM |
Features | : | LED Flash |
Samsung Galaxy S8 + மிக நல்ல ஸ்மார்ட்போன் ஆகும்..இதில் 4 GB ரேம் உடன் 64 & 128 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் அணைத்து ஆண்ட்ராய்ட் போன்களும் இதன் பின்னாடி உள்ளது இதில் 6.2 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1440 x 2960)பிக்சல் இருக்கிறது..இது Exynos 8895 SOC இயங்குகிறது. இதன் ப்ரோசெசர் 2.3 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் பெரிய 3500 mAHபேட்டரி உடன் வருகிறது
SPECIFICATION | ||
---|---|---|
Processor | : | Exynos 8895 Octa core (2.3 GHz) |
Memory | : | 4 GB RAM, 64 GB Storage |
Display | : | 6.2″ (1440 x 2960) screen, 529 PPI |
Camera | : | 12 MP Rear camera, 8 MP Front Camera with Video recording |
Battery | : | 3500 mAh battery with fast Charging |
SIM | : | Dual SIM |
Features | : | LED Flash, Dust proof and water resistant, Wireless Charging |
பல ஆண்டுகளில் பிறகு போன் தயாரிப்பாளர்களுடன் கூட்டு சேர்ந்து, Google இறுதியாக ஒரு ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்துள்ளது. இதில் 4 GB ரேம் உடன் 32 லிருந்து 128 GB வரை ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும். மற்றும் இதன் அணைத்து ஆண்ட்ராய்ட் போன்களும் இதன் பின்னாடி உள்ளது இதில் 5.8 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் 2560 x 1440))பிக்சல் இருக்கிறது..இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 821 SOC இயங்குகிறது. இதன் ப்ரோசெசர் 2.15 GHz,Quadஇருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் பெரிய 3450 mAH பேட்டரி உடன் வருகிறது.
SPECIFICATION | ||
---|---|---|
Processor | : | Qualcomm Snapdragon 821 Quad core (2.15 GHz) |
Memory | : | 4 GB RAM, 32GB & 128GB Storage |
Display | : | 5.5″ (2560 x 1440) screen, 534 PPI |
Camera | : | 12 MP Rear camera, 8 MP Front Camera with Video recording |
Battery | : | 3450 mAh battery |
SIM | : | Single SIM |
Features | : | LED Flash |
பெஸ்ட் பேட்டரி லைப் தரும் ஸ்மார்ட்போன்கள் | Seller | Price |
---|---|---|
Xiaomi Redmi Note 4 | Amazon | ₹ 10,499 |
Lenovo K6 Power | Tatacliq | ₹ 6,898 |
Xiaomi Redmi 3S Prime | Amazon | ₹ 7,299 |
Xiaomi Mi A1 | Flipkart | ₹ 10,490 |
Coolpad Cool Play | Amazon | ₹ 15,999 |
Motorola Moto M | N/A | N/A |
Lenovo K8 Note | Flipkart | ₹ 7,819 |
iaomi Mi Max 2 | Amazon | ₹ 14,990 |
Samsung Galaxy S8 Plus | Amazon | ₹ 35,999 |
oogle Pixel XL | Amazon | ₹ 40,000 |