நல்ல பேட்டரி லைப் உடன் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்

By Digit | Updated on 14-Mar-2019

நல்ல பேட்டரி life சிறந்த ஸ்மார்ட்போன்களை வாங்க எதிர் பார்த்து காத்து கொண்டு இருபவர்களுக்கு இங்கு நிறைய வெரைட்டியான போன்கள் உங்கள் விருப்பத்தில் வாங்கி கொள்ளலாம் நீங்கள் நல்ல பேட்டரி லைப் போன் ஸ்மார்ட் போன் பரகிருர்களா நாங்கள் சிறந்த ஸ்மார்ட்போன் லிஸ்ட் கொடுத்துள்ளோம் அதை நீங்கள் இங்கு வாங்கலாம் நீங்கள் நல்ல பேட்டரி லைப் உடன் நல்ல பட்ஜெட் ஸ்மார்ட் போன் பரகிருர்களா இதோ உங்களுக்காக இந்த லிஸ்டில். கொடுக்க பட்டுள்ளது.

1.

XIAOMI REDMI NOTE 4

Xiaomi Redmi Note 4 எங்கள் லிஸ்டின் சிறந்த பட்ஜெட் போனாக இருக்கிறது இது எங்கள் லிஸ்டில் மூன்றவது இடத்தை பிடித்துள்ளது இதில் 4 GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 625SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது.. இதில் 4100 mAH பேட்டரி உடன் வருகிறது.

2.

LENOVO K6 POWER

Lenovo K6 Power சிறந்த போன் ஆகும் இதில் 4 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5. இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்((1080 x 1920) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Octa core இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 430 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் 4000 mAH பேட்டரி இருக்கிறது இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது

3.

XIAOMI REDMI 3S PRIME

Xiaomi Redmi 3S.ல் 3 GB |ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்((720 x 1280 பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Octa இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 430SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் 4100 mAHபேட்டரி இருக்கிறது. . இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது..

Advertisements
4.

XIAOMI REDMI 3S

Xiaomi Redmi 3S. இது மிக சிறந்த போன் ஆகும் இதில் 2 GB ரேம் உடன் 16 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்((720 x 1280 பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Octa இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 430SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் 4100 mAH பேட்டரி இருக்கிறது அது ஸ்மூத்தான பர்போமான்ஸ் தருகிரது. . இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது..

5.

ASUS ZENFONE MAX (2016

Asus Zenfone குறைந்த விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன். இதில் 2 GB ரேம் உடன் 16 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5.5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்(720 x 1280) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1 GHz,Quad இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 410SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் 5000 mAHபேட்டரி இருக்கிறது. . இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது..

Videos

Advertisements
Advertisements

Best of Mobile Phones

Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.