மிகவும் குறைந்த விலை கொண்ட 4G மொபைல் போன்

By Sakunthala | Price Updated on 14-May-2021

நீங்கள் இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் வாங்குகிருரிர்களா இங்கு உங்களுக்கான வாய்ப்பு உங்கள் பட்ஜெட் ரேன்ஜ் மொபைல் மற்றும் இங்குள்ள பெரிய கேட்டலாக்லிருந்து தேர்ந்து எடுத்து கொள்ளலாம் . நாங்கள் உங்களுக்காக கொண்டுவந்துள்ளோம் நிறைய வகையான சிறந்த பட்ஜெட்டின் 4G கொண்ட TOP 10 ஸ்மார்ட்போன்கள் நீங்கள் இதை உங்கள் பட்ஜெட்டில் வாங்கலாம்.

REALME 7 PRO
  • Screen Size
    Screen Size
    6.4" (1080 x 2400)
  • Camera
    Camera
    64 + 8 + 2 + 2 | 32 MP
  • RAM
    RAM
    8 GB
  • Battery
    Battery
    4500 mAh

REALME 7 PRO புதிய ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி போர்டிரெயிட் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

SPECIFICATION
Screen Size : 6.4" (1080 x 2400)
Camera : 64 + 8 + 2 + 2 | 32 MP
RAM : 8 GB
Battery : 4500 mAh
Operating system : Android
Soc : Qualcomm SM7125 Snapdragon 720G
Processor : Octa-core
Samsung Galaxy M31S
  • Screen Size
    Screen Size
    6.5" (1080 x 2400)
  • Camera
    Camera
    64 + 12 + 5 + 5 | 32 MP
  • RAM
    RAM
    6 GB
  • Battery
    Battery
    6000 mAh

Samsung Galaxy M31S 6000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது, இது அதிக பயன்பாடு கொண்ட வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாகும். தொலைபேசியில் FHD + AMOLED டிஸ்ப்ளே உள்ளது

SPECIFICATION
Screen Size : 6.5" (1080 x 2400)
Camera : 64 + 12 + 5 + 5 | 32 MP
RAM : 6 GB
Battery : 6000 mAh
Operating system : Android
Soc : Exynos 9611
Processor : Octa-core
POCO X3 NFC
  • Screen Size
    Screen Size
    6.67" (1080 x 2400)
  • Camera
    Camera
    64 + 8 + 2 + 2 | 20 + 2 MP
  • RAM
    RAM
    6 GB
  • Battery
    Battery
    5160 mAh

POCO X3 NFC புதிய போக்கோ எக்ஸ்3 மாடலில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், லிக்விட் கூலிங் பிளஸ் தொழில்நுட்பம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12 வழங்கப்பட்டு இருக்கிறது.

SPECIFICATION
Screen Size : 6.67" (1080 x 2400)
Camera : 64 + 8 + 2 + 2 | 20 + 2 MP
RAM : 6 GB
Battery : 5160 mAh
Operating system : Android
Soc : Qualcomm SM7150-AC Snapdragon 732G
Processor : Octa-core
விலை : ₹16999
Advertisements
POCO X2
  • Screen Size
    Screen Size
    6.67" (1080x2400)
  • Camera
    Camera
    64 + 2 + 8 + 2 | 20 + 2 MP
  • RAM
    RAM
    8 GB
  • Battery
    Battery
    4500 mAh

POCO X2 சிறப்பம்சங்களை பொருத்தவரை போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ரியாலிட்டி ஃபு=ளோ 120 ஹெர்ட்ஸ் எல்சிடி ஸ்கிரீன், டூயல் பன்ச் ஹோல் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

SPECIFICATION
Screen Size : 6.67" (1080x2400)
Camera : 64 + 2 + 8 + 2 | 20 + 2 MP
RAM : 8 GB
Battery : 4500 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 730G
Processor : Octa-core
Motorola One Fusion+
  • Screen Size
    Screen Size
    6.50" (1080 x 2340)
  • Camera
    Camera
    64 + 8 + 5 + 2 | 16 MP
  • RAM
    RAM
    6 GB
  • Battery
    Battery
    5000 mAh

Motorola One Fusion+ புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி+ 19.5:9 டோட்டல் விஷன் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், 6GB ரேம், 128GB மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் கிளாஸி ஃபினிஷ், வளைந்த எட்ஜ்கள், பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது.

