இந்தியாவின் மே 2019 ஆண்டின் சிறந்த பட்ஜெட் போன்கள்

By Sakunthala | Price Updated on 12-Apr-2019

நீங்கள் இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் வாங்குகிருரிர்களா இங்கு உங்களுக்கான வாய்ப்பு உங்கள் பட்ஜெட் ரேன்ஜ் மொபைல் மற்றும் இங்குள்ள பெரிய கேட்டலாக்லிருந்து தேர்ந்து எடுத்து கொள்ளலாம் . நாங்கள் உங்களுக்காக கொண்டுவந்துள்ளோம் நிறைய வகையான சிறந்த பட்ஜெட்டின் TOP 10 ஸ்மார்ட்போன்கள் நீங்கள் இதை உங்கள் பட்ஜெட்டில் வாங்கலாம். இந்த போன்களில் நல்ல ஓப்பர் மற்றும் சிறந்த பீச்சர்ஸ் அதன் குவாலிட்டி நல்ல வேலை செய்கிறது. Although the prices of the products mentioned in the list given below have been updated as of 6th Aug 2020, the list itself may have changed since it was last published due to the launch of new products in the market since then.

  • Screen Size
    Screen Size
    5.2" (1080 x 1920)
  • Camera
    Camera
    12 | 5 MP
  • RAM
    RAM
    3 GB
  • Battery
    Battery
    3000 mAh
Full specs

Moto G-series சிறந்த பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும் இதில் 3 GB மற்றும் 4 GB ரேம் உடன் 16 மற்றும் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் 7.0 நுகா வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.2 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 625 SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது. மற்றும் இது அருமையான போட்டோகளை எடுக்கிறது. இதில் 3000 mAH பேட்டரி உடன் வருகிறது.

SPECIFICATION
Screen Size : 5.2" (1080 x 1920)
Camera : 12 | 5 MP
RAM : 3 GB
Battery : 3000 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 625
Processor : Octa
  • Screen Size
    Screen Size
    5.5" (1080 x 1920)
  • Camera
    Camera
    13 | 5 MP
  • RAM
    RAM
    4 GB
  • Battery
    Battery
    4100 mAh
Full specs

Xiaomi Redmi Note 4 எங்கள் லிஸ்டின் சிறந்த பட்ஜெட் போனாக இருக்கிறது இது எங்கள் லிஸ்டில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது இதில் 4 GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 625SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது.. இதில் 4100 mAH பேட்டரி உடன் வருகிறது.

SPECIFICATION
Screen Size : 5.5" (1080 x 1920)
Camera : 13 | 5 MP
RAM : 4 GB
Battery : 4100 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 625
Processor : Octa
  • Screen Size
    Screen Size
    5.2" (1080 x 1920)
  • Camera
    Camera
    12 | 8 MP
  • RAM
    RAM
    4 GB
  • Battery
    Battery
    3000 mAh
Full specs

Honor 8 Lite, Honor 6Xன் கலவையில் உள்ளது மற்றும் Honor 8. மிக பவர்புல் ஆனது. இதில் 3 & 4 GB ரேம் உடன் 32 & 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.2 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது Kirin 655 SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2.1 GHz,Octa இருக்கிறது .இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 8 MP இருக்கிறது.. இதில் 3000 mAH பேட்டரி உடன் வருகிறது.

SPECIFICATION
Screen Size : 5.2" (1080 x 1920)
Camera : 12 | 8 MP
RAM : 4 GB
Battery : 3000 mAh
Operating system : Android
Soc : Kirin 655
Processor : Octa
Advertisements
  • Screen Size
    Screen Size
    5.5" (1080 x 1920)
  • Camera
    Camera
    12 & 2 MP | 8 MP
  • RAM
    RAM
    3 & 4 GB
  • Battery
    Battery
    3340 mAh
Full specs

Honor6X மற்றொரு, சிறந்த பட்ஜெட்டில் போன் ஆகும்,இதில் 3 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இது ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080x1920) பிக்சல் இருக்கிறது.. இது HiSilicon Kirin 655 இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2.1 GHz,Octa இருக்கிறது . .இந்த போனில் 12MP + 2MP டுயல் கேமரா செட்டப் உடன் நல்ல போட்டோகளை எடுக்கிறது இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 8 MP இருக்கிறது.. இதில் 3340 mAH பேட்டரி உடன் வருகிறது.

SPECIFICATION
Screen Size : 5.5" (1080 x 1920)
Camera : 12 & 2 MP | 8 MP
RAM : 3 & 4 GB
Battery : 3340 mAh
Operating system : Android
Soc : HiSilicon Kirin 655
Processor : Octa
  • Screen Size
    Screen Size
    5.5" (1080 x 1920)
  • Camera
    Camera
    13 + 5 MP | 13 MP
  • RAM
    RAM
    3 GB
  • Battery
    Battery
    4000 mAh
Full specs

Lenovo’s Note series K8 Note நமது சிறந்த பட்ஜெட் போன்களில் சிறந்த போனாக இருக்கிறது இதில் 3 & 4 GB உடன் 32 & 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் 1920 x 1080 பிக்சல் இருக்கிறது.. இது MediaTek Helio X23 இயங்குகிறது .இந்த போனில் 12MP + 2MP டுயல் கேமரா செட்டப் உடன் நல்ல போட்டோகளை எடுக்கிறது இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 13 MP இருக்கிறது.. இதில் 4000 mAH பேட்டரி உடன் வருகிறது.