SPECIFICATION
Screen Size : 6.50" (1080 x 2340)
Camera : 64 + 8 + 5 + 2 | 16 MP
RAM : 6 GB
Battery : 5000 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 730
Processor : Octa-core
Xiaomi REDMI K20 64GB
  • Screen Size
    Screen Size
    6.39" (1080 X 2340)
  • Camera
    Camera
    48 + 16 + 8 | 20 MP
  • RAM
    RAM
    6GB
  • Battery
    Battery
    4000 mAh

Xiaomi REDMI K20 64GB ரெட்மி கே20 ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், கேம் டர்போ 2.0, ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் சார்ந்த MIUI 10 வழங்கப்பட்டுள்ளது.

SPECIFICATION
Screen Size : 6.39" (1080 X 2340)
Camera : 48 + 16 + 8 | 20 MP
RAM : 6GB
Battery : 4000 mAh
Operating system : Android
Soc : Qualcomm SDM730 Snapdragon 730
Processor : Octa
Advertisements
REALME X2
  • Screen Size
    Screen Size
    6.4" (1080 x 2340)
  • Camera
    Camera
    64 + 8 + 2 + 2 | 32 MP
  • RAM
    RAM
    6 GB
  • Battery
    Battery
    4000 mAh

REALME X2 Realme X2 வில் 6.4 இன்ச் எஸ்-AMOLED டிஸ்ப்ளேவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 19.5: 9 மற்றும் டிஸ்பிளே 1080 x 2340 பிக்சல் ரெஸலுசனுடன் வருகிறது. இதனுடன் முழு HD + ரெஸலுசனையும் வழங்குகிறது. போனின் ஸ்க்ரீன் பாடி முதல் உடல் விகிதம் 91.1 சதவீதம். இருக்கிறது.இது தவிர, ஆண்ட்ராய்டு ஓஎஸ் அடிப்படையிலான கலர் ஓஎஸ் 6.1 இல் மொபைல் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் போனில் , உங்களுக்கு ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730G செயலியைப் வழங்குகிறது., இது உங்களுக்கு 2.2GHz வேகத்தைக் கொடுக்கும் திறன் கொண்டது, இந்த செயலி 8nm செயல்பாட்டில் கட்டப்பட்டுள்ளது.

SPECIFICATION
Screen Size : 6.4" (1080 x 2340)
Camera : 64 + 8 + 2 + 2 | 32 MP
RAM : 6 GB
Battery : 4000 mAh
Operating system : Android
Soc : Qualcomm SDM730 Snapdragon 730G (8 nm)
Processor : Octa
விலை : ₹19999
REALME 6 PRO
  • Screen Size
    Screen Size
    6.4" (1080 x 2340)
  • Camera
    Camera
    64 + 12 + 8 + 2 | 16 + 8 MP
  • RAM
    RAM
    8 GB
  • Battery
    Battery
    4300 mAh

REALME 6 PRO ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் LCD. ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வழங்கப்பட்டுள்ளதுபுகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12 எம்.பி. டெலிபோட்டோ சென்சார், 2 எம்.பி. மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் டூயல் பன்ச் ஹோல் அமைப்பில் 16 எம்.பி. சென்சார் மற்றும் 8 எம்.பி. 105° அல்ட்ரா வைடு சென்சார் வழங்கப்பட்டுள்ளது

SPECIFICATION
Screen Size : 6.4" (1080 x 2340)
Camera : 64 + 12 + 8 + 2 | 16 + 8 MP
RAM : 8 GB
Battery : 4300 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 720G
Processor : Octa-core
REDMI NOTE 9 PRO MAX
  • Screen Size
    Screen Size
    6.67" (1080x2400)
  • Camera
    Camera
    64 + 8 + 5 + 2 | 32 MP
  • RAM
    RAM
    6 GB
  • Battery
    Battery
    5020 mAh

REDMI NOTE 9 PRO MAX REDMI NOTE 9 PRO MAX ஸ்மார்ட்போன்களிலும் 6.67 இன்ச் ஃபுல் HD . பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் ஸ்மார்ட்போன் மாடல்களிலும் 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்.பி. மேக்ரோ சென்சார், 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

SPECIFICATION
Screen Size : 6.67" (1080x2400)
Camera : 64 + 8 + 5 + 2 | 32 MP
RAM : 6 GB
Battery : 5020 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 730G
Processor : Octa-core
Advertisements
REALME NARZO 20 PRO
  • Screen Size
    Screen Size
    6.5" (1080 x 2400)
  • Camera
    Camera
    48 + 8 + 2 + 2 | 16 MP
  • RAM
    RAM
    6 GB
  • Battery
    Battery
    4500 mAh

REALME NARZO 20 PRO REALME NARZO 20 PRO 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் மற்றும் கார்பன் ஃபைபர் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி B&W சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார்வழங்கப்பட்டு உள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார், பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறத

SPECIFICATION
Screen Size : 6.5" (1080 x 2400)
Camera : 48 + 8 + 2 + 2 | 16 MP
RAM : 6 GB
Battery : 4500 mAh
Operating system : Android
Soc : Mediatek Helio G95
Processor : Octa-core

List Of மிகவும் குறைந்த விலை கொண்ட 4G மொபைல் போன்

மிகவும் குறைந்த விலை கொண்ட 4G மொபைல் போன் Seller Price
REALME 7 PRO amazon ₹17480
Samsung Galaxy M31S amazon ₹18499
POCO X3 NFC N/A ₹16999
POCO X2 flipkart ₹21499
Motorola One Fusion+ flipkart ₹17499
Xiaomi REDMI K20 64GB amazon ₹19784
REALME X2 N/A ₹19999
REALME 6 PRO Tatacliq ₹17999
REDMI NOTE 9 PRO MAX amazon ₹14999
REALME NARZO 20 PRO flipkart ₹14999
Advertisements
amazon
Samsung Galaxy M31 (Ocean Blue, 8GB RAM, 128GB Storage)
₹ 16999 | amazon
amazon
Redmi 9 Prime (Matte Black, 4GB RAM, 128GB Storage) - Full HD+ Display & AI Quad Camera
₹ 10999 | amazon
amazon
Redmi 9A (Sea Blue 3GB RAM 32GB Storage)| 2GHz Octa-core Helio G25 Processor | 5000 mAh Battery
₹ 7499 | amazon
amazon
Redmi Note 9 Pro Max (Interstellar Black, 6GB RAM, 64GB Storage) - 64MP Quad Camera & Alexa Hands-Free Capable
₹ 15499 | amazon
Advertisements

Best of Mobile Phones

Advertisements
amazon
Samsung Galaxy M31 (Ocean Blue, 8GB RAM, 128GB Storage)
₹ 16999 | amazon
amazon
Redmi 9 Prime (Matte Black, 4GB RAM, 128GB Storage) - Full HD+ Display & AI Quad Camera
₹ 10999 | amazon
amazon
Redmi 9A (Sea Blue 3GB RAM 32GB Storage)| 2GHz Octa-core Helio G25 Processor | 5000 mAh Battery
₹ 7499 | amazon
amazon
Redmi Note 9 Pro Max (Interstellar Black, 6GB RAM, 64GB Storage) - 64MP Quad Camera & Alexa Hands-Free Capable
₹ 15499 | amazon
DMCA.com Protection Status