SPECIFICATION
Screen Size : 5.5" (1080 x 1920)
Camera : 13 + 5 MP | 13 MP
RAM : 3 GB
Battery : 4000 mAh
Operating system : Android
Soc : Mediatek Helio X23
Processor : Deca
  • Screen Size
    Screen Size
    5" (720 x 1280)
  • Camera
    Camera
    13 | 5 MP
  • RAM
    RAM
    3 GB
  • Battery
    Battery
    4100 mAh
Full specs

Redmi 4 நீண்டு Redmi 3S primeக்கு பதிலாக ஒரு சிறிதளவு வேலை சிறப்பாக உள்ளது. இதில் 3 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (720 x 1280) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 435 இயங்குகிறது . இதன் ப்ரோசெசர் 2.1 GHz,Octa இருக்கிறது. இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட்5 MP இருக்கிறது.. இதில் 4000 mAH பேட்டரி உடன் வருகிறது

SPECIFICATION
Screen Size : 5" (720 x 1280)
Camera : 13 | 5 MP
RAM : 3 GB
Battery : 4100 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 435
Processor : Octa
Advertisements
  • Screen Size
    Screen Size
    5.5" (1080 x 2160)
  • Camera
    Camera
    13 | 5 MP
  • RAM
    RAM
    3 GB
  • Battery
    Battery
    3000 mAh
Full specs

LG Q6 இப்பொழுது பார்க்க சிறந்த பட்ஜெட் போனாக இருக்கிறது இதில் 3 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 2160) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 435 இயங்குகிறது . இதன் 1.4 GHz,Oct இருக்கிறது. இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட்5 MP இருக்கிறது..இந்த போனில் கேமரா அடக்கமான மற்றும் நல்ல பேட்டரி லைப் தருகிறது இதில் 3000 mAH பேட்டரி உடன் வருகிறது

SPECIFICATION
Screen Size : 5.5" (1080 x 2160)
Camera : 13 | 5 MP
RAM : 3 GB
Battery : 3000 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 435
Processor : Octa
  • Screen Size
    Screen Size
    5.7" (720 X 1440)
  • Camera
    Camera
    13 | 16 MP
  • RAM
    RAM
    3 GB
  • Battery
    Battery
    2980 mAh
Full specs

நீங்கள் டிசைன் மற்றும் லுக் முன்னுரிமை கொடுக்கிறிர்கள் என்றால் Micromax Canvas Infinity இப்பொழுது உங்கள் பட்ஜெட்டில் கிடைக்கும் .இதில் 3 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.7 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (720 X 1440) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 425 இயங்குகிறது . இதன் 1.4 GHz,Quad இருக்கிறது. இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட் 16 MP இருக்கிறது.. இதில் 2900 mAH பேட்டரி உடன் வருகிறது. யுஎஸ்பி அதன் டிஸ்ப்ளே , இது போன்களை பார்க்க நல்ல லுக் தருகிறது

SPECIFICATION
Screen Size : 5.7" (720 X 1440)
Camera : 13 | 16 MP
RAM : 3 GB
Battery : 2980 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 425
Processor : Quad
  • Screen Size
    Screen Size
    5" (1080 x 1920)
  • Camera
    Camera
    13 | 8 MP
  • RAM
    RAM
    3 & 4 GB
  • Battery
    Battery
    4000 mAh
Full specs

Lenovo's K6 Power, அதே டிசைனை கொண்டுவந்துள்ளது மற்றும் Xiaomi Redmi Note 3 வடிவத்தில் இருக்கிறது. இதில் 3 & 4 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 430 இயங்குகிறது . இதன் 1.4 GHz,Octa இருக்கிறது. இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட் 8 MP இருக்கிறது. இதில் 4000 mAH பேட்டரி உடன் வருகிறது.

SPECIFICATION
Screen Size : 5" (1080 x 1920)
Camera : 13 | 8 MP
RAM : 3 & 4 GB
Battery : 4000 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 430
Processor : Octa
Advertisements

List Of இந்தியாவின் மே 2019 ஆண்டின் சிறந்த பட்ஜெட் போன்கள் Updated on 6 August 2020

Product Name Seller Price
Moto G5 Plus amazon ₹14999
Xiaomi Redmi Note 4 amazon ₹10499
Honor 8 Lite, amazon ₹14933
Honor 6X amazon ₹9190
Lenovo K8 Note flipkart ₹7290
Xiaomi Redmi 4 amazon ₹7990
LG Q6 amazon ₹12990
Micromax Canvas Infinity amazon ₹5997
Lenovo's K6 Power, flipkart ₹9999
Advertisements
Advertisements

Best of Mobile Phones

Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership — the 9.9 kind Building a leading media company out of India. And, grooming new leaders for this promising industry

DMCA.com Protection Status